Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:35:32 AM
சனி | 9 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1927, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:0715:2818:0119:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:41
மறைவு17:54மறைவு---
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:06
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameRugnudeen Buhary
PlaceKerala
Approved Comments34
Rejected Comments1
கருத்துக்கள்
எண்ணிக்கை
34
பக்க எண்
1/4
பக்கம் செல்ல
செய்தி: ஹஜ் பெருநாள் 1437: ஐ.ஐ.எம். சார்பில் கடற்கரையில் பெருநாள் தொழுகை! பெருந்திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Rugnudeen Buhary (Kerala) [12 September 2016]
IP: 8.*.*.* United States | Comment Reference Number: 44621

ஈதுல் அழ்ஹா (எ) ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்...

தகபல்லாஹு மின்னா வ மின்கும்... உங்களுடையதையும், என்னுடையதையும் (நற்காரியங்களை) ஏற்றுக் கொள்வானாக...

ஒப்பற்ற ஓரிறை கொள்கையை உலகில் நிலைநாட்டிட, சோதனைகளுக்கு முகம் கொடுத்து, நெருப்பிலிட்டபோதும் ஏகத்துவத்தை நிலைநாட்டும் உயரியபணியில் நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு வழங்கியுள்ள உறுதியையும், தியாக மனப்பான்மையையும் நமக்கும் வழங்கிட, நம்மை அல்லாஹ் பொருந்திக்கொண்ட வாழ்க்கை வாழ்ந்திட நாம் அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்...

அல்லாஹ் போதுமானவன்...

அன்புள்ள...
எச்.ஐ.ருக்னுதீன் புஹாரி
மல்லப்பள்ளி, கேரளா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் பொருளாளர் காலமானார்! ஜன.15 காலை 10 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by H.I.RUGNUDEEN BUHARY (Kerala) [15 January 2016]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 42853

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: ப்ளாக் பெல்ட் நோம்பாளி! [ஆக்கம் - ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by H.I.Rugnudeen Buhary (Kerala) [01 July 2015]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 41195

நண்பர் சாலிஹ் அவர்கள் மிக அருமையாக கடந்தகால நிகழ்வுகளை சுட்டிகாட்டி, இஸ்லாம் நோன்பு மூலம் எதை எதிர்பார்க்கிறது என்பதை மிக தெளிவாக விளக்கியுள்ளார். எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!

நண்பர் சாலிஹ் அவர்கள் இது போன்ற சிந்தனைக்குரிய பதிவுகளை மேன்மேலும் தர படைத்தோனை வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: துபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தாயார் காலமானார்! ஜூன் 19 காலை 10 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by H.I.Rugnudeen Buhary (Kerala) [18 June 2015]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 41021

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

வல்ல நாயன் அல்லாஹ் மர்ஹூமா அவர்களது பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவபதியை கொடுத்து அருள்வானாக.

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் எனது நண்பர் ஜாபர் ஸாதிக் அவர்களுக்கும் மற்றும் மர்ஹூமா அவர்களின் மக்கள் & குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்லநாயன் அல்லாஹ் அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: எல்.கே.மேனிலைப்பள்ளி ஆசிரியர் காலமானார்! (புகைப்படம் இணைக்கப்பட்டது ) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by H.I.Rugnudeen Buhary (Kayalpatnam ) [17 January 2015]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 38925

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்...

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக!

இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக!

ஆதாரம்: முஸ்லிம் 1600.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மூப்பனார் ஓடையில் அடைப்புகளை அகற்றும் பணி மீண்டும் துவக்கம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by H.I.Rugnudeen Buhary (Kerala) [06 December 2014]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 38368

அல்லாஹு அக்பர்... அல்லாஹு அக்பர்... ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகள் அனைவர்களுக்கும் வாழ்த்துக்கள். இது போல் ஊரில் பல இடங்களிலும் ஆக்கிரமிப்புகள் இருப்பதால் அவற்றை அகற்ற அதிகாரிகள் நடடிக்கை எடுக்க வேண்டும்.

ஊரில் உள்ள, ஊழல்களுக்கு எதிரானவர்கள் மற்றும் சமூக தொண்டு ஆற்றும் நல்லவர்கள், இயக்கங்கள், கட்சிகள் ஆக்கிரமிப்புகளை எதிர்த்து வாய் திறந்தது உண்டா? ஏன் இந்த அவலநிலை? எனவே ஒன்றுகூடுவோம் ஆக்கிரமிப்புக்கு எதிராக! ஊழலுக்கு எதிராக!!

இறுதியாக... காயல் நகர மக்களே! நாம் செய்யும் செயல்களை படைத்தோன் உற்று நோக்கிக் கொண்டு இருக்கிறான். வார்த்தைகள் தப்பாக இருந்தால் மன்னிக்கவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் முதல் மாணவிக்கு மருத்துவ கல்லூரியில் MBBS பயில இடம் கிடைத்தது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by H.I.RUGNUDEEN BUHARY (KERALA ) [09 September 2014]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 37134

வாழ்த்துக்கள்!

இறையருளால் மருத்துவ கல்வியை பூரணமாக்கி மருத்துவத்துறையில் சிறப்பாக சேவையாற்றிட வல்லோனை வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: டாக்டர் எஸ்.இ.எம்.அபூபக்கர் என்ற அபூ டாக்டர் காலமானார்! இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by H.I.Rugnudeen Buhary (Kerala ) [01 September 2014]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 36932

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீ ஊன்.

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக!

இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக! ஆதாரம்: முஸ்லிம் 1600


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கேரள மாநிலம் திருச்சூரில் காயலர் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by H.I.RUGNUDEEN BUHARY (KERALA ) [29 August 2014]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 36822

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீ ஊன்.

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக!

இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக! ஆதாரம்: முஸ்லிம் 1600


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டணம்.காம் ஆசிரியர் குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.என்.புகாரீயின் தந்தை காலமானார்! ஆக. 26 செவ்வாய் காலை 10 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by H.I.Rugnudeen Buhary (Kerala) [27 August 2014]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 36766

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஹூன்.

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பிழைகளையும் பொருந்தி மேலான சுவர்க்கப் பதவியை கொடுத்தருள்வானாக.

மர்ஹூமை இழந்து வாடும் அவரது மக்கள் , குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் சபூர் எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
34
பக்க எண்
1/4
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved