Re:... posted byN.T.SULAIMAN (YANBU KSA)[24 March 2014] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33916
இன்னாலிலாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் எல்லா பாவ பிழைகளை பொருத்து மண்ணரை வாழ்வை வசந்தமாக்கி மறுமைவாழ்வில் ஜன்னதுல்பிர்தௌஸ் என்னும் மேலான சொர்க்கத்தை வழங்குவானாக!ஆமீன்
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெருங்கருனையாலும் கண்மணி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் அவர்களின் நல்லாசியாலும் நமது புனித மிக்க தாய் ஸபையாம் மஜ்லிஸுல்
புகாரிஷ்ஷரீப் ஸபையின் 87 வது ஆண்டின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் திறமையான நிர்வாகம் செய்யக்கூடியவர்கள் அனைவர்களுக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
செய்தி: காயல்பட்டினம் ரயில் நிலையத்தின் நடைமேடையை நீட்டிக்க கோரி கோரிக்கை அனுப்ப - மாதிரி வாசகங்களுடன் - மின்னஞ்சல்கள் விபரம், நிகரி, எஸ்.எம்.எஸ். எண்கள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஓற்றுமை என்னும் கயிற்றை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் அதனை பிடித்திருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவர மாட்டீர்கள் (நபி மொழி)
அறிவிக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்தில் எல்லோரும் ஒன்றுபட்டு கலந்து கொன்டு நமதுரிமைக்காக போராடி வெற்றிபெறுவோம்
எல்லாம் வல்ல இறைவன் நமக்கு நிச்சயம் அவன் புறத்தில் இருந்து உதவியும் வெற்றியும் அளிப்பானாக!
Re:... posted byN.T.SULAIMAN (YANBU KSA)[13 February 2014] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33153
إنـا لله وإنـّا اليـه راجعـــــــون
أللهـــــــم اغـفــــرلهـــا
وارحـمـهــــــــــ
எல்லாம் வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் முன் பின் செய்த சிறிய பெரிய பவங்களை மன்னித்து மண்ணரை வாழ்வையும் மறுமைவாழ்வையும் ஒளிமயமாக்கி நம் கண்மணி உயிருக்கு உயிரான உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் உயர்ந்த ஸபாஃத்தை பெற்று மேலான சுவனபதியில் அமரவைப்பானாக ஆமீன்
மர்ஹூமா அவர்களை பிரிந்து வாழும் குடும்பத்தார்யாவருக்கும் ஸபூரன் ஜமீல் என்னும் அழகிய பொறுமையை கொடுப்பானாக ஆமீன்
செய்தி: இன்று உலக புற்றுநோய் நாள்! புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தோருக்கும், சிகிச்சை பெறுவோர் நலனுக்காக இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் பிரார்த்தனைக் கூட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் எல்லா பாவங்களை மன்னித்து கபுரின் வாழ்க்கையை பிரகாசமாக்கி ஜன்னத்துல் ஃப்ர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக ஆமீன்.
மர்ஹூமா அவர்களை பிரிந்து வாழும் குடும்பத்தார் அனைவருக்கும் சபூரன் ஜமீல் எனும் பொருமையை அளிப்பானாக!
Re:... posted byN.T.SULAIMAN (YANBU KSA)[25 January 2014] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32703
இன்னாலில்லாஹி வ இன்னைலிஹி ராஜிவஊன் எல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை பொறுத்து மண்ணறையை ஒளிமயமாக்கி ஜன்னத்துல் பிர்தவுஸ் என்னும் மேலான சுவனத்தை கொடுப்பானாக!
மர்ஹூமை பிரிந்து வாழும் குடும்பத்தார்யாவருக்கும் அல்லாஹ் பொறுமையை அளிப்பானாக!
Re:...கடமை கண்ணியம் கட்டுப்பாடு posted byN,T.SULAIMAN (YANBU KSA)[24 January 2014] IP: 37.*.*.* | Comment Reference Number: 32681
வாரிசு அரசியல் வாரிசு அரசியல் என்று வாய் கிழிய மேடைதோறும் ஓலமிட்டு ஒப்பாரிவைத்து பேசியவர்களுக்கெல்லாம் சம்மட்டி அடிகொடுத்தார்ப்போல் இதுதான் கழகம் இதுதான் கட்டுப்பாடு என்று தென்னகத்தின் ஜான்பவான் போல் வளம் வந்த கழகத்தலைவரின் வாரிசு என்றுகூடப்பார்க்காமல் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி இருக்கிற இந்த துணிச்சலான
முடிவு இந்திய அரசியலிலே இதுதான் கழகம் இதுதான் கொள்கை இதுதான் கட்டுப்பாடு என்று மீண்டும் பறைசாட்டி இருக்கிறது
நமது நாடு 2013 ம் ஆண்டு போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது நமக்கு மிக பெருமை இன்னும் மற்ற எல்லா துறைகளிலும் முன்னேற வேன்டும்.
நமதூரில் நடைப்பெற்ற போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாமில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டும் போது மருந்தை கொடுக்ககூடியவர்கள் குழந்தையின் வாயை பார்த்து கொடுக்காமல் புகைப்படத்திற்க்கு காட்சி அளிப்பது போல் இருக்கிறது
விளம்பரம் வேண்டாம் விவேகத்துடன் செயல் படுவோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross