Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:07:39 AM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11746
#KOTW11746
Increase Font Size Decrease Font Size
வியாழன், செப்டம்பர் 5, 2013
திருச்செந்தூர் வட்டார அளவிலான ஓவியப் போட்டியில் விஸ்டம் பப்ளிக் பள்ளி மாணவியருக்கு பரிசுகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3029 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஆயுள் காப்பீட்டுக் கழகம் - திருச்செந்தூர் கிளை சார்பில் ‘காப்பீட்டு வாரம்’ (Insurance Week) கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஓரங்கமாக, திருச்செந்தூர் வட்டார அளவில் பள்ளி மாணவ-மாணவியருக்கான ஓவியப் போட்டி அந்நிறுவனத்தின் சார்பில் நடத்தப்ப்டது. திருச்செந்தூர் வட்டாரத்திலுள்ள 10 பள்ளிகளிலிருந்து ஏராளமான மாணவ-மாணவியர் இப்போட்டியில் பங்கேற்றனர்.

போட்டியின் முதல் பிரிவில் - கொடுக்கப்படும் ஓவியத்திற்கு வண்ணம் தீட்டுவதும், இரண்டாவது பிரிவில் - கற்பனையாக ஒரு பூங்காவை ஓவியமாக வரைவதும் போட்டியின் விதிமுறைகளாகும்.

இப்போட்டிகளில், விஸ்டம் பப்ளிக் பள்ளியின் மூன்றாம் வகுப்பு மாணவி எஸ்.ஐ.ஆயிஷா நிதா முதல் பிரிவில் முதல் இடத்தையும், ஐந்தாம் வகுப்பு மாணவி ஆர்.எஸ்.கதீஜா நஜ்லா இரண்டாவது பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர். அவர்களுக்கு, ஆயுள் காப்பீட்டுக் கழக நிறுவனத்தின் சார்பில் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இம்மாணவியர், பள்ளி தலைவர் - அறங்காவலர்கள் - ஆசிரியர்கள் – மாணவ-மாணவியர் முன்னிலையில் பாராட்டப்பட்டனர். பள்ளி தலைவர் பணப்பரிசு வழங்கினார்.

[செய்தி திருத்தப்பட்டது @ 21:37 / 07.09.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Vilack SMA (Shanghai ) [05 September 2013]
IP: 101.*.*.* China | Comment Reference Number: 30002

இந்த பள்ளி ஆரம்பித்து , மாணவர்கள் கலந்துகொண்ட முதல் போட்டி இதுவாகத்தான் இருக்கும் . ஆரம்பமே அமர்க்களம் . வாழ்த்துக்கள் மாணவ செல்வங்களே . இதுபோல் படிப்பிலும் உங்கள் ஆர்வத்தை காட்டவேண்டும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. வாழ்த்துக்கள்....
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [05 September 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30003

விஸ்டம் பப்ளிக் பள்ளி மாணவியருக்கும் மேலும் பங்கேற்ற அணைத்து பள்ளி மாணவ-மாணவியருக்கும் வாழ்த்துக்கள்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...வெற்றி கனி
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [05 September 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 30004

அன்பு மாணவ மாணவியர்களுக்கு வாழ்த்துக்கள் & பாராடுக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [06 September 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 30005

விஸ்டம் பப்ளிக் பள்ளி மாணவியருக்கும் மேலும் பங்கேற்ற அணைத்து பள்ளி மாணவ-மாணவியருக்கும் வாழ்த்துக்கள்....

பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by mohideen fathima (tirupattur) [06 September 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30008

பரிசு பெற்ற மாணவ கண்மணிகளுக்கு வாழ்த்துக்கள்.இது போன்று மென்மேலும் பரிசுகள் பெற இறைவனை வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...wisdom
posted by hylee (kayalpattinam) [06 September 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 30010

விஸ்டம் பப்ளிக் பள்ளி மாணவியருக்கும் மேலும் பங்கேற்ற அணைத்து பள்ளி மாணவ-மாணவியருக்கும் வாழ்த்துக்கள்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [06 September 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30013

சாதனை சாதித்தவர், ஓவிய கலை வல்லுனுர் இப்னு அப்பாஸ் என்ற A L S மாமாவின் முன்னாள் மாணவராக இருக்கலாம். வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [06 September 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30017

மாஷா அல்லாஹ்.

சந்தோசமான செய்தி.

விஸ்டம் பப்ளிக் பள்ளி உடைய குழந்தைகள் வெற்றி படிக்கட்டில் ஏற ஆரம்பித்து விட்டார்கள்.

இனி அள்ளி குவிக்கப் போகின்றார்கள் வெற்றிகளை...!! நாங்களும் பாராட்டை அவர்களுக்கு குவிக்கப் போகின்றோம். இன்ஷா அல்லாஹ்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. வாழ்த்துக்கள்
posted by zubair rahman (Doha-Qatar) [07 September 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 30026

பிரார்த்தனையுடன் கூடிய வாழ்த்துக்கள் !!!!!!!!

தொடரட்டும் வெற்றி மழை!!!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. வாழ்த்துக்கள்.......
posted by A.R.Refaye (Abudhabi) [07 September 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30028

ஆயுள் காப்பீட்டுக் கழக நிறுவனத்தின் சார்பில் நடந்த இப்போட்டிகளில் விஸ்டம் பப்ளிக் பள்ளி கலந்து, பள்ளியின் மூன்றாம் வகுப்பு மாணவி எஸ்.ஐ.ஆயிஷா நிதா முதல் பிரிவில் முதல் இடத்தையும், என் அன்பு மகள் ஐந்தாம் வகுப்பு மாணவி R.S கதீஜா நஜ்லா இரண்டாவது பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றிப்பதையறிந்து மிக்க மகிழ்ச்சி மென்மேலும் இப்பள்ளி பல துறைகளில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

ADMIN-pls change the initial R.S.instead of M.I

A.R.Refaye-Abudhabi

Moderator: Corrected. Thanks!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...photos ப்ளீஸ்
posted by ismail (Dammam) [08 September 2013]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30041

பார்த்து சந்தோசம் ..

பிள்ளைகளின் போட்டோக்களையும் போட்டிருந்தால் அழகாக இருந்திருக்குமே..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by ALS (kayalpatnam) [08 September 2013]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 30043

ஓவியப்போட்டியில் கலந்து இரண்டாம் பரிசு பெற்ற wisdom பள்ளியை சார்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி R .S . கதீஜா நஜ்லா (d /o ., ரிபாய் சுல்தான்) என்னிடம் வந்து இந்த ஓவியப்போட்டிக்கான ஓவியத்தை வரைந்து கலர் தீட்டும் முறையையும் கற்றுக்கொண்டு சென்று இரண்டாம் பரிசை வென்றிருக்கிறார்,இந்த மாணவியின் தாயார் இதற்காக எனக்கு நன்றிக்கடிதம் இந்த மாணவி மூலம் அனுப்பியதோடு மாணவி பெற்ற சான்றிதல் மற்றும் கோப்பையை என்னிடம் காட்ட அனுப்பி வைத்தார்கள்,நன்றி அல்ஹம்துலில்லாஹ்

ஆண்டிறுதி தேர்வின் விடுமுறை காலத்தில் நமதூரில் ஓவியப்பயிற்சி சிறு மாணவ/மாணவிகளுக்கு நேரடியாக கடந்த 9 ஆண்டுகளாக als school of arts என்ற பெlயரில் நடத்தி வருகிறேன்,அதில் எளிய முறையில் மாணவ/மாணவியர்கள் புரிந்து கொள்ளும் வகையில் basic art,outline,mixing colour,இம்மூன்றையும் கற்றுத்தருகிறேன்,இன்சா அல்லாஹ் வரக்கூடிய 10ஆம் ஆண்டில் உங்கள் குழந்தைகளை அனுப்பி வைத்து உருவமற்ற ஓவியம் வரைய கற்றுக்கொள்ளலாம்.இக்காலத்தில் அணைத்து பள்ளிகளிலும் சமச்சீர் கல்வி முறைக்கு ACTIVITY பகுதிக்கு ஓவியம் மிகவும் இன்றியமையாதது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved