துபை காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் எஸ்.எம்.ஏ.ஈஸா உடைய தாயார் - காயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சேர்ந்த ஹாஜ்ஜா புகாரீ பீவி ஃபாத்திமா இன்று 15.45 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 75. அன்னார்.
மர்ஹூம் சொளுக்கு செ.யி.முஹம்மத் தம்பி அவர்களின் மகளும்,
மர்ஹூம் சொளுக்கு சேக்னா என்ற செய்கு அப்துல் காதிர் என்பவரின் மருமகளாரும்,
சொளுக்கு எஸ்.எஸ்.முத்து அஹ்மத் என்பவரின் மனைவியும்,
மர்ஹூம் ஹாஜி சொளுக்கு எம்.ஏ.கே.அஹ்மத் ஜமீல் அவர்களின் மச்சியும்,
சொளுக்கு எம்.டீ.செய்யித் அஹ்மத் தஹ்லானீ என்பவரின் சகோதரியும்,
துபை காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் சொளுக்கு எம்.ஏ.ஈஸா (தொடர்பு எண்: + +971 55 9023 885), சொளுக்கு எம்.ஏ.ஷெய்கு அப்துல் காதிர், சொளுக்கு எம்.ஏ.அஹ்மத் ஜமால் (தொடர்பு எண்: +91 80156 46634), சொளுக்கு எம்.ஏ.ஷாஹுல் ஹமீத் (தொடர்பு எண்: +91 94868 12560), சொளுக்கு எம்.ஏ.ஜாஃபர் ஸாதிக் (தொடர்பு எண்: +91 90947 34371), சொளுக்கு எம்.ஏ.ஹவ்வா மர்யம், சொளுக்கு எம்.ஏ.முஹம்மத் தம்பி ஆகியோரின் தாயாரும்,
சொளுக்கு ஏ.ஜெ.முஹ்யித்தீன் அப்துல் காதிர் (தொடர்பு எண்: +971 55 807 4967) என்பவரின் மாமியாரும்,
எஸ்.ஐ.ரஃபீக், எஸ்.ஐ.நுஸ்கீ ஆகியோரின் மாமியும்,
சொளுக்கு ஏ.ஜெ.முஹம்மத் மன்ஸூர் (தொடர்பு எண்: +91 94437 82868), ஹாஃபிழ் ஏ.பி.அப்துஸ் ஸமத், ஏ.பி.மஃஷுக் ரஹ்மான் ஆகியோரின் பெரிய தாயாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, நாளை (ஜூன் 19 வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இதர விபரங்கள் இதே செய்தியில் விரைவில்...
தகவல்:
A.J.மன்ஸூர்
[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன @ 20:04 / 18.06.2015] |