தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், இம்மாதம் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று அஸ்ர் தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் அலியார் தெருவிலுள்ள ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியில் நடைபெறவுள்ளது. அப்பள்ளியின் கத்தீப் மவ்லவீ அப்துல் மஜீத் உமரீ - ஹஜ் வழிகாட்டு உரை நிகழ்த்தவுள்ளார்.
அனைவரும் கலந்துகொள்ளுமாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross