செய்தி: டி.சி.டபிள்யு. தொழிற்சாலை குறித்த தந்தி டிவியின் உள்ளது உள்ளப்படி நிகழ்ச்சிக்கு மறுப்பு தெரிவித்து தொழிற்சாலை துணைத்தலைவர் பேட்டி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...தேர்தலை புறக்கணிப்பது தான் சரியான தேர்வு posted byKoos Aboobacker (Riyadh)[01 February 2014] IP: 5.*.*.* | Comment Reference Number: 32959
சகோதரர் நவாஸ் சொன்னதுபோல் ஊரில் அனைவரும், வரும் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.
இந்த உறுதியை இப்பவே பெற ஆரம்பிக்க வேண்டும். அரசின் கவனத்திற்கு இப்பவே கொண்டு செல்லனும்.
கடைசி நேரத்தில் இதற்கான முயற்சிகளை ஆரம்பிப்பது நன்மை பயக்காது. மேலும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் யாராவது அரசியல்வாதி வருவார், வந்து DCW மீது நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதிமொழி தருவார். இதை கேட்ட உடன், பலர் மனம் மாறும். மீண்டும் அனைவரும் ஒட்டு போடுவர். இந்த நிலை மாற வேண்டும்...
சகோதரர் ஹசன் ஜாபரின் தன்னார்வத்தில், அவரது தனிப்பட்ட முயற்சியில் உருவான இந்த அமைப்பை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த அமைப்பை அவர் ஆரம்பிக்கும்முன், IQRA office-ல் அவர், நான், தர்வேஷ் Bai மற்றும் Riyadh Noohu Bai ஆகியோர் நீண்ட நேரம் கலந்து ஆலோசித்தது மனதில் பசுமையாய் இருக்கிறது.
Technical & Commercial Setup விசயங்களில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டியதிருப்பது பற்றி பேசிய போது, தான் அந்த துறையில் நிபுணராக இருந்தாலும், நிதானமாக அக்கறையாக கேட்டுக்கொண்டதும், செயல் திட்டம் பற்றிய deadline.ஐ சீரியஸ்-ஆக எடுத்து ப்ரோக்ராம் develop பண்ணியதிலும், pilot study பண்ணியதிலும், மற்ற அமைப்பினரை அனுகியதிலும் அவரின் வேகம் பிரமிக்க வைத்தது. Masha Allah
அவருடன் இணைந்து செயல்படும் சகோதரர் Salai Mohamed Mohideen ம் கொஞ்சமும் சளைத்தவர் இல்லை. அவர் ஒரு Machine.
ஊரில் இது சிறப்பாக செயல்பட உறுதுணையாக இருக்கும் தர்வேஷ் Bai பற்றி சொல்ல வேண்டிய தேவையே இல்லை. பொதுமக்கள் நலனுக்காக உழைக்கும் அவர் இன்னுமொரு Machine
எல்லாம் வல்ல இறைவன் அவர்கள் அனைவரின் வாழ்கையையும் சிறப்பாக்கி வைப்பானாக Ameen
காலத்திற்கேற்ற அருமையான கட்டுரை.
கருத்துக்களை மிக அழகாகவும் எளிமையாகவும் பதிந்து உள்ளார் ஆசிரியர்.
தற்போதைய சமூக நிலைமையையும், மார்க்கம் சொல்லி இருப்பதையும் சரியான விதத்தில், சரியான இடத்தில் மிக்ஸ் செய்து இருக்கிறார். மாஷாஅல்லாஹ்... எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு இதற்கான நற்கூலியை கொடுப்பானாக ஆமீன்.
சமூக நலன் கருதி எழுதப்படும் இது போன்ற பல கட்டுரைகளை, இன்டர்நெட் வசதி உள்ளவர்கள் மட்டுமே படிக்கும் நிலை இன்னமும் தொடர்கிறது. மற்ற பொது ஜனங்களுக்கு இது போன்ற சமூக சிந்தனை உள்ள கருத்துக்கள் தெரியாமலேயே பொய்விடுகிறது...
பல நபர்கள், இது போன்ற விசயங்கள் தவறு என்று அறியாமலேயே நடந்து கொள்கிறார்கள்.
சமூக நலன் சார்ந்த நல்ல விசயங்களை ஒரு சிலராவது புரிந்து நடந்து கொண்டாலும் அதுவும் நன்மை பயக்கும்தானே? மற்றவர்கள் தங்களை மாற்றிகொள்ளாவிட்டாலும், அவர்களது மனசாட்சியாவது அவர்களை உறுத்துமே?
இது போன்ற கட்டுரைகளை, எழுத்தாளர் ஒப்புதலுடன் நோட்டீஸ் அடித்து ஜும்மா-விலும், பொது மக்கள் கூடும் இடம்களாகிய கடற்கரை போன்ற பகுதிகளிலும் விநியோகித்தால் என்ன?
இதற்கான செலவுகளை பகிர்ந்து கொள்ள நான் தயார், இன்ஷா அல்லாஹ்... மேலும் பல நபர்கள் இந்த எண்ணத்திற்கு துணை வர தயாராக இருப்பார்கள், இன்ஷா அல்லாஹ்....
இதனை ஊரில் செயல்படுத்த என்ன வழி இருக்கிறது?
மக்கி நூஹு தம்பி காக்கா... இந்த விசயத்தில் ஏதாவது ஒரு ஏற்பாடு பண்ண முடியுமா? எனது நண்பர் சம்சுதீன் (மொபைல் # 99527-90849) அவர்களிடம் இது பற்றி சமீபத்தில் பேசினேன். இந்த வகைக்கு ஊரில் ஒரு சுதந்திரமான டீம் அமைக்க முடியுமா?
சமூக நலன் கருதி எழுதப்படும் இது போன்ற பல கட்டுரைகளை, இன்டர்நெட் வசதி உள்ளவர்கள் மட்டுமே படிக்கும் நிலை இன்னமும் தொடர்கிறது. மற்ற பொது ஜனங்களுக்கு இது போன்ற சமூக சிந்தனை உள்ள கருத்துக்கள் தெரியாமலேயே பொய்விடுகிறது...
பல நபர்கள், இது போன்ற விசயங்கள் தவறு என்று அறியாமலேயே நடந்து கொள்கிறார்கள்.
சமூக நலன் சார்ந்த நல்ல விசயங்களை ஒரு சிலராவது புரிந்து நடந்து கொண்டாலும் அதுவும் நன்மை பயக்கும்தானே? மற்றவர்கள் தங்களை மாற்றிகொள்ளாவிட்டாலும், அவர்களது மனசாட்சியாவது அவர்களை உறுத்துமே?
இது போன்ற கட்டுரைகளை, எழுத்தாளர் ஒப்புதலுடன் நோட்டீஸ் அடித்து ஜும்மா-விலும், பொது மக்கள் கூடும் இடம்களாகிய கடற்கரை போன்ற பகுதிகளிலும் விநியோகித்தால் என்ன?
இதற்கான செலவுகளை பகிர்ந்து கொள்ள நான் தயார், இன்ஷா அல்லாஹ்... மேலும் பல நபர்கள் இந்த எண்ணத்திற்கு துணை வர தயாராக இருப்பார்கள், இன்ஷா அல்லாஹ்....
செய்தி: எல்.கே.மேனிலைப்பள்ளி ஆண்டு விழா! தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்!! கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:எல்.கே.மேனிலைப்பள்ளி ஆண்ட... posted byKoos Aboobacker (Riyadh)[06 February 2012] IP: 195.*.*.* United Kingdom | Comment Reference Number: 16603
இந்த தலைப்பில்தான் பட்டிமன்றம் நடத்த வேண்டும் என்று முனைப்பு காட்டியது யார் என்பதை வெளிப்படையாக தெரிவித்தே ஆக வேண்டும்.
இதனை "ஆசிரியர் பெற்றோர் கழகத்தினர்" விசாரிக்க முழு உரிமை உள்ளது என நினைக்கிறேன்.
அப்படி ஒரு அமைப்பு இல்லை என்றால், பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவனின் பெற்றோரும் இது விசயமாக பள்ளிக்கு சென்று விசாரிக்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற தவறுகள் இனி நடக்காமல் தடுக்க முடியும்...
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: போட்டியிலிருந்து விலகலாமா? காயலர்களின் கருத்தைக் கேட்கிறார் ம.சே.கரங்கள் நிறுவனர் பா.மு.ஜலாலீ! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அழகான முன் உதாரணங்கள்... posted byஅழகான முன் உதாரணங்கள்... (Riyadh)[03 October 2011] IP: 195.*.*.* United Kingdom | Comment Reference Number: 9402
சகோதரர் ஜலாளியின் அணுகுமுறை சிறப்பானது.
சகோதரர் சோல்ஜர் ஹசனின் ஆலோசனை மிக அழகானது.
காயல்பட்டணம்.காமின் கருத்துப்பகுதியின் உதவியால் ஊரில் பல நல்ல உள்ளங்களை எளிதில் அடையாளம் காண முடிகிறது... அல்ஹம்துலில்லாஹ்...
செய்தி: முஸ்லிம் மாணவியர் முக்காடு அணிய தடையில்லை! பிறப்புச் சான்றிதழ் படி பெயர் பதிவு செய்யலாம்!! மக்கள் சேவா கரங்கள் முயற்சிக்குப் பின் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி தெரிவிப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பாராட்டுக்கள்... posted byKoos Aboobacker (Riyadh)[27 September 2011] IP: 195.*.*.* United Kingdom | Comment Reference Number: 8897
அஸ்ஸலாமு அலைக்கும்
மாஷா அல்லாஹ். சகோதரர் ஜலாலிக்கு பாராட்டுக்கள்.
இதுபோல் சிறந்த சமுதாய சேவை செய்யும் நபர்களை நாம் திறந்த மனதுடன் வரவேற்று, நமது ஊர் சார்ந்த முக்கிய பொறுப்புகளில் அவர்களை முன்னிலைப்படுத்த வேண்டும். அவர்களின் செயல்களுக்கு உறுதுணையாகவும் இருக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross