காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி நிறுவனர் வழக்குரைஞர் எச்.எம்.அஹ்மத் (தொடர்பு எண்: +91 93815 04445) உடைய சகோதரியின் கணவர் - காயல்பட்டினம் எல்.எஃப்.வீதி புளியங்கொட்டையார் இல்லம் முகவரியைச் சேர்ந்த ஹாஜி ஏ.எச்.முஹம்மத் இஸ்மாஈல் இன்று 22.00 மணியளவில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 47. அன்னார்,
மர்ஹூம் ப.க.அபுல்ஹஸன் அவர்களின் மகனும்,
மர்ஹூம் கம்பல்பக்ஷ் ஹாஜி எஸ்.இ.ஹபீப் முஹம்மத், மர்ஹூம் கம்பல்பக்ஷ் எஸ்.இ.செய்யித் இஸ்மாஈல் ஆகியோரின் மருமகனும்,
எம்.ஐ.அபுல்ஹஸன், எம்.ஐ.ஹபீப் முஹம்மத் ஆகியோரின் தந்தையும்,
காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் நிறுவனர் வழக்குரைஞர் எச்.எம்.அஹ்மத் உடைய சகோதரியின் கணவரும்,
எம்.ஐ.ஷம்சுத்தீன், எஸ்.ஐ.அப்துல்லாஹ் ஆகியோரின் சகலையும்,
ஹாஜி கம்பல்பக்ஷ் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப், ஹாஜி கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத், ஹாஜி கூபா என்.டீ.ஷெய்க் சுலைமான், ஹாஜி கூபா என்.டீ.செய்கு மக்தூம், எம்.எம்.செய்யித் அஹ்மத், ஹாஃபிழ் எம்.எம்.அபூபக்கர் ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும்,
எஸ்.ஐ.ஷெய்க் மக்தூம், எஸ்.ஐ.கிதுறு முஹம்மத், எஸ்.ஐ.பாக்கர் ஸாஹிப், எஸ்.ஐ.முஜம்மில் ஆகியோரின் மச்சானும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, அக்டோபர் 03 வெள்ளிக்கிழமையன்று 16.30 மணிக்கு, காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
M.A.K.ஜெய்னுல் ஆப்தீன்
படம்:
கம்பல்பக்ஷ் B.S.ஷாஹுல் ஹமீத்
[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 14:18 / 03.10.2014] |