Re:... posted byISMAIL (Dammam)[11 December 2013] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31921
நமது விஸ்டம் (WPS) ஸ்கூலின் முதல் SPORTS MEET EVENT நடத்தப்பட்ட விதம் மிகவும் அருமை.. பழம்பெரும் ஸ்கூல்களுக்கு இணையான தரம் மற்றும் ஏற்பாடுகள்.. அல்ஹம்து லில்லாஹ்..
கல்வியின் தரமும், மாணவ, மாணவிகளின் ஆங்கிலம் பேசும் புலமையும் மிக நன்றாக இருப்பது அறிய முடிகிறது..
சிறார்களின் கல்விக்காக நமதூர் மாணவ கண்மணிகள் ஆறுமுகநேரி செல்ல வேண்டிய அவசியம் இல்லையென்றே தோன்றுகிறது..
(நமது பெற்றோர்களின் ஒத்துழைப்பில் இன்ஷா அலலாஹ், மென்மேலும் விஸ்டம் ஸ்கூல் வளரணும்..வளரும்..)
Re:... posted byismail (Dammam)[08 December 2013] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31871
எளிமையான ஆனால் தரமான நடை..
கட்டுரையாளர் தன் திறமையை தொடர்ந்து உபயோகப் படுத்தினால், பிரயோசனமான பல கட்டுரைகள், நம் சமூகத்திற்குக் கிடைக்கும்..
செய்வார் என்று நம்புகிறேன்.. இன்ஷா அல்லாஹ்
Re:...பிரயோசனமான கவிதை.. posted byIsmail (Dammam)[19 October 2013] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30857
மாஷா அல்லாஹ்.. நண்பனின் கவிதை அருமை..
கவிதைகளில் பல விதங்கள்.. அதில் இது போன்ற கவிதைகள்தான் வாசிப்பவருக்கம், எழுதியவருக்கும் பிரயோசனம்..
பொதுவான கவிதைகளை எழுதுவதற்கு ஏராளாமானவர்கள் இருக்கிறார்கள்.. இது போன்ற கவிதைகளை எழுதுவதற்கு ஆட்கள் கம்மி.. மார்க்கப் பற்றுள்ளவர்கள்தான் முன் வர வேண்டும்..
நண்பன் முஸ்தாக் வருடத்துக்கு ஒரு கவிதை எழுதாமல், அவ்வப்போது எழுதலாம், தரமாக..
Re:...நல்லதொரு முயற்சி.. posted byISMAIL (Dammam)[04 September 2013] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29997
பாராட்டப்பட வேண்டிய நல்லதொரு நிகழ்ச்சி..
ஏற்பாடு செய்த kayalnews .com குழுமத்திற்கு ஒரு hats -off ..
காயல்-ஐயும் அதைத் தாண்டியும் பார்க்கக் கூடிய சமூக பொறுப்புள்ள பத்திரிகையாளர்கள் நம்மிடையே உருவாகுவது காலத்தின் கட்டாயம்..
தற்கால மீடியாக்களை குறை கூறுவதால் மட்டும் முஸ்லிம் சமூகத்திற்கு விடிவு காலம் வந்து விடாது; மாறாக மீடியா துறையில் நாம் தரமுடன் காலடி தடம் பதிக்க வேண்டும். அதற்க்கான தொடர் முயற்சியில் இது ஒரு நல்ல ஆரம்பமாக எடுத்துக் கொள்ளலாம்.
மற்ற வெப்சைட்களும், அமைப்புகளும் இதிலும் கவனம் செலுத்துவது அவசியம்..
Re:... posted byIsmail (Dammam)[01 May 2013] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27145
பாராட்டப்பட வேண்டிய சேவை..
தொடரட்டும் உங்களது மக்கள் பணி..
பல தரப்பட்ட மக்களை சென்றடைய வேண்டிய அரசின் நல உதவித் திட்டங்கள் மற்றும் இலவச உதவிகளை பெற்றுத் தர நீங்கள் உதவி, அவ்வப்போது பொதுகூட்டங்களும் நடத்தினால், மக்களும் பலனடைவார்கள்.. அமைப்பும், கட்சியும் பலனடையும்.. செய்வீர்கள் என எதிர்பார்க்கிறோம்..
செய்தி: நகர்மன்ற நடவடிக்கைகளில் தனிநபர் தலையீட்டை ஒழிக்க வேண்டும்! நகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பேச்சு!! (அசைபடங்களுடன்!!!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:.வார்த்தைகளில் கவனம்.. posted byIsmail (Dammam)[18 March 2013] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26327
நகர்மன்றத் தலைவியின் உரையில் பல்வேறு நியாயங்களும், ஆதங்கங்களும் இருப்பது தெளிவு.
ஊரிலுள்ள பெரியவர்களின் பூரண ஒத்துழைப்பு கிடைக்காத பட்சத்தில் ஆளும் அரசியல் கட்சியின் பலம் எனபது சரிதான்.
அதற்காக இப்போதே அரசியல் ஸ்டைலில், 'சாகும் வரை உண்ணா நோன்பிருக்கவும் தான் ஆயத்தமாக உள்ளதாக' என்ற வார்த்தைகளை தவிர்த்திருக்கலாமே!!
'சாகும் வரை உண்ணா நோன்பு' என்பது 'தற்கொலை' போன்றதல்லவா? அவரைப்போன்ற மார்க்கப் பற்றுள்ளவர்களின் வார்த்தைகளாக ஆக முடியாதே..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross