Re:... posted byfathima ahmed (kayal)[04 October 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 37618
இன்னா லில்லாஹ்லி வ இன்னா இலைஹி ரஜிஹூன்
வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியை கொடுதருல்வனாக அமீன் .அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் சப்ரூன் ஜமீல என்னும் பொறுமையை கொடுதருல்வனாக அமீன்
செய்தி: காயல்பட்டினம் மாணவி கணனி அறிவியல் பாடப்பிரிவில் பல்கலைக்கழக அளவில் முதலிடம்! செப்.23 அன்று மாநில ஆளுநரிடம் விருது பெறுகிறார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byfathima ahmed (kayal)[23 September 2013] IP: 61.*.*.* India | Comment Reference Number: 30282
என் மனமார்ந்த வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு மென்மேலும் பல வெற்றிகளை தருவானாக. ஆமீன்
Re:... posted byfathima (kayal)[06 September 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 30012
அனைவரும் தமக்குளே தவ்பா செய்வோம் அல்லாஹ்விடம் அழுது துஆ செய்வோம் கண்டிப்பாக மழை வரும்
வருடாவருடம் பெருநாள் தொழுகை ஐ 3 கூட்டமாக தொழுகை நடத்துபவர்கள் மழைக்காக அந்த 3 கூட்டமும் சேர்ந்து தொழுகை நடத்துங்கள் நிச்சயம் வரும்
Re:...இடஒதுக்கீடு posted byfathima ahmed (kayal)[12 July 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28588
சவூதி அரசு இந்த முடிவு எடுத்து இருப்பது மிகும் வருந்தகூடியது.
ஏழைகளுக்கு அல்லாஹ் ஹஜ் கடமையாக்கவில்லை பணவசதிபடைதவர்களும் உடல் ஆரோக்கியம் உள்ளவர்களும் மட்டுமே ஹஜ் செல்ல தகுதியானவர்கள். வசதி குறைந்தவர்கள் உம்ரா செல்லலாமே?
நம்மவர்களில் கோடீஸ்வரர்களும் இன்கம்டாக்ஸ் கட்டுபவர்களும் hajcommittee ஐ செலக்ட் பண்ணி போவதால் வசதி குரைந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம் அவர்களுக்கு கிடைக்காமல் போகிறது இதுதான் உண்மை
தனியார் நிறுவனம் அதிக கட்டணம் வைத்து இருப்பது இந்திய சவுதி அரசுக்கும் தெரியாமல் இல்லை என்ன காரணம் என்பதும் அவர்கள் அறிந்தததே சட்டத்துக்கு புறம்பானது என்றல் அவர்கள் தண்டித்து இருப்பார்கள்.
எல்லா பிசினஸ் களிலும் தரம் பிரித்தது விலை நிர்ணயம் செய்வது போலவே இதும் பிரிக்கப்பட்டு இருக்கிறது. அல்லாஹ் நாட்டினால் விலை ஏற்றதை குறைக்க முடியும் அல்லாஹ் நம் அனைவருக்கும் ஹஜ் பாக்கியம் தருவானாக ஆமீன்
Re:... posted byfathima ahmed (kayal)[22 February 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25674
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “
வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்
அவர்களைப் பிரிந்து வாடும் அன்னாரின் குடும்பத்தினருக்கு அல்லாஹ் மேலான பொறுமையைத் தந்தருள்வானாக.
கடந்த காலங்களில் அன்னார் வசித்த பகுதியில் பெண்கள் மத்தியில் நற்செயல் புரிவோருக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்கள் தான் இந்த சீதேவி அம்மையார். தீன் விசயத்திலும் அமல் களிலும் அதிகம் கவனம் கொண்டவர்கள்.எனக்கு ரெம்ப பிரியமானவர்கள்
குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் சலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross