Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:17:56 PM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Nameparthipan
Placetuticorin
Approved Comments8
Rejected Comments1
கருத்துக்கள்
எண்ணிக்கை
8
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
செய்தி: விஸ்டம் பள்ளி புதிய கல்வியாண்டின் முதல் வகுப்பு துவக்கம்! இனிப்பு வழங்கி மாணவ-மாணவியரை நிர்வாகிகள் வரவேற்றனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by parthipan (tuticorin) [13 June 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 28002

மீண்டும் குழந்தையாய் பிறக்க மாட்டோமா என்று ஆவலாய் உள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ரயில்வே டிக்கெட் முன்பதிவு இப்போது 120 நாட்களுக்கு முன்னர் பண்ணலாம்! இ-டிக்கெட் பயணியர் - இனி SMS தகவலை காண்பிக்கலாம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ரயில்வே டிக்கெட் முன்பதிவ...
posted by M.Parthipan (tuticorin) [08 February 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16655

இது நல்ல செய்திதான் இருந்தாலும் 120நாட்களுக்கு முன்பு யாரும் இங்கு செல்லவேண்டும் என்று திட்டமிடுவது இல்லை. இதனால் புரோக்கர்களே முன்பதிவு டிக்கெட்டுகளை ஏதாவது ஒரு பெயரில் எடுத்து வைத்துக்கொள்கின்றனர்.

ரயில்வே டிக்கெட்டுகளை எடுத்து விற்கும் புரோக்கர்கள் தொழிலில் நன்கு அனுபவம் பெற்று விட்டதால் அதற்கேற்ப முன்பதிவு டிக்கெட்டுகளை எடுத்துவைத்துக்கொள்கின்றனர். இதற்கேற்ப டிக்கெட் கேட்பவர்களிடம் விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர்.

இதனை ரயில்வே நிர்வாகம் தடுக்கவேண்டும். புரோக்கர்களை முற்றிலுமாக ஒழித்து பயணிகள் பயன்பெறும் வகையில் அதிரடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது மிகவும் அவசியமாகும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: DCW நிறுவனம் குறித்து விளக்கம் கோரி, 1986இல் சதக்கத்துல்லாஹ் அப்பா வெல்ஃபர் அசோஸியேஷன் சார்பில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்பப்பட்ட கடிதம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:DCW நிறுவனம் குறித்து விள...
posted by parthipan (tuticorin) [13 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14452

டிசிடபிள்யூ தொழிற்சாலையால் கடலில் ஏற்படும் மாற்றம் குறித்த விரிவான கட்டுரை இம்மாத சூரியகதிர் இதழில் வெளியாகியுள்ளது என்பதை தங்களது பார்வைக்கு தெரிவிக்கிறேன். அன்புடன் உங்கள் வாசகன் எம்.பார்த்தீபன்.

அந்த இதழில் வெளியான செய்தி தேவைஎனில் அனுப்புகிறேன் நன்றி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அதிமுக அரசின் பேருந்து கட்டணம், பால் விலையுயர்வைக் கண்டித்து டிச.13இல் திமுக பொதுக்கூட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:அதிமுக அரசின் பேருந்து கட...
posted by parthipan (tuticorin) [10 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14345

தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

முல்லை பெரியாறு அணை பிரச்னைக்கு உடனடியாக தீர்வுகாண மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு மாவட்டம், மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்திடவேண்டும் என்று திமுக தலைமை செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(12ம் தேதி) காலை 8மணி முதல் மாலை 5மணி வரை தூத்துக்குடி மாநகராட்சி, காயல்பட்டணம், கோவில்பட்டி நகராட்சிகளில் உண்ணாவிரதப்போராட்டம் நடக்கிறது.

காயல்பட்டணம் சீதக்காதி திடலில் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமை வகிக்கிறார். ஜெயதுரை எம்.பி., முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகாசெல்வி, முன்னாள் எம்.பி.,ஜெயசீலன், காயல்பட்டணம் நகர செயலாளர் ஜெய்னுதீன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

இதில், திருச்செந்தூர், உடன்குடி, ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர். உண்ணாவிரதப்போராட்டத்தில் கழகத்தின் அனைத்து அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், உறுப்பினர்கள் என அனைவரும் திரளாக கலந்துகொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி கூறியுள்ளார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சென்னை - தூத்துக்குடி மார்க்கத்தில் Spice Jet விமான சேவை இன்று முதல் துவக்கம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:சென்னை - தூத்துக்குடி மார...
posted by parthipan (tuticorin) [07 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14227

விமான நேரத்தில் மாற்றம் உள்ளது. சரியான டைம் இதுவாகும் .காலை 9.55க்கு சென்னையில் இருந்து புறப்படும் விமானம், 11.20 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். தூத்துக்குடியில் இருந்து மீண்டும் 11.40 க்கு புறப்படும் இந்த விமானம் மதியம் 01.05க்கு சென்னை சென்றடையும். இரண்டாவது விமான சேவை தினமும் மதியம் 2.35 மணிக்கு புறப்படும் King Fisher விமானம் மாலை 4.05க்கு தூத்துக்குடி விமான நிலையம் வருகிறது. தூத்துக்குடியில் இருந்து மீண்டும் மாலை 4.30க்கு புறப்படும் இந்த விமானம் மாலை 06.05க்கு சென்னை சென்றடைகிறது.

Administrator:
விமான சேவை நேரங்கள் - அந்நிறுவனங்களின் இணையதளத் தகவல்கள் படி வெளியிடப்பட்டுள்ளன.

http://www.spicejet.com/q400_sectors.asp
http://www.flykingfisher.com/pdf/Flight_schedule_21November2011.pdf

King Fisher விமான சேவை - புதன் கிழமை மட்டும் மாறுகிறது. அத்தகவல் மட்டும் இச்செய்தியில் திருத்தி வெளியிடப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: DCW தொழிற்சாலை உற்பத்தி விரிவாக்க மக்கள் கருத்துணர்வுக் கூட்டம் குறித்த ஊடக செய்திகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:DCW தொழிற்சாலை உற்பத்தி வ...
posted by parthipan (tuticorin) [06 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14191

தூத்துக்குடியில் இருந்து வெளியாகும் டியூட்டி நியூஸ் இணையதள செய்தியை விட்டுவிட்டீர்களே. அதிலும் டிசிடபிள்யூக்கு எதிராகத்தான் செய்தி வெளியாகி இருந்தது.

Moderator: தாங்கள் தெரிவிக்கும் அச்செய்தியின் இணைப்பை நமக்குத் தந்தால், அதையும் இணைத்து வெளியிடலாம். அடுத்து, செய்தியைப் பொருத்த வரை நாம் ஆதரவு - எதிர்ப்பு என்று எந்த அளவுகோலும் வைக்கவில்லை. இந்நிகழ்வு குறித்த முறையான தொகுப்பாக அச்செய்தி இருப்பின், நிச்சயம் அது பயன்படுத்திக்கொள்ளப்படும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ‘மய(ண)க்கும்‘ மாவட்ட ஆட்சியரகம்! (?!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:‘மய(ண)க்கும்‘ மாவட்ட ஆட்ச...
posted by parthipan (tuticorin) [01 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13983

கலெக்டர் அலுவலகத்திலுள்ள கழிப்பிடங்களின் அவலநிலையை தெள்ளத்தெளிவாக சுட்டிக்காட்டிய உங்களுக்கு ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓஓஓஓஓ ஓஹோ

நன்றி மக்கள்பணி தொடரட்டும், இனியாவது கலெக்டர் இதில் நடவடிக்கை எடுக்கட்டும்

எம்.பார்த்தீபன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகரில் ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்துவது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் நேரில் ஆய்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகரில் ஒருவழிப்பாதையை நடை...
posted by m.parthipan (tuticorin) [28 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13861

நான் தூத்துக்குடியில் இருந்தாலும் உங்களது வலைத்தள செய்தியை நாள்தோறும் கண்டு வருகிறேன். தங்களது இந்த செய்தியில் பிழை உள்ளது. பொற்கொடி திருச்செந்தூர் கோட்டாட்சியர்(சப்-கலெக்டர்) ஆவார். தாங்கள் அவர்களை வட்டார போக்குவரத்து அலுவலர் என்று தவறாக குறிப்பிட்டுள்ளீர்கள். நன்றி

Administrator: Thanks for pointing out the mistake. It has been corrected


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
8
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved