இந்தியாவில் கல்வி காவிமயமாக்கப்படுவதையும், கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதையும், தமிழகத்தில் மின் கட்டண உயர்வையும் கண்டித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இம்மாதம் 30ஆம் நாளன்று பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. கேரள மாநில முஸ்லிம் லீக் முன்னாள் தலைவர் பானக்காடு ஷிஹாப் தங்ஙள் மகனும், கல்வியாளருமான பானக்காடு செய்யித் முனவ்வர் அலீ ஷிஹாப் தங்ஙள் அக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில செயலாளர் காயல் மகபூப் ஆகியோரும் உரையாற்றுகின்றனர்.
இக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து, அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பிரசுரம்:-
தகவல்:
‘ஜெம்’ தீபி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |