Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:35:14 PM
சனி | 9 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1927, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:0715:2818:0119:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:41
மறைவு17:54மறைவு---
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:06
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameT.M.RAHMATHULLAH
PlaceKayalpatnam
Approved Comments223
Rejected Comments69
கருத்துக்கள்
எண்ணிக்கை
223
பக்க எண்
1/23
பக்கம் செல்ல
செய்தி: ரமழான் 1436: ஜாவியாவில், நடப்பாண்டு மார்க்க சொற்பொழிவாற்றும் ஆலிம்களின் பெயர் பட்டியல்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by T.M.RAHMATHULLAH (Kayalpatnam) [09 July 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 41260

அஸ்ஸலாமு அலைக்கும்! ரமழான் 1436: ஜாவியாவில், நடப்பாண்டு மார்க்க சொற்பொழிவாற்றும் ஆலிம்களின் பெயர் பட்டியல்!

பட்டியலின் அமைப்புகள் மிக அழகாக இருக்கிறது. جزاءكم الله خيرالجزاء.

நிற்க, இத்துடன் பிறை கணக்கும். பட்டியலிட்டால் அது பல வகைகளுக்கும் காரணமாகவும் ,இன்னும் மிக விசேசமாக அந்தந்த நாட்களில் பேசப்படும் விசயங்களை இரண்டு நாட்களுக்கு முன்னமெயெ தீர்மானித்து மைக் அனவ்ன்சுமென்ட் செய்யும்போதே அறிவித்தாலும் போர்டில் எழுதிப்போட்டாலும் உள்ளூர் ,வெளியூர் இகுவாங்களுக்கும் ரெம்பவே பிரயோஜனமும் இயக்குனர்களுக்கு அதிகப்படியான. தவாபுகளையும் பெற்றுகொள்ளலாம். இக்காலம் எல்லாம் சர்வ தேச அளவில் மக்கள் பல ஆயிரம் பேர் கேட்கின்றனர் என்பதும் தெரியலாம் .ஏனெனில் நிகட்சி யாவும் கம்பியூட்டரில் பதிவாவதோடு ஆண்டாண்டு காலமும். எந்த நேரத்திலும். வெப் சைட்டிலும். கேட்டு. பயனடையலாம்.

இது விஷயம். காலம் கடந்தாலும் இனிவுள்ள பிந்திய பத்திலும் செய்யலாம் .அடுத்த வருடங்களிலும் பின்பற்றி நடக்க தோதுவாக இருக்கும் என நிர்வாகத்திற்கு மிக பணிவன்போடு வேண்டி கேட்டுகொள்கிறோம்.

அல்லா தவ்பீக் செய்வானாக. ا'مين. யா அல்லாஹ் ! இதனை கபூல் செய்வாயாக ! ரமழான் 21-1436.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: புதுப்பள்ளி, அரூஸிய்யா பள்ளி முன்னாள் இமாமின் மனைவி காலமானார்! இன்றிரவு 9 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by T.M.RAHMATHULLAH (Kayalpatnam) [07 April 2015]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 40033

அஸ்ஸலாமு அலைக்கும்!

]நீண்ட ஆயுளுடன் இருக்க எல்லோரும் ஆசைப் படுகிறோம். அந்த நீண்ட ஆயுளுக்குள் ஒரு மகளின் கனிவான உபசரிப்பு அரவணைப்பு தேவைப் படுகிறது. அந்த வகையில் தனது வயதான தந்தையையும் தாயையும் பேணி பாதுக்காத்து வந்த பிள்ளைகள் பெற்றோரின் து ஆ வுக்கு தங்களை அருகதை உள்ளவர்களாக ஆக்கிக் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட தாயை கண்காணித்து வந்த மகளுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.

( இதில் அநேக செய்தி C &p நன்றி )

மறைந்த தாய்க்கு அல்லாஹ் மேலான சொர்க்க வாழ்வை கொடுத்தருள்வானாக. என்னதான் வயதானாலும் என்னதான் சிரமங்கள் இருந்தாலும் பெற்ற தாயை இழக்கும்போது மனம் கசிந்துதான் விடுகிறது. அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் மனம் கோணாமல் சேவை செய்த அன்னாரின் மகளுக்கு நல்ல பொறுமையை கொடுத்து அதற்கான நற்கூலியை பன்மடங்காக்கி கொடுத்தரள்வானாக.!ஆமீன்!

இன்னுமொரு. முக்கியமான செய்தி. என்னவென்றால் , 1984 ம் வருடம் எங்கள் அறூசுல் ஜன்னாஹ் மத்றச்சதுன் நிஸ்வான் அரபிக் கல்லூரியின் கிளை மத்ரசாவாக திகழ்ந்த பெண்கள் மதரசாவை இரண்டு ஆண்டுகள் சிறப்பாக நட்த்திதந்து தலைமை ரகீபா பொறுப்பை மிக சிறந்த முறையில் நிர்வகித்து வந்தார்கள் என்பது குறுப்பிடககூடியதாகும். இந்த மத்ரசா, தைக்கா தெருவில்ல் P .S .தைக்கா என்ற மகஃபதுர் ரஹ்மான் பெண்கள் தைக்காவில் நடந்ததாகும்.

மேலும் மவ்த்தா அவர்களின் மார்க்க சேவையில் மகத்தான இந்த பேரமலை வல்ல நாயனான அல்லாஹ் கபூல் செய்து மவ்த்தா அவர்களின் பிழைகளை மன்னித்து பிர்தவ்சுல்l அஃலா Venum மேலான suvana pathiyai thantharulvaanaka ena நிறுவனர்,நிர்வாகிகள் ரகீபாக்கள் ,உஸ்தாதுமார்கள், மாணவிகளனைவரும் மவ்த்தா avarkaLukkAaka vendik koLkirom


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கீழக்கரையைச் சேர்ந்த தொழிலதிபர் ஹாஜி பி.எஸ்.அப்துர்ரஹ்மான் காலமானார்! ஜன. 08 மதியம் 1 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Condolence BSA
posted by T.M.RAHMATHULLAH (Kayalpatnam) [15 January 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 38909

إنـاّ لله وانـاّ اليـــــــه راجعـــــــــون أللهـــــــــــمّ اغـفـــر لـه وارحمـــه

T.M.RAHMATHULLAH
தைக்கா றஹ்மத்துல்லாஹ்
rahmathullahtm38@hotmail.com
9488507221 BSNL cell

அன்னவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு மற்றும் அனைவர்களுக்கும் சப்ரன் ஜமீல் என்ற பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன். மறைந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை இறைவன் மன்னித்து அவர்கள் சமுதாயத்திற்கு செய்த சேவைகளை ஏற்றுக்கொண்டு மேலான சுவனத்தைக் கொடுப்பானாக. அன்னாரின் குடும்பத்தாருக்கு சபூர் எனும் பொருமையைக் கொடுப்பானாக ஆமீன்

கீர்த்திமிகு கீழக்கரை மகான் வெள்ளஹுமது லெப்பை , மாப்பிள்ளை லெப்பை குடும்ப வட்டத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறைந்த மா மனிதர் மச்சான் BSA அவர்கள் குடும்பத்தினருக்கு-

எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்து வாழும் எங்கள் அன்பு தந்தை - மறைந்த வள்ளலின் நட்பு வட்டத்தில் வாழ்ந்த- காயல்பட்டினம் தைக்கா முத்துவாப்பா ஆலிம் அவர்கள் மக்களாகிய நாங்கள் எங்களின் அனுதாபங்களையும் துஆ க்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மவ்த்தா அவர்களுக்கு ஈஸால் தவாப் செய்வோமாக,

السلام عليكم و رحمةالله وبركاته

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

63:9 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَن ذِكْرِ اللَّهِ ۚ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ

63:9. ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் - எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.

63:10 وَأَنفِقُوا مِن مَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ

63:10. உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான்.

63:11 وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا ۚ وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ

63:11. ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான்.

اذكروا محاسن موتاكم (الحديث ) உங்களின் மரணித்தவர்களின் நன்மையான வைகளை நினைவு கூறுங்கள் . (அல் ஹதீது )

அவர்களுக்கு இறைவன் சிறப்பான இவ்வுலக வாழ்வு தந்தது போல் மறு உலக வாழ்வின் மேலான ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் ஈடேற்றத்துக்காக நமது சமர்ப்பணமாக திலாவத் செய்து துஆ ஓதி நம் நன்றிக் காணிக்கையாக நிறைவேற்றுவோம்.

الى حضرة روح سيدنا و نبينا و مرشدها و مولانا محمد صلى الله عليه وسلم . ثم الى روح من نويناهم الفاتحة...... الحمد الله رب العالمين ........اما بعده أقرء سورة يس سورة اخلاص والسورة فلق والناس و بعده ادعو (دعا) الى للموتا كم الحمد لله رب العلمين ، حمدا يوافي نعمه ويكافئ مزيده اللهم صل على سيدنا و مولنا محمد وعلى ا'ل سيدنا مولنا محمد، اللهم اوصل ثواب ما قرءناه من كلامك العزيز هذه هدية واصلة ورحمة نازلة وبركة شاملة وتحفة كاملة منك الى روح سيدنا ونبينا محمد صلى الله عليه و سلم خاصة ثم الى ارواح المسلمين عامة ثم الى روح من تلونا القرا'ن العظيم خصوصا عبد الرحمن صاحب المرحوم الحاج الحرمين ابن العالم بخاري الكركري لاجله واغفر له ،وارحمه وغفر الله ذنوبه BSA الى روح اللهم اجعل قبره روضةمن رياضالجنان ولا تجعل قبره حفرة من حفر النيران انك انت السميع العليم ا.ا'مين. وألهم اهلها الصبر واحبابها وجمعكم بها في الفردوس الأعل وأعظم اجركم واجرهم وغفر لميتكم وأحسن عزائ'امين اللهم اغفر له وارحمه واعف عنه اللهم اكرم نزله ووسع مدخله وبدّله داراً خيراً داره وأهلاً خيراً من اهله اللهم اغسله بالماء والثلج والبرد ونقه من الذنوب والخطايا كما ينقى الثوب الابيض من الدنس اللهم ثبته بالقول الثابت اللهم قه عذاب القبر وعذاب النار اللهم ادخله الجنة مع الابرار اللهم الهم اهله وذويه الصبر والسلوان اللهم لا تحرمهم اجره ولا تفتنهم بعده اللهم وارحم اموات المسلمين وارحمنا اذا ما صرنا إلى ما صاروا اليه ..ق هن رحمةالله القاهري ابن تيكا متوابا عالم القادري القاهري عفي عنهما

இந்த துஆவை எல்லா மவ்த்தாக்களுக்கும் ஓதலாம் ஒரு சில இடத்தில் மட்டும் (ஆண் ,பெண் வார்த்தைகளுக்கேற்ப. - لها / له or ها / ه /என ) மாற்றம் தேவை . வஸ்ஸலாம் والسلام


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தொடர் கனமழை: பாதிக்கப்பட்டோர் எல்.கே.மேனிலைப்பள்ளி, கே.ஏ.மேனிலைப்பள்ளியில் தங்க ஏற்பாடு! நகர்மன்றத் தலைவர் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மழையின் அதிகமானால் கேட்க வேண்டிய பிரார்த்தனை!
posted by T.M.RAHMATHULLAH (Kayalpatnam) [22 November 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 38215

மழை ஊரில் அதிகமானால் நாயகம் ( ஸல்.. ) அவர்கள் ஓதிய மஸ்நூன் துஆ .

அல்லாஹும்ம ஹவா லைனா, வலா அலைனா,

அல்லாஹும்ம அலல் ஆகாமி,வல் ஆஜாமி, வழ் ழிராப்பி ,வல் அவ்திய்யத்தி வ மனாபதிஷ் ஷஜர்.

اللهم حوا لينا ولا علينا

-اللهم على الا'كام والا''جام والضراب والاودية و منابت الشجر- ا'مين

انشاء الله கபூல் செய்வானாக

இதன் கருத்து . யா அல்லாஹ் இந்த மழையிணை தேவையான காடு மேடுகளிலும் ,வனாந்திரங்களிலும் ,தேவையான விளை நிலங்களிலும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ரமழான் 1435: பிறை தென்பட்ட தகவல்கள் கிடைக்காததால், இன்று நோன்பு இல்லை! மஹ்ழரா, ஜாவியா உலமாக்கள் கூட்டுக்கூட்டத்தில் அறிவிப்பு!! (இறுதிச் செய்தி!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மிக மிக நூதனமான பிக்ஹு சட்டம்
posted by T.M.RAHMATHULLAH (Kayalpatnam) [29 June 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 35676

بسم الله الرحمن الرحيم

 பிளைட்டில் பறந்து கொண்டிருக்கும்போது  போது பிறை  கண்டால் , அந்தப் பிறை அந்த பிளைட்டின்  நேர் கீழ் உள்ள நாட்டின்  பார்வையாளருக்கு  உரித்தாக    ஆகாது   . மௌலாநா குரூப் இன்று 2014 ஜூன்  28 ஜூன் மாலை பார்த்த பிறை மதுரை - சென்னை வழித்தடத்தின் நேர் மேற்கே சுமார்   +-  4000 கி  மீட்டருக்குள்ள  தூரத்தில் தரையில் உள்ளவர்களுக்குத்தான் உரித்தான மக்களின் பர்வைக்குட்பட்டதாகும் .  ஆனால் மவ்லானா குருப் பார்த்த அதே நேரம் அதே பிளைட்டின்  கீழ் உள்ள தரையில் உள்ள மக்களுக்கு அந்தப்  மறைந்தே  இருக்கும்.

எனவே மறைந்த பிறையை கணக்கில் சேர்ப்பதில்லை.இதனால்தான் நமக்குத் தெரிந்த வரை இலங்கை,மலேசியா , ஹங்கங்க்கில் கூட ப்ளைட்டில் சென்று பிறை பார்க்க எவ்வளவோ வசதி இருந்தும் அந்த நாட்டு உலமாக்கள் மேலே  சென்று பிறை பார்த்தால் அனுமதிக்க மாட்டார்கள்.ஒப்புகொள்ளவும் மாட்டார்கள்.

இது 60,70வருடங்களில் நாம் கண்ட அனுபவமாகும். இதன்படி மவ்லானா குரூப் பார்த்த அதே பிறை  இந்தியா வையும் தாண்டி அரபிக் கடலுக்கும் மேற்கே உள்ள அரேபியன் தீபகற்ப மக்களுக்கு உரித்தானதாகும். இந்திய மக்களுக்கு  இன்றைக்குள்ள  தலைப்பிறை ஆகாது.இதுவே அக்காலம் முதல் சுன்னத் வல்  ஜமாஅத்  பின் பற்றும் பிக்ஹு  சட்டம்மாகும். இதற்க்கு உதாரணமாக திருக்குர்ஆ னில் لو اانزلنا  هذالقران على جبل எனும் ஆயத்துக்களின் தொடர்சியில் விரிஉரைககளைப்பார்கும்பொழுது நன்றாய் விளங்கும் பூமியில் உள்ளோர் ர்களுக்ககு த்தான் திருக்குர் ஆன் ,ஹத்தீ துகளின் சட்டம்  பொருந்தும் .எனவே மவ்லானா அவர்கள் பார்த்த  பிறை  இன்றைய சுண்ணத்வல் ஜமாத்துக்கு   கட்டுப்பட்டதா?  என கேட்டு விளங்கிக்கொள்ளவும்.

இன்னும் ஒரூ உதாரணம் பாருங்கள் சென்ற சில வருடங்களுக்கு முன் துபாயில் உள்ள புரூஜ் அல் கலிஜ் எனும் சுமார் 740 அடி உயரம் ஆன கோபுரத்தில் உள்ள மூன்றடுக்கு களிலும் மூன்று விதமான நேரங்களில் இப்தார் ஏற்படும் செய்தியும் நெட்டில் பார்த்தோம். இதுவும் பூமியில் இருந்து உயரத்தால் ஏற்படும் நேர வித்தியாசமே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: பிஞ்சுக்கு நஞ்சு! [ஆக்கம் - ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... ஏன்? ஏன்.? ஏன்? ஏன்?
posted by T.M.RAHMATHULLAH (Kayalpatnam) [10 February 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 33107

அஸ்ஸலாமு  அலைக்கும்!  

  என் பால்ய நண்பன்  மர்ஹூம் எஸ் க்கே அவர்களின்  அப்பனுக்கு   மகன்  தப்பாமல்   பிறந்த   எஸ் .கே. ஸாலிஹ் அவர்களின் இந்த அருமையான கட்டுரை இந்த காலத்திற்கான ஒவ்வொரு கருவுற்ற பெண்களும் அவசியம் பின்பற்ற வேண்டிய கட்டாய கடமையாகும்.

மக்களைப்  பெற்று   வளர்த்து  வாலிபமாக்கி  என்ன  பிரயோஜனத்தையும்   காணவில்லை    ஒரு   சொல்   கூட    கேட்க   மாட்டேங்கிறதுகளே  என்று அங்கலாய்த்து  சொல்லும்  பெற்றோர்கள்  ,     கீழ் வரும் , படைத்த அல்லாஹ்வின் இந்த  ஒரு சொல்லாவது   கேட்டிருந்தால்   இந்த மாதிரி  துன்பம்  வரவே வராது . இன்ஷா  அல்லாஹ்

இப்னு  எஸ் கே யின்  கட்டுரைக்கு  உரமாகவே . திருக்குர்ஆன்   கூறும் ஆயத்தையும்  நான்  கீழே    தருகிறேன்   வாசித்து அமல் செய்து  பயனடைந்து  எங்கள்  ஹக்கிலும்   துஆ   செய்யுங்கள்.

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم

18:17    ۗ مَن يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِ ۖ وَمَن يُضْلِلْ فَلَن تَجِدَ لَهُ وَلِيًّا مُّرْشِدًا

18:17. ( எவனை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறானோ அவன் நேரான வழியில் சென்றே விடுவான். எவனை அவன் அவனுடைய (பாவத்தின் காரணமாக) தவறான வழியில் விட்டுவிடுகிறானோ அவனுக்கு உதவி செய்பவர்களையும், நேரான வழியை அறிவிப்பவர்களையும் நீங்கள் காண மாட்டீர்கள்.

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم

46:15   وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا ۖ حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا ۖ وَحَمْلُهُ وَفِصَالُهُ ثَلَاثُونَ شَهْرًا ۚ حَتَّىٰ إِذَا بَلَغَ أَشُدَّهُ وَبَلَغَ أَرْبَعِينَ سَنَةً قَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي ۖ إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ

46:15. மனிதன் தன்னுடைய தாய் தந்தைக்கு நன்றி செலுத்தும்படி நாம் அவனுக்கு நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், கஷ்டத்துடனேயே அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்து கஷ்டத்துடனேயே பிரசவிக்கின்றாள். அவள் கர்ப்பமானதிலிருந்து, 

பால்குடி மறக்கும் வரையில், முப்பது மாதங்கள் (மிக்க கஷ்டத்துடன்) செல்கின்றன. இவன் வாலிபமாகி நாற்பது வயதையடைந்தால் "என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த அருளுக்காக உனக்கு நான் நன்றி செலுத்தி, உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய

பால்குடி மறக்கும் வரையில், முப்பது மாதங்கள் (மிக்க கஷ்டத்துடன்) செல்கின்றன. இவன் வாலிபமாகி நாற்பது வயதையடைந்தால் "என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த அருளுக்காக உனக்கு நான் நன்றி செலுத்தி, உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய இவன் பால்குடி மறக்கும் வரையில், முப்பது மாதங்கள் (மிக்க கஷ்டத்துடன்) செல்கின்றன. இவன் வாலிபமாகி நாற்பது வயதையடைந்தால் "என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த அருளுக்காக உனக்கு நான் நன்றி செலுத்தி, உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய நற்செயல்களைச் செய்யும்படி(யான நல்லறிவை) நீ எனக்குத் தந்தருள்வாயாக! எனக்கு உதவியாக இருக்கும்படி என்னுடைய குடும்பத்தை சீர்திருத்திவை. நிச்சயமாக நான் உன்னையே நோக்கினேன். (உனக்கு) முற்றிலும் வழிபட்டவர்களில் நானும் ஒருவன்" என்று கூறுவான்.

Report to   T.M.RAHMATHULLAH   MOB 919488507221


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹாங்காங் பேரவையின் ஆலோசனைக் குழு உறுப்பினர்; டாக்டர் தம்பியின் தாய்மாமா காலமானார்! (திருத்தப்பட்ட செய்தி!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...மயித்துக்கு செய்ய வேண்டிய கடமைகள்
posted by T.M.RAHMATHULLAH (Kayalpatnam) [27 January 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32760

மயித்துக்கு செய்ய வேண்டிய கடமைகள்

=============================

 அஸ்ஸலாமு  அலைக்கும்

السلام عليكم و رحمةالله و بركاتهبركاته

أنا لله و أنااليه راجعون٥ இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஉஊன்

ஒரு  முஸ்லிமின்  மயித்துக்கு  முஸ்லிம்  ஆற்றவேண்டிய  கட்டாயக்   கடமை  பர்ழு  ( فرض )  நான்கு  1- குளிப்பாட்டுவது        2- உடனடியாக கபனிடுவது       3-  உடனடியாக மையித்து  தொழுகை    தொழவைப்ப்து  4- உடனேயே  அடக்கம் செய்வது   அதன்  வாஜிபுகளில்  முக்கியம் மேற்சொன்ன   நாலையும் துடர்ந்து செய்வது. இதற்கிடையில்  மையித்தை தேவை அற்ற சாதாரன காரணங்களுக்காக   சுனக்கமாக்குவது  மக்ரூஹு தஹ்ரீம்   (   مكروح التحريم )அளவில்  சேர்த்து  விடும் .

 சில உலமாக்களின்   ( இமாம்கள்) ஹுகும்கள்படி   " தீதார் " என்னும் மக்கள்   பார்வைக்காக  சுனக்குவது  கொடிய  ஹராமானதாகவும்  இருக்கும் . உலமாக்களிடம்  விசாரித்து  தெரிந்து  தெளிந்து  அதன்படியே  நடப்போமாக .  

   والله اعلم وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا ۚ وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ ஒரு முஸ்லிமின் மையித்த்தை  பார்த்தால்     உடன்   ஓதவேண்டிய  துஆ 

اللهم اغفر له وارحمه واعف عنه اللهم اكرم نزله ووسع مدخله وبدّله داراً خيراً من دار وأهلاً خيراً من اهله اللهم اغسله بالماء والثلج والبرد ونقه من الذنوب والخطايا كما ينقى الثوب الابيض من الدنس اللهم ثبته بالقول الثابت اللهم قه عذاب القبر وعذاب النار اللهم ادخله الجنة مع الابرار اللهم الهم اهله وذويه الصبر والسلوان اللهم لا تحرمهم اجره ولا تفتنهم بعده اللهم وارحم اموات المسلمين وارحمنا اذا ما صرنا إلى ما صاروا اليه ..ق

குறைந்த  பட்சம்    இப்படியாவது  ஓதிவிடுங்கள் ஒதுபவர்க்கும் ஓதப்படுபவர்க்கும்  அபரிமிதமான தவாபுகள்   கிடைக்கும்.

  اللهم اغفر له وارحمه واعف عنه

  2014 - 01- 27 Mon 25-03-1435 Hijri

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: குடியரசு தினம் 2014: 65வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பிரணாப் முக்கர்ஜி ஆற்றிய உரை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:.வாழ்க இந்தியா
posted by T.M.RAHMATHULLAH (Kayal) [26 January 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32747

அனைத்து உலக மக்களின் சார்பாக இந்திய குடி அரசு தின நல் வாழ்த்துக்கள் !

ஜனாதிபதி அவர்களின் உரையின் தமிழாக்கம் போட்டுஇருந்தால் இந்த செய்தியின் முழுப் பிரயோஜனத்தையும் பெறலாம் . ொடெரட்டொர் மொடரெடர்கல் கவனிப்பார்களா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் ‘மெகா’ அங்கத்தினர் நகராட்சி நிர்வாகத்திடம் கேள்விகள் அளிப்பு! 238 கேள்விகள் முழு விபரம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by TM.RAHMATHULLAH (Kayalpatnam) [09 January 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32332

கேள்விகள் சரியானதாக இருந்தாலும் பதில்களும் சரியாத்தான் கிடைக்கும் . ஆனால் கிணறுவெட்ட பூதம் கிளம்பவும் செய்யும் என்பார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய மேம்பாட்டுப் பணிகள் நிறுத்தத்தைக் கண்டித்து பிப். 18இல் ரயில் மறியல் போராட்டம்! முஸ்லிம் லீக் நடத்திய அனைத்துக் கட்சிகள், பொதுநல அமைப்புகள் கலந்தாலோசனைக் கூட்டத்தில் முடிவு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நாம் முஸ்லிம் .முஸ்லிமின் முறையான சயல்
posted by T.M.RAHMATHULLAH (Kayalpatnam) [08 January 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32326

போராட்டங்கள் அஸ்ஸலாமு அலைக்கும் ! 8-1-2014 wed. போராட்டங்கள் வெற்றி அடைந்து, வரும் காலங்களில் மக்களின் கோரிக்கைகள் நிறைவேறி சமூகம் யாவும் நல வாழ்வு பெற அல்லாஹ் அருள் பாலிப்பானாக !

முதன் முதலில் நம் சொந்த தேவையானாலும்,பொது தேவைகலானாலும் எந்த போராட்டமாக இருந்தாலும் ,போராட்டம் நடத்துமுன் நாம் யாவரும் கோரிக்கைகளை இறைவன் முன் சமர்ப்பித்து குறைந்தது இரண்டு றக்காத்துகளாவது " இஸ்திகாரா " எனும் தொழுகையை தொழுது அல்லாஹ்விடம் கேட்டு மன்றாடிய பின் ஆரம்பிக்க வேண்டும் .இன்ஷாஅல்லாஹ் இறைவன் பூரண வெற்றியை தருவானாக ا'مين

இஸ்திகாரா தொழுகையை பற்றி உலமாக்களிடம் நன்றாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் . எனினும் ஒரு சிறு குறிப்பு கீழே தரப்படுகிறது .

முறைப்படி இஸ்திகாரா தொழுகையை, முறைப்படி தொழுதுவிட்டு அதற்கே உரித்தான இந்த துஆவை முறைப்படி ஓதவும்

26- دعاء صلاة الاستخارة 74- قال جابر بن عبد الله رضي الله عنهما : كان رسول الله صلى الله عليه وسلم ، يُعلمنا الاستخارة في الأمور كلها كما يعلمُنا السورة من القرآن ، يقول : إذا هم أحدكم بالأمر فليركع ركعتين من غير الفريضة ، ثم ليقل :" اللهم إني أستخيرك بعلمك ، وأستقدرك بقدرتك ، وأسألك من فضلك العظيم فإنك تقدِرُ ولا أقدِرُ ، وتعلم ولا أعلم ، وأنت علام الغيوب ، اللهم إن كنت تعلم أن هذا الأمر -يسمي حاجته - خير لي في ديني ومعاشي وعاقبة أمري - أو قال : عاجلة وآجله - فاقدره لي ويسره لي ، ثم بارك لي فيه ، وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري - أو قال : عاجله وآجله - فاصرفه عني واصرفني عنه ، واقدر لي الخير حيث كان ، ثم ارضني به "[1]. وما ندم من استخار الخالق ، وشاور المخلوقين المؤمنين وتثبت في أمره ، فقد قال سبحانه{ وَشَاوِرْهُمْ فِي الأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّهِ}[2] 1- البخاري7/ 162 - 2- سورة آل عمران ، آية : 159

பொருள் :-

யா அல்லாஹ் !...... நிச்சயமாக நான் உன்னிடமிருந்தே நன்மையை வேண்டுகிறேன். உன்னுடைய சக்தியிலிருந்தே சக்தியை t வேண்டுகிறேன். உன்னுடைய மகத்தான பாக்கியத்திலிருந்தே கேட்டுக்கொள்கிறேன் . நிச்சியமாக நீயே தக்தீரை (விதி வசத்தை) ஏற்படுத்துகிறாய் . நான் ஏதும் ( விதி )ஏற்படுத்திக்கொள்ளாதவனாக இருக்கிறேன். நீ யாவும் அறிகிறாய் . நான் ஏதும் அறியேன். இன்னும் நீயே மறைவானவற்றை எல்லாம் அறிபவனாக இருக்கின்றாய் . யா அல்லாஹ் !......என்னுடைய தீனுக்கும் துன்யாவுக்கும் நல்லதாக இருந்தால் இது இறுதி காலத்திற்கும் நன்மை தருவதாக இருக்கும் என்று நீ அறிந்திருந்தால் அதை எனக்கு தந்தருள்வாயாக . அதை எனக்கு கிடக்க்கச்செய்து அப்பால் அதில் எனக்கு பறக்கத்தும் செய்தருள் . மேலும் இன்ன காரியமானது தீனுக்கும் துன்யாவிற்கும் என் பிற்கால வாழ்விற்கும் தீமை உண்டாகுமென்று நீ அறிந்திருந்தால் அதை என்னை விட்டும் தடுத்து விடு. என்னையும் அதைவிட்டும் தடுத்து வை . முடிவாக அதை ( த்க்தீராக )ஏற்படுத்தி வைப்பாயாக ! இன்னும் நன்மையானது எங்கிருந்த போதிலும் சரி அதைகொண்டு என்னை பொருந்திக் கொள்வாயாக.ا'مين தயவு செய்து இந்த துஆக்களை Down load செய்து பாடமிட்டு எல்லாவிஷயங்களுக்கும் பயன்படுத்தவும்.انشاء الله

தகவல்:
தைக்கா றஹ்மத்துல்லாஹ் காயல்பட்டனம்
Tel 04639-280852 = MOB . 9488507221
8-1-2014 WED 6-3-1435


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
223
பக்க எண்
1/23
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved