மார்ச் 2014இல் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில் - அப்பாபள்ளி தெருவை சார்ந்த, சுபைதா மேல்நிலைப்பள்ளி மாணவி - அஹ்மத் பாத்திமா உம்மு அய்மன், 1169 மதிப்பெண்கள் பெற்று, நகரளவில் முதல் மதிப்பெண் பெற்றார்.
இவர் பெற்ற மதிப்பெண்கள்:
--- ஆங்கிலம் - 185
--- மொழிப்பாடம் - 192
--- இயற்பியல் - 199
--- வேதியியல் - 198
--- கணிதம் - 200
--- உயிரியல் - 195
இவருக்கு இன்று நடந்த மருத்துவ கல்லூரிகளுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வுகளில், கன்னியாக்குமரி மாவட்டம், குலசேகரம் நகரில் உள்ள மூகாம்பிகா மருத்துவ கல்லூரியில், மருத்துவ பட்டப்படிப்பு (MBBS) பயில இடம் வழங்கப்பட்டது.
மருத்துவ கல்லூரியில் MBBS பயில இடம் கிடைத்து உள்ள நம் காயல் நகர மாணவி அஹ்மத் பாத்திமா உம்மு அய்மன் அவர்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களும்
பாராட்டுகளும் உரிதாஹுக .
6. தாய்மாமன் துனை இருக்க தங்கமே நீ உயரு...! posted byM.N.Lமுஹம்மது ரபீக் (சிங்கப்பூர்)[09 September 2014] IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 37133
என் பாசத்திற்குரிய சகோதரன் சர்ஜூன் அவர்களின் தங்கை மகள் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்ததை அறிந்து மிக்க மகிழ்ச்சி!
மருத்துவப் படிப்பிற்கான வின்னப்ப படிவத்தை நிரப்புவதற்கான ஆலோசனைகளை சிங்கப்பூரிலிருந்து மணிக்கணக்கில் தொலைபேசி மூலம் தனது மருமகளுக்கு விளக்கிப் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுதே நான் துஆ செய்துவிட்டேன்.
அவர் பேசிக்கொண்டிருந்த போது சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன் நானும் என் அருமை மருமகள் ஃபாத்திமா ஷாஹீனுக்கு இப்படித்தான் ஆலோசனை கூறி அதற்கான ஆயத்தப் பணிகளுக்கு ஆளாய்பறந்த காலம் என் மனதில் இழையோடியது. இறைவனின் கருணையால் அவள் மருத்துவம் பயின்று இன்று டாக்டர் பட்டம் பெற்று சென்னையில் பணியாற்றிக்கொண்டிருக்கின்றாள்.
அவள் படிப்பிற்காக நாங்கள் செய்த தியாகம் கொஞ்சம் நஞ்சமில்லை! அதை உணர்ந்து அழகிய முறையில் பயின்று இன்று மருத்துவ மேற்படிப்பிற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றாள் அல்ஹம்ந்து லில்லாஹ்!
என் நண்பரின் மருமகளான நீயும் உன் உடன்பிறந்த சகோதரனும் பொறுப்புணர்வோடு நல்ல முறையில் படித்து தலை சிறந்த மருத்துவர்களாகி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். உன் தாய்மாமனின் ஆசியுடன் இந்த மாமனின் நல்லாசியும் எப்போதும் உங்களுக்கு உண்டு! அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக ஆமீன்
9. Re:...congrats posted bykabeer (kayalpatnam)[10 September 2014] IP: 27.*.*.* India | Comment Reference Number: 37136
அல்ஹம்டுளில்லாஹ், அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் புகழ்ச்சியும்
நீ நன்றாக பயின்று நம் ஊரை வாடி கொண்டு இருக்கும் புற்று நோய் சிறப்பு மருத்துவராக பனி புறிந்து நம் ஊருக்கும் மற்றும் anaivarukkum sevai புரிந்து சிறந்த மருதுவரகா வர உன் kakaa வின் வாழ்த்துக்கள், மற்றும் எனது தாயாரின் வாழ்த்துக்கள், வல்ல இறைவன் உனக்கு துணையாக என்றும் இருப்பானாக, Ameen
11. Re:..MABROOK - CONGRATS. posted byIMTIAZ AHMED ISMET (ABU DHABI - UAE)[10 September 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37139
CONGRADULATIONS MS. AHMED FATHIMA UMMU AIMAN. ALHAMDULLIAH FINALLY THIS YEAR ONE MORE ENLISTED IN "LIFE SAVE PROFESSION" FROM OUR HOME TOWN.
MAY THE BLESSING OF ALMIGHTY ALLAH BE WITH YOU THIS JUNCTURE AND ALWAYS:AND ONCE AGAIN CONGRATES ON YOUR NEW JOURNEY
13. வாழ்த்துக்கள்! posted byS.K.Salih (Kayalpatnam)[10 September 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 37141
மருமகள் அஹ்மத் ஃபாத்திமா உம்மு அய்மனுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்ததறிந்து மட்டற்ற மகிழ்ச்சி.
மருத்துவம் படித்தோரெல்லாம் டாக்டராகி விடலாம். நல்ல மனமுள்ளவர் மட்டுமே நல்ல டாக்டர் எனும் பெயரைப் பெற இயலும்.
ஆங்கில மருத்துவமும், மருத்துவமனைகளும் முழுக்க முழுக்க வணிகமயமாகிவிட்ட இக்காலத்தில், புதிதாகப் படிக்கச் செல்லும் இளஞ்செல்வியே...
நீ கற்ற கல்வியைக் கொண்டுதான் பொருளீட்ட வேண்டும் என்ற நிலையில் அல்லாஹ் உன்னை வைக்கவில்லை. அதுபோல, பொதுநலம் சார்ந்த சிந்தனைகளை யாரும் சொல்லி தெரிய வேண்டிய நிலையிலும் நீயில்லை. உன் தாயாரும், தாயாரின் பெற்றோரும், தாய்மாமன்மாரும் உனக்களித்துள்ள பட்டறிவுப் பாடங்கள், அரிய பல அறிவுரைகள் போதும் உன் வாழ்வை ஒளிமயமாக்க!
நமதூரில் ஏழைகளுக்கும், இல்லாதோருக்கும் என ஒரு மருத்துவர் உருவாகிவிட்டார் என்ற செய்தி நீ படிப்பை முடித்து சேவையைத் துவங்கும்போது என் காது குளிரக் கேட்க வேண்டும். அந்நாளை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும்
salam congrats sister.. Alhamdulillah Allah showed u A nice way for your patience. idhu porumaiku kidaitha vetri innallaha maas saabireen.. May allah bless u in this world and hereafter
16. வாழ்த்துக்கள்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[10 September 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37147
வாழ்த்துக்கள் சகோதரியே,வல்ல இறைவன் உதவியாலும்
உன் முயற்சியாலும் இந்த மருத்துவ வாய்ப்பு வந்துள்ளது.
அல்ஹம்திலில்லஹ். உன் மருத்துவ படிப்பு காலங்ககளை வெற்றியுடன் முடித்து விரைவாக சேவையில் இறங்கிட வல்ல இறையோனை வேண்டும் இதே வேளையில் ஒரு வேண்டுகோளையும் வைக்கின்றேன்,
உன் மருத்துவ தொழிலுக்கு பொருளீட்ட வேண்டும் அது உன்னுடைய "ஹக்" அதை குறைவாக பெருவதும்,பெறாததும் உன் பொருளாதார சூழ்நிலையைப்பொறுத்ததே,ஆனால் நான் சொல்ல வருவது இரவு வேலையில் திடீரென்று அவதியுறும் அவசர நோயாளிகள் முதல் நெஞ்சு வலியால் உயிருக்கு போராடும் நோயாளிகள் வரை அந்த அபாயகரமான வேலையில் அவர்கள் அழைப்புக்கு இரவு பகல் பார்க்காமல் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்தாலே போதும் உன்னை இந்த ஊர் மக்கள் புகழ்ந்து "துவா" செய்வார்கள்.
ஏனனில் எத்தனையோ உயிகளை தக்க தருணத்தில் முதல் உதவி கூட செய்ய முடியாமல் காலம் தாழ்த்தியதால் இழக்க நேரிட்டிருக்கிறது என்ற அந்த பல துயர நிகழ்வு என் நெஞ்சத்தில் நிழலாடிக்கொண்டிருப்பதால் தான் இந்த வேண்டுகோளை அன்பு சகோதிரியாகிய உனக்கு சொல்வதுபால் அனைத்து நம்மூர் மருத்துவர்களுக்கும் சொல்கிறேன்!.
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
18. Re:... posted bySolukku.ME.Syed Md Sahib (QATAR)[10 September 2014] IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 37151
அஸ்ஸலாமுஅலைக்கும்.
உம்மு அய்மன் என்ற பெயரே புகழுக்குரியது,அப்போதே உன் பெற்றோர்கள் சூட்டியது நீ புகழுக்கு உரிய வளாக வரவேண்டும் என்ற கனவை நினைவாக்க கிடைத்த நல்ல சந்தர்பத்தை இறைவன் தந்துள்ளான்.
உம்மாமா உடைய கண்டிப்பும் கை ராசியும் சேர்ந்துதான் இந்த டாக்டர் பட்டம். அனேக டாக்டர்களை உருவாக்கி இருக்கிறார்கள்.
தன் ராத்தா மகன்,தன் மகன்,தன் பேரன்,பேத்தி,இது போல் இன்னும் பல மருத்துவர்களை ஏற்படுத்தி நமதூர்க்கு நன்மைகள் செய்ய,எல்லாம் வல்ல இறைவன் பெற்றவர்களையும், பெற்றவர்களை பெற்றவர்களையும்,நீடித்த ஆயுளை அளிப்பானாக ஆமீன்.
நமதூர் மக்கள் எந்த தியாகத்தை உன்னிடம் எதிர் பார்கிறார்களோ அதன் படி நடக்க நானும் வேண்டுகிறேன் .வையகம் புகழ வாழ்க,வளர, என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்
20. Re:.. posted byjamal (kayalpatnam)[11 September 2014] IP: 115.*.*.* India | Comment Reference Number: 37167
மருத்துவத்துறையில் நமதூரைச் சார்ந்தவர்கள் இத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்று நமது இணையதளங்களும், கல்வியாளர்களும் கணக்கிடுகின்றனர். மிக்க சந்தோஷம்தான். ஆனால் அதில் என்ன பிரயோசனம் இருக்கிறது? நமதூரில் யார் மருத்துவ சேவை செய்கிறார்கள்? அந்தக் கணக்கை முதலில் வெளியிடுங்கள். இல்லாவிட்டால் வீண்பெருமை அடித்து பிரயோஜனமில்லை. இந்த பெண்மணியாவது ஊரில் மருத்துவ சேவை செய்வார்களா? என்று பார்ப்போம். ஊரில் சரியான டாக்டர் இல்லை.
21. Masha Allah posted byummus (kayalpatnam)[11 September 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 37179
Alhamdulillah...dear cousin we are very glad to hear that your patience won....As your brother said it is a gift for your patience. ..May Allah make your wish of being a good doctor come true..Aameen
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross