Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:43:16 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameSalai Sheikh Saleem
PlaceDubai
Approved Comments294
Rejected Comments6
கருத்துக்கள்
எண்ணிக்கை
294
பக்க எண்
1/30
பக்கம் செல்ல
செய்தி: ஆளுநரிடம் தங்கப் பதக்கம் பெற்ற மற்றொரு காயல் மாணவி! பல்கலைக்கழக அளவில், பி.எஸ்.சி. (ஐ.டி.) பிரிவில், முதல் இடம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...பாராட்டுக்கள்
posted by Salai Sheikh Saleem (Dubai) [19 February 2016]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43178

கல்வியில் தங்க பதக்கத்தை தட்டி வந்த காயல்பட்டினம் மாணவி செல்வி ஆமினா உம்மாள் என்ற நஸ்மியாவிர்க்கு மாமா மாமி மற்றும் மச்சான்கள் மச்சி மற்றும் குடும்பத்தார்கள் சார்பில் உளமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். அல்ஹம்துலில்லாஹ்.

உன்னுடைய இந்த பெரிய சாதனை நமதூரின் பெருமைக்கு மேலும் பெருமை சேர்த்து விட்டது.

எல்லாம் வல்ல அல்லாஹ் உந்தன் வாழ்வை சிறப்பாக்கி நீ மென்மேலும் சாதனைகள் செய்யவும் உன் கனவுகள் எல்லாம் நிறைவேறி என்றும் இதுபோல் வெற்றிப்பாதையிலேயே பிரயாணிக்க அருள் புரிய துஆ செய்கிறோம். ஆமீன்.

சாளை ஷேக் சலீம் & குடும்பத்தார்கள்
அமீரகம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ‘அடாப்’ லத்தீஃப் காலமானார்! இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Salai Sheikh Saleem (Dubai) [03 September 2015]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41809

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ...

இப்போதான் ஆகஸ்ட் முதல் தேதி நடைபெற்ற என் மகனின் திருமணத்தில் லதீப் ஹாஜியாரோடு அடாப்பு போடும் விஷயத்தில் மிகவும் நெருக்கமாக பழக நேர்ந்தது..

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து மறுமையில் ஜன்னத் அல் பிர்தௌஸ் எனும் சொரக்கத்தை கொடுத்தருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜூலை 25 அன்று தமுமுக சார்பில், சகல வசதி கொண்ட ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு பொதுக்கூட்டம்! பேரா. ஜவாஹிருல்லாஹ் பங்கேற்கிறார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
போற்றத்தக்க சேவை
posted by Salai Sheikh Saleem (Dubai) [25 July 2015]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 41408

நமதூருக்கு இந்த காலகட்டத்தில் என்ன உடனடி தேவையோ அதை சரியாக செய்திருக்கிறார்கள் தமுமுக வினர். மாஷா அல்லாஹ் பாராட்டுக்கள்.

கல்வி மருத்துவம் என்று சளைக்காமல் ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுக்கொண்டு தங்களின் சமூகத்திற்கு உதவிக்கொண்டிருக்கும் காயல் நல மன்றங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.

இதுபோல் நமதூரில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் நகரும் மருத்துவ ஊர்தி ஒரு மருத்துவர் ஒரு செவிலியர் குழுவுடன் 24/7 செயல்படக்கூடிய ஒரு சேவை வேண்டும். காரணம் உள்ளூரில் இந்த சேவை இல்லாமல் அதவும் இரவு நேரங்களில் சொல்லெனா துயரங்கள் எற்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இதற்க்கு ஒரு விடிவு காலம் ஏற்ப்படுமா ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: MD மருத்துவப் படிப்பில், காயல் மருத்துவ மாணவருக்கு மெரிட்டில் இடம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
முயற்சி திருவினையாக்கும்
posted by Salai Sheikh Saleem (Dubai) [28 June 2015]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41180

மருத்துவர் சுலைமானிற்கு மனதார பாராட்டுக்கள்.

முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை என்பதற்கு இன்னுமோர் உதாரணம்.

நமது இளைய தலைமுறையினருக்கு சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததுதான் நம்மை நமது நாட்டில் பின் தங்கி இருக்க செய்கிறது

செதுக்கப்பட வேண்டிய நமது சமூகத்தின் துளிர்களுக்கு வடிவமைத்துக் கொடுக்க வேண்டிய பணி நமது கைகளில் தான் உள்ளது....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: திமுக நகர செயலாளரின் தந்தை சென்னையில் காலமானார்! ஜூன் 22 ளுஹ்ர் தொழுகைக்குப் பின் ராயப்பேட்டையில் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வருந்துகிறோம்
posted by சாளை ஷேக் சலீம் (துபாய் ) [23 June 2015]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41095

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் குறிப்பாக மர்ஹூம் அவர்களின் மகனார் எனது பால்ய நண்பன் ஜைனுல் ஆப்தீன் மற்றும் மருமகன் இஸ்மாயில் ஆகியோருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ....

சாளை ஷேக் சலீம் குடும்பத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அமெரிக்காவில் காயல் மாணவி ‘ஹாஃபிழத்துல் குர்ஆன்’ பட்டம் பெற்றார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பாராட்டுக்கள்
posted by Salai Sheikh Saleem (Dubai) [17 June 2015]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41011

நமதூரில் எத்தனையோ குர்ஆன் மனனம் செய்ய மதரசாக்கள் இருந்தும் நம்மவர்கள் குறைவாகவே காணப்படுகிறார்கள் என்கிற மனக்குறை இருக்கும் கால கட்டத்தில்,

நாகரீகத்தின் உச்சாணியில் இருக்கும் அமெரிக்காவில் இருந்துகொண்டு இறையளித்த மறையை நெஞ்சில் ஏந்தி மனனம் செய்து புனித ஹாபிழ் பட்டமும் வாங்கிய சிறுமி நமதூருக்கே பெருமை தேடிதந்திருக்கிறார்.

பாராட்டுக்கள் நமதூர் வாசிகளின் சார்பில்....

பாடம்:

எந்த கண்டத்தில் வாழ்ந்தாலும், பிள்ளைகளை நாம் வளர்க்கும் விதத்தில் வளர்த்தால், எந்தக்குழந்தையும் நல்லக் குழந்தைகளாக ஆளாக்க முடியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: DCW ஆலை கால்கோள் நாள் விழா மினி மாரத்தான் போட்டியில் விளாத்திகுளம் வாலிபர் முதலிடம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...விளக்கம் தேவை
posted by Salai Sheikh Saleem (Dubai) [15 February 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39268

DCW சம்பந்த பட்ட எல்லா விஷயங்களையும் நாம் புறக்கணிக்க வேண்டும் என்று ஒட்டு மொத்த ஊரே எதிர்பார்க்கிறது, தங்களுடைய மாணவிகளை DCW தொழிற்சாலைக்கு அனுப்பிய வாவு வஜீஹா நிர்வாகத்தை நாம் எல்லோரும் கேட்காத கேள்விகள் இல்லை, நமதூரை நாசமாக்கும் ஒரு தொழிற்சாலை என்று இதே இணையதளம் கூக்குரலிட்டுகொண்டிருக்கும் இந்த நேரத்தில் மேற்கண்ட எந்த முக்கியத்துவமும் இல்லாத ஒரு செய்தியை நீங்கள் பிரசுரித்திருப்பதில் நிச்சயமாக ஒரு அல்லது சில வலுவானா காரணங்கள் இருக்கலாம், அதை எங்களுக்கு தெளிவு படுத்துவீர்களா?

Administrator: ஊடகங்களின் பணி - நகர் நடப்புகளை மக்களுக்கு தெரிவிப்பதாகும். அந்த அடிப்படையில் - பல ஆண்டுகளாக - காயல்பட்டினம் நகரின் எல்லைக்குள் இயங்கும் DCW குறித்து, பல செய்திகளை காயல்பட்டணம்.காம் வெளியிட்டு வருகிறது. உதாரணம்: தினசரி கடல் காட்சி, காலாண்டு அறிக்கைகள், கழிவுகளால் மீன்கள் இறந்து ஒதுங்குவது, நிலங்களை அடமானம் வைத்து கடன் பெற்றது ...

DCW என்ற TAG மூலம் தேடினால், இணையத்தளத்தில், 2010க்கு பிறகு, DCW தொடர்பான செய்திகள் 755 வெளியாகியுள்ளன என்பதை காணலாம்.

இணையதளத்தின் கருத்து என்பது தலையங்கம் பகுதியில் வெளியிடப்படுகிறது. DCW குறித்த இணையதளத்தின் கருத்து - என்றாவது ஒரு நாள் நீதி கிடைத்தே தீரும்! - என்ற தலைப்பிலான தலையங்கம் மூலம் காணலாம். http://kayalpatnam.com/editorials.asp?id=48


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் முன்னாள் பொருளாளர் காலமானார்! 17.00 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...வருந்துகிறோம்
posted by Salai Sheikh Saleem (Dubai) [21 January 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 39012

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

சாந்த சொரூபி, நல்ல மனதிற்கு சொந்தக்காரர் மரியாதைக்குரிய சுலைமான் காக்காவை ஒவ்வொரு தடவை கடற்க்கரை செல்லும் போதும் அவர்கள் கடையில் சந்தித்து முகமன்கள் பகிர்ந்து கொள்வோம். அவர்களின் உளம் கவரும் புன்னகையே அவர்களின் குணத்திற்கு சான்று.

மர்ஹூம் அவர்களின் பாவங்கள் பொறுக்கப்பட்டு மறுமையில் நல்லடியார்களின் கூட்டத்தில் சுவனபதியில் தரித்திருக்க எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக ஆமீன்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார் உற்றார் உறவினர்கள் மிக முக்கியமாக கபீர் காக்கா, செய்யத் முஹம்மத் சாஹிப் காக்கா ஆகியோருக்கு எங்களின் சலாமும் ஆறுதல்களும் உரித்தாகட்டும். அனைவரும் சபூர் செய்து கொள்ளுங்கள்.

வஸ்ஸலாம்

சாளை ஷேக் ஸலீம் மற்றும் குடும்பத்தார்கள்
துபாய்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜித்தா கா.ந.மன்றத் தலைவரின் மாமனார் காலமானார்! இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Salai Sheikh Saleem (Dubai) [13 December 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38438

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், இறையடி சேர்ந்துவிட்ட மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து நற்கூலியைக்கொடுத்து மண்ணறையைப்பிரகாசமாக்கி மேலான சுவனத்தைக் கொடுத் தருள்வானாக ஆமீன்.

அன்னாரின் பிரிவால்வாடும் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையைக் கொடுத்தருள்வானாக ஆமீன்.

இவண்

சாளை ஷேக் சலீம் மற்றும் குடும்பத்தார்கள்
அமீரகம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தமுமுக நகர கிளை முன்னாள் தலைவர் வாவு புகாரீ காலமானார்! கூடுதல் தகவல்களுடன்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஆழ்ந்த இரங்கல்கள்
posted by Salai Sheikh Saleem (Dubai) [12 November 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 38144

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் !!!!

மர்ஹூம் புஹாரி காக்கா அவர்கள் பாம்பே யில் இருந்த சமயத்தில் அவர்களோடு நான் நெருங்கி பழகியவன். மிகவும் நல்ல மனிதர், பண்பாளர், எவ்வளவோ அறிவுரைகள் தந்து உதவியவர்கள், மற்றவர்கள் பற்றிய பேச்சு பிடிக்காதவர்கள், மிக முக்கியமாக கொடுக்கல் வாங்கலில் மிகவும் கண்டிப்பானவர்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து மறுமையில் சுவனபதியை கொடுப்பானாக ஆமீன்.

மர்ஹூம் அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் அல்லாஹ் பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன். யாவருக்கும் எங்களின் அஸ்ஸலாமு அலைக்கும்...

சாளை ஷேக் சலீம் மற்றும் குடும்பத்தார்
துபாய்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
294
பக்க எண்
1/30
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved