செய்தி: நெசவுத் தெரு பெண்கள் தைக்காவில் ஹாஃபிழ் அமீர் வலிய்யுல்லாஹ் நினைவு நகரளவிலான கிராஅத் போட்டி! திரளான மாணவர்கள் பங்கேற்பு!! மொத்தம் ரூ.4,750 பணப்பரிசு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byP.S.J.SHAIK ABDUL KADER (KAYAL PATNAM)[09 August 2017] IP: 117.*.*.* India | Comment Reference Number: 45716
சகோதரர் அப்துல் மஜீத் அவர்களாலே கிராத் போட்டி பெண்கள் தைக்கவில் கந்தூரி நடப்பதற்கு ஒரு தினம் முன்னர் தனியாகத்தான் நடந்தது ------போட்டியில் வாகை கொண்டவர்கள் கந்தூரி முடிவு தினத்தில் வேறு இடத்தில் பரிசுகளை வாங்கினார்கள்
Re:... posted byP.S.J.SHAIK ABDUL KADER (KAYAL PATNAM)[18 July 2017] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45674
கடையில் பட்டை கறுவா முதல் சிறுபாறுப்புவரை பிளாஸ்டிக் பையில் தான் இருக்கிறது. கடைக்காரர் நகராட்சி அறிவுரைப்படி பிளாஸ்டிக் பை கிடையாது என்பது! -- யாரை யார் ஏமாற்றுகிறார்கள்?
Re:... posted byP.S.J.SHAIK ABDUL KADER (KAYAL PATNAM)[09 July 2017] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45667
செய்தி பழையது, திரும்ப வைப்பு தொகையை கேட்டு முதல்மனு கொடுத்து வந்தேன் ...........திரும்ப தரக்கூடிய கிளார்க் முருககேசன் விடுப்பில் பல நாள் சென்று இருப்பதால் யாரை அணுகுவது என்று தெரியவில்லை ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross