காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியின் செயலாளர் ஹாஜி எஸ்.எம்.கபீர் சகோதரியும், காயல்பட்டினம் அப்பா பள்ளித் தெருவைச் சார்ந்தவருமான ஹாஜ்ஜா எஸ்.எம்.பால் ஆமினா உம்மாள் என்ற பால்மா ஹாஜ்ஜா, இன்று மதியம 01.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 88.
அன்னாரின் ஜனாஸா, நாளை 23.02.2013 காலை 11.00 மணிக்கு, குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
மர்ஹூமாவின் பிழைகள் பொறுக்கப்பட்டு உயர்பதவியாம் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை அல்லாஹ் வழங்குவானாக என துஆ செய்கிறேன்.
சகோதரியின் பிரிவால் துயரப்பட்டு இருக்கும் குருவித்துறைப் பள்ளியின் செயலாளர் எஸ்.எம்.கபீர் ஹாஜியார் அவர்களுக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
3. Re:... posted byP.S.ABDUL KADER (JEDDAH,SAUDIA.)[22 February 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25670
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர் மற்றும் அன்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருள பிரார்த்தனை செய்வதோடு எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் அஸ்ஸலாமு அழைக்கும்.
5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.......... posted byS.K.Shameemul Islam (Chennai)[22 February 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 25672
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
மர்ஹூமா அவர்களுக்கு அல்லாஹ் மேலான சுவனபதியை தந்தருள்வானாக. அவர்களின் பாவங்களை பிழை பொருத்தருள்வானாக. அவர்களின் கப்ர் வாழ்க்கையை ஒளிமயமாக்கி வைப்பானாக.
அவர்களைப் பிரிந்து வாடும் அன்னாரின் குடும்பத்தினருக்கு அல்லாஹ் மேலான பொறுமையைத் தந்தருள்வானாக.
கடந்த காலங்களில் அன்னார் வசித்த பகுதியில் பெண்கள் மத்தியில் நற்செயல் புரிவோருக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்கள் தான் இந்த சீதேவி அம்மையார்.
குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் சலாம்.
ஷமீமுல் இஸ்லாம் எஸ்.கே.
மற்றும் குடும்பத்தினர்
காயல்பட்டணம்.
7. Re:... posted byfathima ahmed (kayal)[22 February 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25674
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “
வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்
அவர்களைப் பிரிந்து வாடும் அன்னாரின் குடும்பத்தினருக்கு அல்லாஹ் மேலான பொறுமையைத் தந்தருள்வானாக.
கடந்த காலங்களில் அன்னார் வசித்த பகுதியில் பெண்கள் மத்தியில் நற்செயல் புரிவோருக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்கள் தான் இந்த சீதேவி அம்மையார். தீன் விசயத்திலும் அமல் களிலும் அதிகம் கவனம் கொண்டவர்கள்.எனக்கு ரெம்ப பிரியமானவர்கள்
குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் சலாம்.
8. தனித்திறமையாளர்! posted byS.K.Salih (Kayalpatnam)[23 February 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25678
பொதுவாக இந்த வயது முதிர்ந்த கால கட்டத்தில், ஒருவர் பழையவற்றை மறப்பதும், கொஞ்சம் கொஞ்சமாக குழந்தையாக மாறுவதும் இயல்பு.
அதற்கப்பாற்பட்டு, இந்த புண்ணியவதி - சிறு வயதுக்காரர்களைப் போல அனைத்தையுமே நன்கு நினைவில் வைத்திருந்தவர்கள்.
(என் போன்ற) தூரத்து உறவினர்களைக் கூட, எங்கள் தாயைப் பெற்ற தாய் போல விசாரிக்கும் பாங்கு, சொந்தத்தால் தூரமானவர்களின் குடும்ப விஷயங்களையெல்லாம் தெரிந்து வைத்திருந்து, அதுகுறித்து விசாரித்து தீர்வு சொல்லும் இவர்களின் பழக்கவழக்கம்...
இந்த அனைத்தையும் அவர்களின் குடும்பமும், அவர்கள் அறிந்து வைத்திருந்த குடும்பங்களும் இன்று இழந்து நிற்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல!
அவர்களின் ஆற்றலைக் கண்ணுற்ற போதெல்லாம், கண்டிப்பாக பால்மா ஹாஜ்ஜா செஞ்சுரி போடுவார்கள் என்று நான் எனக்குள் எண்ணியதுண்டு. ஆனால் அல்லாஹ்வின் முடிவு வேறு மாதிரி அமைந்துவிட்டது. என்றுமே அவன் முடிவுதான் அறிவுப்பூர்வமானதாக இருக்கும்.
மர்ஹூமா அவர்கள் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகளை வல்ல அல்லாஹ் மன்னித்து, அவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக....
அன்னாரின் பிரிவால் வாடியிருக்கும் அனைவருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக ஆமீன்.
அனைவருக்கும் எனதன்பான அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்!
பிரார்த்தனைகளுடன்,
எஸ்.கே.ஸாலிஹ் & குடும்பத்தார்
மற்றும்
எஸ்.கே. குடும்பத்தார்.
10. Re:... posted bySUPER IBRAHIM.S.H. (RIYADH - K.S.A.)[23 February 2013] IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25680
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.
வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம். ஆமீன்!
மர்ஹூம் அவர்களின் பிரிவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் பொறுமையை வழங்குவானாக ....... ஆமீன்! மர்ஹூம் குடும்பத்தினருக்கு எங்கள் சலாம், அஸ்ஸலாமு அலைக்கும்.
மிக்க வருத்தமுடன்,
சூப்பர் இப்ராகிம். எஸ்.எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.
13. இன்னாலில்லாஹி ... posted by N S E மஹ்மூது ( சென்னை )[23 February 2013] IP: 101.*.*.* India | Comment Reference Number: 25685
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்"
எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதவியை கொடுக்கவும் - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து சுவர்க்கத்தின் வாசனையை நுகரவும் செய்வானாக ஆமீன்.
அவர்கள் பிரிவால் வாடிநிற்கும் குடும்பத்தார்களுக்கு, எல்லாம் வல்ல அல்லாஹ் "ஸப்ரன் ஜமீலா" என்னும் அழகிய பொறுமையைத் தந்தருள வேண்டுகிறேன்.
வல்ல அல்லாஹ் தஆலா மர்ஹுமா அவர்களின் எல்லா பிழைகளையும் பொறுத்து, 'ஜன்னத்துல் பிர்தௌஸ்' என்னும் உயர்வான சொர்க்க பதவியை தந்தருள்வானாக ஆமீன்.
மர்ஹுமா அவர்களின் பிரிவால் வாடும் மரியாதைக்குரிய கபீர் ஹாஜி மாமா அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன்.
குடும்பத்தார் அனைவர்களும் சபூர் செய்து கொள்ளுமாறும், அல்லாஹ் தஆலா குடும்பத்தார் அனைவர்களுக்கும் பொருமையை கொடுத்தருள வேண்டி துஆ செய்து கொள்கிறேன்.
15. Re:... posted byNoohu Sahib (DUBAI)[23 February 2013] IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25690
என் போன்ற) தூரத்து உறவினர்களைக் கூட, எங்கள் தாயைப் பெற்ற தாய் போல விசாரிக்கும் பாங்கு, சொந்தத்தால் தூரமானவர்களின் குடும்ப விஷயங்களையெல்லாம் தெரிந்து வைத்திருந்து, அதுகுறித்து விசாரித்து தீர்வு சொல்லும் இவர்களின் பழக்கவழக்கம்...
இந்த அனைத்தையும் அவர்களின் குடும்பமும், அவர்கள் அறிந்து வைத்திருந்த குடும்பங்களும் இன்று இழந்து நிற்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல!
மர்ஹூமா அவர்கள் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகளை வல்ல அல்லாஹ் மன்னித்து, அவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக....
அன்னாரின் பிரிவால் வாடியிருக்கும் அனைவருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக ஆமீன்.
அனைவருக்கும் எனதன்பான அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்!
16. Re:... posted byFareed (Dubai)[24 February 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25706
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்"
எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதவியை கொடுக்கவும் - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து சுவர்க்கத்தின் வாசனையை நுகரவும் செய்வானாக ஆமீன்.
அவர்கள் பிரிவால் வாடிநிற்கும் குடும்பத்தார்களுக்கு, எல்லாம் வல்ல அல்லாஹ் "ஸப்ரன் ஜமீலா" என்னும் அழகிய பொறுமையைத் தந்தருள வேண்டுகிறேன்.
வல்ல அல்லாஹ் தஆலா மர்ஹுமா அவர்களின் எல்லா பிழைகளையும் பொறுத்து, 'ஜன்னத்துல் பிர்தௌஸ்' என்னும் உயர்வான சொர்க்க பதவியை தந்தருள்வானாக ஆமீன்.
மர்ஹுமா அவர்களின் பிரிவால் வாடும் மரியாதைக்குரிய கபீர் ஹாஜி மாமா அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன்.
குடும்பத்தார் அனைவர்களும் சபூர் செய்து கொள்ளுமாறும், அல்லாஹ் தஆலா குடும்பத்தார் அனைவர்களுக்கும் பொருமையை கொடுத்தருள வேண்டி துஆ செய்து கொள்கிறேன்.
اللهم اغفرلها وارحمها والجعل قبرها روضة من رياض الجنة بشفاعة النبي محمد صلي الله عليه واله وصحبه وسلم
والسلام عليكم ورحمة الله وبركاته
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross