காயல்பட்டினம் அரசு மருத்துவமனையிலுள்ள சேவைக் குறைபாடுகள், சுகாதாரக் குறைபாடுகளைக் களைந்திடக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் வாராந்திர கூட்டத்தின்போது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், மாவட்ட ஆட்சியரிடம் பின்வருமாறு மனு அளிக்கப்பட்டுள்ளது:-
தமுமுக நகர தலைவர் ஜாஹிர் ஹுஸைன், நகர செயலாளர் ஆஸாத், மாவட்ட செயலாளர் யூஸுஃப், மாவட்ட துணைச் செயலாளர் முஹ்ஸின் முர்ஷித், மமக நகர செயலாளர் ஐதுரூஸ், தமுமுக - மமக நிர்வாகிகளான காதர், ஷாஹுல் ஹமீத், சபீர், நவாஸ், ஹாஜாகான் ஆகியோர் மனு அளித்த குழுவினராவர்.
தமுமுக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |