Re:... posted byசாளை. அப்துல் ரஜாக் (கதீட்ரல் ரோடு, சென்னை.)[14 May 2016] IP: 122.*.*.* India | Comment Reference Number: 43768
அவர்களுக்கு மேலான நற்பதவிகளையும் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவன பெரு வாழ்வையும் கொடுத்தருள் புரிவனாகவும், அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு சப்று என்னும் பொறுமையையும் கொடுத்தருள எல்லாம் வல்ல அல்லாஹ்விடன் அது செய்கிறேன்.
சாளை.செய்யது முஹம்மது புஹாரி அவர்களின் மகன்
சாளை .அப்துல் ரஜாக்.
சென்னை - 86.
என் பால்ய நண்பன் எஸ் .கே. ஸாலிஹ் அவர்களின் இந்த அருமையான கட்டுரை இந்த காலத்திற்கான ஒவ்வொரு கருவுற்ற பெண்களும் அவசியம் பின்பற்ற வேண்டிய கட்டாய கடமையாகும்.
தாய்ப்பாலை விட குழந்தைக்கு சத்தான ஆரோக்கியமான உணவு எதுவும் இல்லை என்று அவருக்கே ஏற்ற பாணியில் அழகாக எழுதியுள்ளார். நம் ஊரில் உள்ள ஒவ்வொரு தாய்மார்களும் இந்த கட்டுரையை அவசியம் படித்ததோடு மட்டுமல்லாமல் பின்பற்றவும் வ ேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
Re:... posted byசாளை.அப்துல் ரஜாக் . (கதீட்ரல் ரோடு - சென்னை - 86.)[21 January 2014] IP: 141.*.*.* United States | Comment Reference Number: 32620
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
என் உடன் பிறந்த சகோதரியின் மாமியாராகிய பாசத்திற்குரிய செய்மா அவர்கள் மரணித்த செய்தியை கேட்டதும் மிகவும் வருத்தமடைந்தோம்.
அன்னார் ஏழை , பணக்காரன் , என்று பாகுபாடு இல்லாமல் எல்லோரிடமும் சிரித்த முகத்தோடு தான் பழகுவார்கள் .அவர்கள் இருக்கக்கூடிய இடம் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும் .யாரிடமும் கடிந்து கூட பேச மாட்டார்கள். சாளை.ஷேக் சலீம் காக்கா சொன்னதைப்போன்று சூது வாது இல்லாத நல்ல மனம் கொண்டவர்கள். அன்னாரின் மரணம் நம் ஊருக்கே பேரிழப்புதான்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவ பிழைகளைப் பொறுத்து ஜன்னத்துல் பிர்தெவ்ஸ் எனும் சுவனத்து பூஞ்சோலை யில் நிறந்திரமாக அமரச்செய்வானாக. அன்னாரின் பிரிவால் வாடும் அவர்களின் பிள்ளைகளுக்கு சபூர் என்ற பொறுமையை கொடுப்பதாக ஆமீன் .
சாளை.அப்துல் ரஜாக் மற்றும்
சாளை செய்யது முஹம்மது புகாரி.
செய்தி: தி.மு.க. நகர முன்னாள் பொறுப்பாளர் காலமானார்! ஜன.14 காலை 10.30 மணிக்கு நல்லடக்கம்!! திரளானோர் பங்கேற்பு!!! (திருத்தப்பட்ட செய்தி) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் . எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவ பிழை களைப்பொறுத்து ஜன்னத்துல் பிர்தெவ்ஸ் எனும் சுவர்க்கப் பூஞ்சோலையில் நிரந்தரமாக அமரச்சைய்வாயாக. மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார்களுக்கு மனதை தாங்கிக் கொள்ளும் சபூரைத் தந்தருள் வாயாக .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross