செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: முஸ்லிம்கள் ஓரணியில் திமுகவுக்கு வாக்களிப்பது மட்டுமே மதவாத சக்திகளைத் தடுக்கும்! திமுக வேட்பாளர் ஜெகனுக்கு ஆதரவாக மவ்லவீ ஹாமித் பக்ரீ பேச்சு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...8ம் வார்டு உறுப்பினர்க்கு விடுமுறை posted byA.S.L.சதக்கத்துல்லா (சென்னை-86)[05 November 2013] IP: 49.*.*.* India | Comment Reference Number: 31233
இந்த ஆர்ப்பாட்டம் தலைவிக்கு எதிராகவோ அல்லது உறுப்பினர்களுக்கு ஆதரவாகவோ நடத்தப்படவில்லை எங்கள் தெருக்கள் இருளில் மூழ்கி பலமாதங்கள் ஆகின்றது இருள் நீங்கி ஒளி பிரகாசிக்கும் வேண்டும் என்பதற்காக வேண்டி நடத்தப்பட்டது தான் விளக்கு ஏற்றும் போராட்டம் எங்களது வார்டு உறுப்பினர் மாயமாக மறைந்து விட்டார் இதையும் கவனத்தில் கொள்ளவேண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்கு சேவைகள் செய்யத்தான் என்பதை மனதில் கொள்ளவேண்டும்
Re:...பாராட்டுக்கள் posted byA.S.L.சதக்கத்துல்லா (கதிட்ரல் சாலை.சென்னை-86)[03 October 2013] IP: 27.*.*.* India | Comment Reference Number: 30513
கட்டுரை ஆசிரியர் அவர்கள் நடந்த சரித்திரத்தை அழகாக வரிசைபடுத்தி நமக்கு நினைவு படுத்திஉள்ளார் அழகான எழுத்துக்களின் நடை.. இழகுவாக புரியும்படியும் எழுதிய எழுத்தாளர் அரபி சுஐப் அவர்களுக்கு பாராட்டுக்கள் மேலும் அறிவு பூர்வமான கட்டுரைகள் எழுத வல்ல நாயனை பிராத்திக்கின்றேன். வாழ்த்துக்கள்
Re:...ஓட்டை சிறியது அல்ல மனது சிறியது posted byA.S.L.சதக்கத்துல்லா (35,கதிட்ரல்சாலை,சென்னை-86)[03 September 2013] IP: 49.*.*.* India | Comment Reference Number: 29960
வீடு நன்றாக இருந்தால் ஊர் நன்றாக இருக்கும் ஊர் நன்றாக இருந்தால் நாடு நன்றாக இருக்கும் என்பது பழமை மொழி வீடு நன்றாக இருக்கனும் ஊர் நாரனும் என்பது இவர்களின் புதிய மொழி குப்பைகளை கீழே கொட்டும் கண்ணியவான்களை கண்டால் ஒரு குட்பை சொல்லுங்கள்...
முன்னால் கவுன்சிலர் ரபீக் காக்கா இருக்கும் பொழுது அவர்வீட்டுக்கு அடிக்கடி செல்லும் பாதை அவர்கள் எங்கு பார்த்து திட்டிவிடுவாரோ என்ற பயம் இருந்தது. இன்றைய கவுன்சிலர்அந்தோணி சாச்சா சிங்கித்துரையில் இருந்தாவந்து திட்டப் போகிரார் என்ற தைரியம் தான். தலைவா
Re:...ஊக்கு விற்பவனைஊக்கப்படுத்தினால் தேக்குவிற்பான் posted byA.S.L.சதக்கத்துல்லா (35, கதிட்ரல்சாலை, சென்னை_86)[29 August 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 29821
தாயிம் பள்ளி ஜமாத்தை சார்ந்த அதிக மதிப்பென் பெற்ற பத்தாம்வகுப்பு பனிரெண்டாம்வகுப்பு மாணவமாணவிகளுக்கு கடந்த ஆண்டுபோல் இந்த வருடமும் கல்விஊக்கத்தொகை கெடுத்து ஊக்கப்படுத்திய ஜமாத் பெரும்தகைகளை பாராட்டி இவர்களது சேவை மேலும் தேவை.
ஊக்கப் பரிசுகள் பெற்ற மாணவமாணவிகள் வரக்கூடிய தேர்உகளில் தமிழகத்தில் முதல்மூன்று இடங்களைபிடித்து முஹல்லாவிற்க்கும் ஊருக்கும் நற்பெயர்எடுக்க எல்லாம்வல்ல ஏகநாயன் அல்லாஹ் துணை புரிவானக ஆமீன்
செய்தி: காயல்பட்டினம் நகர்மன்ற அவசரக் கூட்டத்தில் கற்புடையார் பள்ளி வட்ட தொகுப்பு வீடு வழக்கைத் தொடரல், ஒருவழிப்பாதையில் புதிய சாலை அமைத்தல் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...பாராட்டுக்கள் posted byA.S.L.சதக்கத்துல்லா (35,கதிட்ரல்சாலை,சென்னை_86)[28 August 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 29788
நடந்து முடிந்த நகராட்சி அவசர கூட்டம் ஒற்றுமையுடன் நடந்தமைக்கு ஒத்துலைத்த உறுப்பினர்கள் / தலைவி அனைவருக்கும் எனது சார்பிலும் ஊர்மக்கள் சார்பிலும் நன்றி பாராட்டுக்கள்.
இதுபோல் எல்லா கூட்டத் தொடர்களும் ஒற்றுமையுடன் வெற்றி பெற எல்லாம் வல்லநாயன் அல்லாஹ் அருள்புரிவானக ஆமீன்.
தமிழக அரசின் அண்ணாபதக்கம் பெற்றஆறுமுகநேரி காவல்துரை ஆய்வாளர் பார்திபன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். தலைவியின் அமேரிக்கப் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Re:... posted byA.S.L.சதக்கத்துல்லா (35,கதிட்ரல்சாலை,சென்னை_86)[26 August 2013] IP: 27.*.*.* India | Comment Reference Number: 29729
திண்டமயக்கம் தின்னையைதேடும் உண்டமயக்கம் உறங்க தோன்டும் இது இயல்பு. நமது நகரத்தில் பல சங்கம்கள் குருத்த மணல் /ஓலைகூரை மரங்களின் நிழல் உடன் இருக்கும். இன்றோ காங்கிரட்சீலிங் சிமென்ட் தரை மரங்களும் இல்லை படுத்தால் உறக்கமும் வருவதில்லை.
வெளியூரில் இருந்து வரும் நபர்கள் படும் கஷ்டமும் அதிகம். அவர்கள் வீட்டு படிகளில் அமர்ந்து இருப்பதை பார்க்கும் மனதுக்கு சங்கடம் வீடுகள் அவர்களுக்கு ஒதுக்கி கொடுக்கப்படுகின்றன இருந்தாலும் தனது குடும்பத்தார் வரும் வரை (பெண்கள் பந்தி முடிந்து) வீட்டுப்படிகளில்தான் காத்து இருக்கின்றனர் புதிய ஊர் புது இடம் என்ற கூச்சசுபாவமும் கூட.
Re:... posted byA.S.L.சதக்கத்துல்லா (35,கதிட்ரல் சாலை,சென்னை-86)[26 August 2013] IP: 27.*.*.* India | Comment Reference Number: 29728
எத்தனை எழுத்தாளர்கள் எழுதினாலும் துண்டு பிரசுரங்கள் கொடுத்தாலும் செவிடன் காதில் சங்கு ஊதிய கதைதான்.
நகராட்சி ஊழியர்க்கு தாளம் சோறு தணமும் கொடுத்தால் முளு ரோட்டையும் அடைத்துவிடலாம் என்ற அவல நிலையும் உள்ளது. நம்மிடமும் குறைகள் உள்ளன. தனக்கு வந்தால் இரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி என்ற மனோபவம்.
மற்ற ஊர்களைப் போல் பள்ளிகளிலும் திருமண மண்டபத்திலும் திருமணம்கள் நடந்தால் தவிற இந்த பிரச்சினைக்கு தீர்உ கானமுடியும் இனி வரும் காலங்களில் இரண்டு/மூண்று சக்கரவாகனம் களுக்காவது வழிவிட்டு பந்தல் அமைப்போம்
செய்தி: காயல்பட்டினம் நகர்மன்ற (ஆகஸ்ட் மாத) கூட்டம்! உறுப்பினர்கள் வெளிநடப்பு!! நகர்மன்ற நடப்பு நிலை குறித்து பொதுமக்களுக்கு நகர்மன்றத் தலைவர் விளக்கம்!!! (அசைபட காட்சிகளுடன்) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byA.S.L.சதக்கத்துல்லா (35'கதிட்ரல் சாலை_சென்னை86)[17 August 2013] IP: 27.*.*.* India | Comment Reference Number: 29533
காயலபட்டினம் நகராட்சி உறுப்பினர்கள் பலமுறை வெளிநடப்பு செய்வதும் நலதிட்டங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு எட்டாத தூரம் சென்று கொண்டு இருப்பதை காயல்நகரமக்கள் நன்குஅறிவார்கள் ஆதலால் இதர்க்கு தார்மீக பொறுப்பேற்று தலைவி/உறுப்பினர்கள் நகர்மன்றத்தை களைக்க ராஜினாமா கடிதம் கொடுத்தால் நன்றாக இருக்கும்புதிய நகர்மன்றத்தை மக்கள் தேர்ந்து எடுப்பார்கள் அல்லது இஓவை கொன்டு இயங்கும் என்பதில்எந்த சந்தேகம் இல்லை தய உ செய்து முன்வாருங்கள்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross