காயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கை. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.
தற்போது கடல் தெளிவாகக் காணப்படுகிறது. 03.09.2013 அன்று 18.15 மணியளவில், காயல்பட்டினம் கடற்பரப்பில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வருமாறு:-
காயல்பட்டினம் கடற்பரப்பின் செப்டம்பர் 02ஆம் தேதி காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக!
2. தண்ணியை காட்டி...... கண்னியை போடுகிறார். posted bys.s.md meerasahib (TVM)[04 September 2013] IP: 180.*.*.* India | Comment Reference Number: 29995
அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு நண்பர்களே.... s.k.சாலிஹ் மச்சான் அவர்கள் கடலுக்கு போவது கடலை போடுவதற்கு அல்ல. தினமும் கடல் தண்ணியை காட்டி......... மனித சமூகத்துக்கு துரோகம் செய்யும் DCW க்கு கண்னி போடுகிறார். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross