பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ். அப்துல் ரஹீம் தலைமையில், 2013 ஆம் ஆண்டு ஹஜ் பயணம்
மேற்கொள்ளவிருக்கும் தமிழக ஹஜ் பயணிகளின் ஏற்பாடுகளுக்கான ஒருங்கிணைப்புக்கூட்டம் - நேற்று (செப்டம்பர் 5) சென்னையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு வக்ப் வாரியத்தலைவர் ஏ.தமிழ்மகன் உசேன், தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தலைவர் ஏ.முஹம்மது ஜான், பிற்படுத்தப்பட்டோர், மிக
பிற்ப்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் கே.அருண்மொழி IAS மற்றும் அரசு உயர் அலுவலர்கள்
கலந்துக்கொண்டனர்.
தகவல்:
இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை,
சென்னை-9. |