Re:...வாழு அல்லது வாழ விடு posted bysulaiman (SAUDI ARABIA)[23 July 2013] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28851
இது தேவை இல்லாத அவசியமற்ற ஒரு மட்டரக மான செயல் .
ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்து எடுக்க பெற்ற ஒரு நகரமன்ற தலைவரை , இவர்களின் தனிப்பட்ட வேண்டா வெறுப்பிற்காக தேவை இல்லாமல் இந்த நகரமன்ற உருபினர்கள் மனு கொடுத்து இருபது என்னை போன்ற நடு நிலை வாதிகளால் ஒத்து கொள்ள இயலாது . அவரை தேர்ந்து எடுத்த மக்களுக்கு தான் அதை முடிவு செய்ய உரிமை உள்ளதே தவிர , நகரமன்ற உறுப்பினர்கள் அதை முடிவு செய்ய யார் உரிமை தந்தார்கள் ?
அல்லது உங்களை இதை செய்ய யார் தூண்டி விடுகிறார்கள் ?
தேர்ந்து எடுக்க பட்ட உங்கள் வார்டு மக்களுக்கு நகரமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில் நீங்கள் என்ன தான் செய்து கிழித்து விட்டீர்கள்? நீங்கள் செய்யும் இந்த செயல் சரிதானா என்று உங்கள் மனசாட்சியை தொட்டு முதலில் நீங்கள் கேலுங்கள். மனசாட்சி உள்ளவர்களாக இருந்தால் .....
செய்தி: நகராட்சி வரி குறைப்பு மேல் முறையீட்டுக்குழு, பணி நியமனக் குழு, ஒப்பந்தக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று (நவ.21) காலையில் நடைபெற்றது! தேர்தல் முடிவுகள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகராட்சி வரி குறைப்பு மேல... posted byRECAZ SULAIMAN (saudi arabia)[22 November 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13679
இங்கு பதவிகள் பங்குவைகப்படுகின்றன.
யார் பதவிக்கு வரவேண்டும் என்பதை விட
யார் வரக்கூடாது என்பதில் அவர்கள் குறி.
என்ற ஹாஜி லுக்மான் அவர்களின் வரிகளில் உண்மை உண்டு.
இந்த நிலை மாறாத வரை நமது நகர்மன்றம் அல்ல நமது தமிழ் நாடும், நம் இந்திய திருநாடும் கூட முன்னேற்ற பாதையில் செல்வது கடினம் தான். நம் மக்கள் திருந்தும் வரை நம் நாடும் ஊரும் திருந்த போவதில்லை.
Re:காயல்பட்டின குடிநீர் திட்... posted byRECAZ SULAIMAN (saudi arabia)[15 November 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13396
தயவு செய்து, மக்களுக்கு சேவை செய்ய நினைக்கும் தலைவர்களை, கமெண்ட்ஸ் என்ற பேரில் கேலி கிண்டல் செய்யாதீர்கள்.
நாமும் அந்த சேவைகளில் இறங்கும் பொது தான் அதன் உண்மையான கஷ்டங்கள், வலிகள் நமக்கு தெரியும். ஓன்று நாம் பிறருக்கு நல்லது செய்ய முயர்சி செய்வோம். அல்லது நல்லது செய்ய நினைபர்வர்களுடேன் துணை நிற்போம்.
Re:நகர்மன்றத் தலைவர் ஆபிதா ந... posted byRECAZ SULAIMAN (SAUDI ARABIA)[13 November 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13318
மக்களை நேரில் சந்தித்து நன்றி கூறுவதுதான் எல்லா இடங்களிலும் நடை முறையில் உள்ளது. அது தான் ஒட்டு போட்ட மக்களுக்கு தரும் மரியாதை. மக்களுக்கும் ஒரு மன திருப்பதி கிடைக்கும். இதிலும் குறை கண்டுபிடிக்க சிலர் இருக்கத்தான் செய்வார்கள்.
குறை சொல்லாவிட்டால் சிலருக்கு தூக்கம் வராதே ...
நம் எல்லோர்களின் குறைகளை அறிபவன் வல்ல நாயன் ஒருவனே.
Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர... posted byrecazsulaiman (saudi arabia)[30 October 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12537
துணை தலைவரை " சென்னை ரீமொட்டு கண்ட்ரோல் " மூலம் தேர்ந்து எடுத்தாக சொல்ல்கிறார்கள். அது உண்மை என்றால். நம் எல்லோரையும் " ரீமொட்டு கண்ட்ரோல்" மூலம் இந்த உலகில் இயக்குவது வல்ல நாயன் ஒருவனே என்பதை அவர்கள் மறந்து விட வேண்டாம்.
செய்தி: காயல் நற்பணிமன்றம் ரியாத் அமைப்பின் 26-வது செயற்குழு கூட்டம் - நல உதவிகள் ரூ. 1,77,000 மற்றும் கல்விக்கடனுதவி ரூ 75,000 ஒதுக்கீடு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:காயல் நற்பணிமன்றம் ரியாத்... posted byrecaz sulaiman (saudi arabia)[15 October 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10818
வல்ல நாயன் அருளால், உங்கள் இந்த நல்ல சேவைகள் தொடர வாழ்த்துக்கள்.
நமது ஊரு மக்களுக்கு சேவை செய்யும் உங்களை போல நமது அணைத்து காயல் நல மன்றன்களை வல்ல நாயன் உலக இறுதி நாள் வரை பாதுகாப்பானாக . ஆமீன்.
Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted byrecaz sulaiman (saudi arbia)[13 October 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10552
எனது அருமை சகோதரர் சுஐபு அவர்களே, கள்ள வோட்டு என்னமோ "உடன்பிறப்புகள்" மட்டும் தான் போடுவாத எழுதி உள்ளீர்களே, ஏன் "இரத்ததின் இரத்தங்கள்" எல்லோரும் மிக நேர்மையானவர்களா ? அவர்கள் என்ன மகாத்மா காந்தியின் பேரபிள்ளைகள ? அல்லது அறிசந்தரனின் அடுத்த வீட்டு பிள்ளைகளா? கொஞ்சம் உங்கள் நெஞ்சில் கை வைத்து சொல்ளுங்கள்.
கழுதையின் முன் வட்டை வேறு பின் வட்டை வேறா? அரசியலில் எல்லா கழுதையும் ஒண்ணுதான்.
Re:புதுப்பள்ளி ஜமாஅத்தில் நட... posted byrecaz sulaiman (saudi arabia)[11 October 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10261
கலீபா செய்து முகம்மது லெப்பை அவர்கள் அவருடைய தாய் மாமா(கோப்பி செய்யது) உடன் போட்டி போடுவது ஏன் என்று விளக்கம் சொல்ல முடியுமா ? குடும்பத்திற்குள் போட்டி ?
இவர் புதுப்பள்ளி ஜமாதினை பற்றி குறை கூற வேண்டிய அவசியம் இல்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross