Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:53:28 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15068
#KOTW15068
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, டிசம்பர் 21, 2014
காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் உறுப்பினரின் தந்தை காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4537 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (28) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 05ஆவது வார்டு முன்னாள் உறுப்பினர் சட்னி காழி அலாவுத்தீனின் தந்தை - தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜி சட்னி முஹம்மத் லெப்பை, நேற்று (டிசம்பர் 20 சனிக்கிழமையன்று) 14.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 92. அன்னார்,

மர்ஹூம் ஜாவியா ஆலிம் அவர்களின் மகள்வழிப் பேரனும்,

மர்ஹூம் ஹாஜி சட்னி செய்யித் மீரான் அவர்களின் மகனும்,

மர்ஹூம் ஹாஜி காழி அலாவுத்தீன் ஆலிம் அவர்களின் மருமகனாரும்,

மர்ஹூம் ஹாஜி சட்னி எஸ்.எம்.செய்யித் முஹம்மத் ஆலிம், ஹாஜி சட்னி எஸ்.எம்.செய்கு அப்துல் காதிர் (திருச்சி பர்னிச்சர்) ஆகியோரின் சகோதரரும்,

மர்ஹூம் ஹாஜி கண்டி முஹம்மத் அப்துல் காதர் ஆலிம் அவர்களின் மைத்துனரும்,

மர்ஹூம் ஹாஜி சீனா எஸ்.எஸ்.இ.செய்யித் இஸ்மாஈல் அவர்களின் சகளையும்,

ஹாஜி சட்னி எம்.எல்.செய்யித் மீரான் (தொடர்பு எண்: +91 94432 10479), காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 05ஆவது வார்டு முன்னாள் உறுப்பினர் ‘பாவா மெடிக்கல்ஸ்’ ஹாஜி சட்னி எம்.எல்.காழி அலாவுத்தீன் (தொடர்பு எண்: +91 94420 55577) ஆகியோரின் தந்தையும்,

ஹாஜி கண்டி எம்.ஏ.முஹம்மத் யாஸீன் (தொடர்பு எண்: +91 94420 55396), ஹாஜி கண்டி எம்.ஏ.செய்யித் இஸ்மாஈல், ஹாஜி கண்டி எம்.ஏ.ரஹ்மத்துல்லாஹ் ஆகியோரின் மாமாவும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று (டிசம்பர் 21 ஞாயிறு) 10.00 மணியளவில், காயல்பட்டினம் குத்பா பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தகவல்.
சட்னி எஸ்.ஏ.கே.செய்யித் மீரான்,
ஜித்தா, சஊதி அரபிய்யா.

படம்:
ஹாஃபிழ் ஜாஸிர்


[படம் இணைக்கப்பட்டது @ 22:33 / 21.12.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [21 December 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38503

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by HAMZA (Chicago,USA) [21 December 2014]
IP: 24.*.*.* United States | Comment Reference Number: 38504

انا لله وانا اليه راجعون

اللهم اغفرله وارحمه

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறையை பிரகாசமாக்கி மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன்

السلام عليكم و رحمة الله وبركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by SHEIKH HAMEED M.S. (AL MADINAH..KSA) [21 December 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38505

اِنّا لِلّهِ وَاِنّا اِلَيْهِ رَجِعُوْنَ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [21 December 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38506

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Ejaz Ahamed (Dubai) [21 December 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38507

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Nowshad MI (Kadaikkal) [21 December 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 38509

இன்னா லில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

மர்ஹூமின் குடும்பத்தாருக்கு வல்ல நாயன் அல்லாஹ் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக, அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறையை பிரகாசமாக்கி மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக

அஸ்ஸலாமு அலைக்கும்!!

-நௌஷாத் MI, மற்றும் குடும்பத்தார்
KTM தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [21 December 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38510

انا لله وانا اليه راجعون

اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ...
posted by ceylon kazhi (kayal patnam.) [21 December 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 38511

انا لله وانا اليه راجعون

اللهم اغفرله وارحمه

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறையை பிரகாசமாக்கி மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன்

اசிலோன் பேன்சி காழி ,
காயல் பட்டணம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...kali
posted by hylee (colombo) [21 December 2014]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 38512

اِنّا لِلّهِ وَاِنّا اِلَيْهِ رَجِعُوْنَ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by saburudeen (dubai) [21 December 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38513

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...அஸ்ஸலாமு அழைக்கும்
posted by mohideen thambi sam (jeddah) [21 December 2014]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38514

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட அன்னாரின் நல்லறங்களை ஏற்று நல்லமல்கள் யாவற்றையும் கபூல் செய்து பாவ பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமாக்கியும் விசாலமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் பிரிவை தாங்கிடும் மனவலிமையும் தந்து ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையையும் மேன்மையும் கீர்த்தியும் நிறைந்த வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...assalamu alaikum.
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.) [21 December 2014]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38515

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னலிள்ளஹி வா இன்னா இலைஹி ராஜ்ஹீவூன்!

மர்ஹூம் அவர்களின் பாவங்களைப் பொருத்து வல்ல அல்லாஹ் மேலான சுவன பதியில் இடம் பெற செய்வனஹா ஆமீன்!!!

ஆழ்ந்த இரங்கலுடன்,

சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...இன்னலிள்ளஹி வா இன்னா இலைஹி ராஜ்ஹீவூன்!
posted by A.R.Refaye (Abudhabi) [21 December 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38516

இன்னலிள்ளஹி வா இன்னா இலைஹி ராஜ்ஹீவூன்!

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறையை பிரகாசமாக்கி மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக ஆமீன்

A.R.Refaye&Bros


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by Syed Muhammed Sahib. SYS (Dubai) [21 December 2014]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38518

إنـــــــاّ لله وانـــاّ إليـــــــــــه راجـعــــــــــون. أللَـهـــــــــــمَ اغفــــــــر لــه وارحمـــــه

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமவர்களை மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனத்தில் சேர்த்து வைப்பானாக.

அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கி அருள் புரிவனாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [21 December 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 38519

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இறையடிசேர்ந்துவிட்ட ஹாஜி சட்னி முஹம்மத் லெப்பை அவரகளின் பாவ பிழைகளை வல்லஇறைவன் கருணையோடுபொறுத்து மண்ணறையை விசாலமாக்கி மறுமையில்மேலான சுவனத்திவழங்க்கியருள்வானாக ஆமீன்

அன்னாரின் இழந்த குடும்பத்தினர் அனைவருக்கும் அழகிய பொறுமையைக்கொடுத்து அவ்விடத்தை நிறைவான ஒருகொடுத்து பூர்த்தியாக்கியருள்வானாக ஆமீன்

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.! ...
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [21 December 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38520

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். மர்ஹூம் ஹாஜி சட்னி, எஸ்.எம்.முஹம்மது லெப்பை அவர்களின் பாவ பிழைகளைப்பொறுத்து மண்ணறையை விசாலமாக்கி,வெளிச்சமாக்கியும் வைத்து மேலான ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதவியை வழங்கிடுவானாக ஆமீன்!

அன்னாரின் பிரிவுத்துயரால் வாடும் குடும்பத்தார்களுக்கும் குறிப்பாக சகோதரர் சட்னி மீரான் அவர்களுக்கும் என்னுடைய ஆறுதல் அடங்கிய அனுதாபத்தையும் ஸலாத்தினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.அஸ்ஸலாமு அழைக்கும்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!.

=முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [21 December 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38521

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன்.

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அழகிய சபூரை கொடுப்பானாக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by Kaleel Rahman (Dammam- Rastanura) [21 December 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38522

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...condolence
posted by s.d.segu abdul caders (quede millath nagar) [21 December 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38523

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

Wassalam.

S.D.Segu Abdul Cader.
Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by musthak ahamed (kuwait) [21 December 2014]
IP: 188.*.*.* Kuwait | Comment Reference Number: 38524

அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்துவிட்ட இந்த துயரை தாங்கும் சக்தியை குடும்பத்தினர், நண்பர்கள் சுற்றத்தினர் அனைவருக்கும் தர அவனே போதுமானவன்.

முஸ்தாக்
குவைத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...KULLUMAN ALAIHA FAAN
posted by Naseem (Srilanka) [21 December 2014]
IP: 103.*.*.* Sri Lanka | Comment Reference Number: 38525

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

அன்பு சகோதரர் மீரான் காக்கா அவர்களின் தந்தையின் வஃபாத் செய்தியறிந்து கவலையடைந்தேன்.

மறைந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை இறைவன் மன்னித்து மேலான சுவனத்தைக்கொடுப்பானாக அன்னாரின் குடும்பத்தாருக்கு சபூர் எனும் பொருமையைக்கொடுப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by Abdul Hadhi (Jeddah al Ruwais) [22 December 2014]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38528

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.

அப்துல் ஹாதி
ஜெட்டாஹ் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by shahul hameed sak (malaysia) [22 December 2014]
IP: 113.*.*.* Malaysia | Comment Reference Number: 38529

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...
posted by Mohideen Abdul Cader S O H (Kulam) (BANGALORE) [22 December 2014]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 38530

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by Basheer Ali (Dammam) [22 December 2014]
IP: 198.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38531

May Allah forgive the deceased sins and grant him jennah Al Firdows. Amin


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.ஜித்தா (ஜித்தா.) [22 December 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38537

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு..

எல்லாம் வல்ல அல்லாஹ் எங்களது தந்தையின் அன்பு காக்காவும் மரியாதைக்குரிய பெரியப்பா மர்ஹூம் ஹாஜி சட்னி, எஸ்.எம்.முஹம்மது லெப்பை அவர்களின் நல்லறங்களை ஏற்று நல்லமல்கள் யாவற்றையும் கபூல் செய்து பாவபிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமாக்கியும் விசாலமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் மேலான சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் எங்கள் குடும்பத்தார்கள் , மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் இவர்களின் பிரிவை தாங்கிடும் மனவலிமையும் ,'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் மேன்மையும் கீர்த்தியும் நிறைந்த வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன்.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ஜனாஸாவுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள்:

இறைவனே! இவருக்கு பாவமன்னிப்பை நல்குவாயாக!
இவர் மீது கருணை காட்டுவாயாக!
இவரை நல்ல நிலையில் வைத்திருப்பாயாக!
இவரது பாவங்களை மன்னிப்பாயாக!
இவரது மண்ணறையை விரிவுபடுத்துவாயாக!

வெள்ளைத் துணியிலிருந்து அழுக்கை அகற்றுவது போல இவரது பாவங்களை மன்னிப்பாயாக!சுவனத்தில் இடம் கொடுப்பாயாக!மண்ணறையின் வேதனையிலிருந்தும் நரக நெருப்பிலிருந்தும் இவரைக்காத்தருள்வாயாக!அறிவிப்பாளர் :அஃவ்ப் பின் மாலிக்(ரலி)அவர்கள் .

எங்களது இந்த துக்க சம்பவத்தில் தாங்களும் பங்கு பெற்றதோடு நேரடியாகவும்,அலைபேசி மூலமாகவும் ,சமூகதளங்கள் வழியாகவும் மேலும் இணையதள கருத்துகள் வாயிலாகவும் ஆறுதல்களை,அனுதாபங்களை தெரிவித்த,தெரிவித்து வரும் அன்புள்ளங்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியை உளப்பூர்வமாக தெரிவித்து கொள்கின்றோம்.ஜசாக்குமுல்லாஹு ஹைரா...,

ஆழ்ந்த இரங்கலுடன் அன்பின் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...اللهم اغفرله وارحمه

சட்னி அப்பா மற்றும் கண்டி ஆலிம் குடும்பத்தினர்கள் சார்பாக சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.ஜித்தா.காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:...
posted by அப்துல் ரஜாக் ( சாளை. செய்யது முஹம்மது புஹாரி மகன் ) (கதீட்ரல் ரோடு , சென்னை -86.) [22 December 2014]
IP: 141.*.*.* United States | Comment Reference Number: 38539

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக. வஸ்ஸலாம்.

அப்துல் ரஜாக் . சென்னை .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் - காயல்பட்டினம் (KAYALPATNAM ) [23 December 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 38549

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறையை பிரகாசமாக்கி மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved