Re:... posted byShaik Abdul Cader (Kayal Patnam)[02 May 2015] IP: 182.*.*.* India | Comment Reference Number: 40319
அஸ்ஸலாமு அலைக்கும் .. அட்மின் அவர்களுக்கு ....விரல் விட்டு எண்ணக்கூடிய நேர்மையான ஊடகங்களில் ஒன்றாக இந்த இனைய தளம் இருப்பது மகிழ்ச்சி..போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் ,இவ்வுலக அலங்காரமும் ஆசை வார்த்தைகளும் ,அதிகாரங்களும் உங்களை ஏமாற்றி விட வேண்டாம்,உங்களின் நேர்மையான ப்ணி என்றும் இன்னும் வீரியத்துடன் தொடர காயல் நன் மக்களின் துஆ எப்போதும் உண்டு.
Re:... posted byShaik Abdul Cader (KayalPatnam)[29 April 2015] IP: 122.*.*.* India | Comment Reference Number: 40265
சகோ....ஜாவித் நழீம் ....வஞ்சப்புகழ்ச்சி எனும் உங்கள் எண்ணத்தை உஙகளுக்கே சமர்ப்ப்னம் செய்கிறேன்.. மனதில் உள்ளதை அறிபவன் அல்லாஹ் ஒருவனே என்பது அடியேனின் எண்ணம்.... செய்திகளை முந்திதருவது என்ற எனது கருத்து இந்த DCW ன் தண்ணீருக்கான விலை நிர்னயத்தை ஆதாரத்துடன் எந்த நம்மூர் இனைய தளமும் வெளியிட்டதாக நான் அறியவில்லை. ஒருவேளை அப்படி ஏதும் செய்தி வந்திருந்தாலும் கூட எனது அறிவுக்கு அது வரவில்லை ,அல்லது நான் அதை அறிய வில்லையே தவிர வஞ்சப்புகழ்ச்சி என்ற பேச்சுக்கே இடமில்லை...
Re:... posted byShaik Abdul Cader (KayalPatnam)[28 April 2015] IP: 182.*.*.* India | Comment Reference Number: 40259
காயல் பட்டிணத்தில் ஊர் பேர் கொண்ட இணையதளங்கள் நிறையவே உண்டு....அவைகளில் பெரும்பாலானவை உபயோகமானவை, அத்தியாவசியாமானவைகளை கொண்டவையே... ஆனால் செய்திகளுக்கான இணைய தளத்தில் காயல்பட்டிணம்.காம் முதல் படி. அனைத்து விஷயங்களையும் ஆதாரத்துடன் சொல்வதாகட்டும்.
செய்திகளை முந்திதருவதாகட்டும்.. போலி நபர்களின் விமர்சனங்களை நிராகரிப்பதாகட்டும். இதையெல்லாம் விட மேலாக யாருக்கும் வளைந்து அல்லது விலை போகாமல் நடுநிலையுடன் அனைத்து செய்திகளையும் விரிவாக அலசி ஆராய்ந்து உண்மையை மட்டுமே சொல்வதாகட்டும்... இவை அனைத்தையும் விட முக்கியமானது ஊர் நலனில் அக்கரை கொண்டு உண்மைகளை கண்டறிந்து செய்திகள் வெளியிடுவது....
நோ சான்ஸ்... பிற இணைய தளங்களை குறை கூறுவதற்காக இந்த பதிவு இல்லை. மாறாக மனதில் பட்டதை மகிழ்வுடன்........
Re:...ஊருக்கு நாலு பேர் நல்லவர் இல்லாமலா போயிடும் ?கெட்டிக்காரன் பொய் எட்டு நாளைக்கு..தப்பு செஞ்சவன் உப்பு தின்பான்.அப்ப தெரிஞ்சுடும். posted bySheik Abdul Cader (Kayal Patnam)[17 April 2015] IP: 122.*.*.* India | Comment Reference Number: 40186
பொது நல அமைப்பு என்ன ??? இதே இணையம் பல முறை இந்த விஷயத்தைப் பற்றி நியாயமான முறையில் , வெளிப்படையாக ,இதன் நிறை குறைகளை வெளியிட்டிருக்கிறது.. ஊருக்கு ஊர் ஊழல்.. எல்லா இடத்திலும் ஈகோ. காயல் மக்கள் ஒன்றும் செம்மறி ஆட்டுக்கூட்டம் அல்ல... ஊருக்கு நாலு பேர் நல்லவர் இல்லாமலா போயிடும் ? கெட்டிக்காரன் பொய் எட்டு நாளைக்கு.. தப்பு செஞ்சவன் உப்பு தின்பான். அப்ப தெரிஞ்சுடும்.
செய்தி: “காசுக்குப் பேயாய் அலையும் கழிசடை அரசியால்வாதிகள் சகோதரி ஆபிதா ஷேக் அவர்களிடம் பாடம் பயில்வார்களா?” - ‘நேர்மை நெறி’ இதழில் ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் கேள்வி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...மாஷா அல்லாஹ் posted byShaik Abdul Cader (KayalPatnam)[14 April 2015] IP: 182.*.*.* India | Comment Reference Number: 40122
மாஷா அல்லாஹ் ..நம்மூர் சகோதரி ஆபிதா அவர்களின் துனிச்சலான நடவடிக்கைகளுக்கும் ,எந்த சூழ்னிலையிலும் அநீதிக்கு ஆதரவளிப்பதில்லை என்பதாலும் பிறர் பாராட்டும்போது நமக்கு பெருமையாயிருந்தாலும் கூட ,நம்மூர் நகராட்சியில் உறுப்பினர்கள் ,இப்படி பட்ட தலைவிக்கு மாற்றமாக இருப்பது நமக்கு வேதனையாகவே உள்ளது ..அவர்களாகவே திருந்துவார்கள் என்று எதிபார்ப்போம்.அல்லது காலத்தின் மாற்றம் அவர்களை திருத்தும் என்று நம்புவோமாக.
Re:...அசட்டு துணிச்சலே posted byShaik Abdul Cader (Kayalpatnam)[09 April 2015] IP: 182.*.*.* India | Comment Reference Number: 40067
CRZ விதிமுறை மீறல்கள் குறித்து நீதிமன்றங்கள் - கடுமையான நடவடிக்கைகளை சமீப காலங்களாக எடுத்து வருகின்றன.
அப்படியிருந்தும் - தொடர்ந்து இந்த இடத்தில், இத்திட்டத்தைக் கொண்டு வர அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும் எடுக்கும் முயற்சிகளுக்கு - நீதிமன்றத்தின் பார்வைக்கு இந்த திட்டம் செல்ல வாய்ப்புகள் குறைவு என்ற அசட்டு துணிச்சலே முக்கியக் காரணமாகத் தெரிகிறது.......
Re:...காயல் பட்டிணம் மட்டும் விதி விலக்கா என்ன posted byShaik Abdul Cader (Kayal Pattinam)[28 March 2015] IP: 182.*.*.* India | Comment Reference Number: 39865
உலகம் முழுக்க சாக்கடை அரசியல் நடந்துகொண்டிருக்கும்போது காயல் பட்டிணம் மட்டும் விதி விலக்கா என்ன ? ஆனால் கண்டு புடிச்சிட்டீங்களே ...பாராட்டுக்கள்...அல்ஹம்து லில்லாஹ்.....காயலை காக்க அல்லாஹ் போதுமானவன்.
Re:...ஈகோ தான் முக்கியம்....விரைவில் எதிர்பார்க்கிறோம் posted byShaik Abdul Cader (Kayal Pattinam)[26 March 2015] IP: 182.*.*.* India | Comment Reference Number: 39850
பத்தோட பதினொன்னு...
அத்தோட நானும் ஒண்ணு......
ஆக மொத்தத்தில்லெ ...
காயல் மக்கள் கண்ணுலெ மண்ணு......
எங்களுக்கு எதப்பற்றியும் கவலை இல்லை......
ஈகோ தான் முக்கியம்....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross