Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:45:51 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameISMAIL
PlaceDammam
Approved Comments37
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
37
பக்க எண்
1/4
பக்கம் செல்ல
செய்தி: அல்ஜாமிஉல் அஸ்ஹரில் மவ்லவீ இஸ்மாஈல் ஸலஃபீ சிறப்புரை! திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...masha அல்லா..
posted by ISMAIL (Dammam) [06 November 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38037

அருமையான தலைப்பு.. நல்லதொரு முயற்சி.. அல்லாஹ் கபூல் செய்வான்..

அவ்வப்போது இம்மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்தவும்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் பேசும் படம் பகுதிக்கான விதிமுறைகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by ISMAIL (Dammam) [22 December 2013]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32147

நல்ல முயற்சி..

சுவராஸ்யமான வழியில் திறமைசாலிகளும், ஆக்கங்களும் உருவாகுவதற்கான வாய்ப்பு..

(பெண்கள் சம்பந்தமாக போட்டோக்கள் குறித்தும் விதிமுறையில் தெளிவாக சொல்லலாம்..)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: விஸ்டம் பள்ளி விளையாட்டு விழா! பல்சுவைப் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ-மாணவியருக்கு பரிசளிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by ISMAIL (Dammam) [11 December 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31921

நமது விஸ்டம் (WPS) ஸ்கூலின் முதல் SPORTS MEET EVENT நடத்தப்பட்ட விதம் மிகவும் அருமை.. பழம்பெரும் ஸ்கூல்களுக்கு இணையான தரம் மற்றும் ஏற்பாடுகள்.. அல்ஹம்து லில்லாஹ்..

கல்வியின் தரமும், மாணவ, மாணவிகளின் ஆங்கிலம் பேசும் புலமையும் மிக நன்றாக இருப்பது அறிய முடிகிறது.. சிறார்களின் கல்விக்காக நமதூர் மாணவ கண்மணிகள் ஆறுமுகநேரி செல்ல வேண்டிய அவசியம் இல்லையென்றே தோன்றுகிறது..

(நமது பெற்றோர்களின் ஒத்துழைப்பில் இன்ஷா அலலாஹ், மென்மேலும் விஸ்டம் ஸ்கூல் வளரணும்..வளரும்..)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: முன்னெச்சரிக்கை! [ஆக்கம் - ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by ismail (Dammam) [08 December 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31871

எளிமையான ஆனால் தரமான நடை..

கட்டுரையாளர் தன் திறமையை தொடர்ந்து உபயோகப் படுத்தினால், பிரயோசனமான பல கட்டுரைகள், நம் சமூகத்திற்குக் கிடைக்கும்.. செய்வார் என்று நம்புகிறேன்.. இன்ஷா அல்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: ஒளியின் ஒலி... [ஆக்கம் - முஸ்தாக் அஹ்மத்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...பிரயோசனமான கவிதை..
posted by Ismail (Dammam) [19 October 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30857

மாஷா அல்லாஹ்.. நண்பனின் கவிதை அருமை..

கவிதைகளில் பல விதங்கள்.. அதில் இது போன்ற கவிதைகள்தான் வாசிப்பவருக்கம், எழுதியவருக்கும் பிரயோசனம்..

பொதுவான கவிதைகளை எழுதுவதற்கு ஏராளாமானவர்கள் இருக்கிறார்கள்.. இது போன்ற கவிதைகளை எழுதுவதற்கு ஆட்கள் கம்மி.. மார்க்கப் பற்றுள்ளவர்கள்தான் முன் வர வேண்டும்..

நண்பன் முஸ்தாக் வருடத்துக்கு ஒரு கவிதை எழுதாமல், அவ்வப்போது எழுதலாம், தரமாக..

(முயற்சிக்கவும்.. முடியாததல்ல எனபது உனக்குத் தெரியும்..)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: திருச்செந்தூர் வட்டார அளவிலான ஓவியப் போட்டியில் விஸ்டம் பப்ளிக் பள்ளி மாணவியருக்கு பரிசுகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...photos ப்ளீஸ்
posted by ismail (Dammam) [08 September 2013]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30041

பார்த்து சந்தோசம் ..

பிள்ளைகளின் போட்டோக்களையும் போட்டிருந்தால் அழகாக இருந்திருக்குமே..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: உள்ளூர் இணையதளம் சார்பில் செய்தியாளர் பயிற்சி முகாம்! 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நல்லதொரு முயற்சி..
posted by ISMAIL (Dammam) [04 September 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29997

பாராட்டப்பட வேண்டிய நல்லதொரு நிகழ்ச்சி.. ஏற்பாடு செய்த kayalnews .com குழுமத்திற்கு ஒரு hats -off ..

காயல்-ஐயும் அதைத் தாண்டியும் பார்க்கக் கூடிய சமூக பொறுப்புள்ள பத்திரிகையாளர்கள் நம்மிடையே உருவாகுவது காலத்தின் கட்டாயம்..

தற்கால மீடியாக்களை குறை கூறுவதால் மட்டும் முஸ்லிம் சமூகத்திற்கு விடிவு காலம் வந்து விடாது; மாறாக மீடியா துறையில் நாம் தரமுடன் காலடி தடம் பதிக்க வேண்டும். அதற்க்கான தொடர் முயற்சியில் இது ஒரு நல்ல ஆரம்பமாக எடுத்துக் கொள்ளலாம்.

மற்ற வெப்சைட்களும், அமைப்புகளும் இதிலும் கவனம் செலுத்துவது அவசியம்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் மவ்லவீ முபாரக் மதனீ நடத்திய தர்பிய்யா நிகழ்ச்சி! திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by ismail (Dammam) [24 August 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29659

மாஷா அல்லாஹ்.. அருமையான நிகழ்ச்சி மற்றும் ஏற்பாடு .. பள்ளி நிர்வாகத்திற்கு جزاكم الله خير

இரு மாதத்திற்கு ஒரு முறையவாது இன் நிகழ்ச்சி தொடராக நடத்தப் பட வேண்டும்.. (REQUEST) நடத்தும் போது ஈருலகப் பயன்கள் அதிகம் கிட்டும்.. இன்ஷா அல்லாஹ்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தமுமுக - ட்ரூ தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய மருத்துவ இலவச முகாம்! சுமார் 700 பேர் பயன்பெற்றனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Ismail (Dammam) [01 May 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27145

பாராட்டப்பட வேண்டிய சேவை..
தொடரட்டும் உங்களது மக்கள் பணி..

பல தரப்பட்ட மக்களை சென்றடைய வேண்டிய அரசின் நல உதவித் திட்டங்கள் மற்றும் இலவச உதவிகளை பெற்றுத் தர நீங்கள் உதவி, அவ்வப்போது பொதுகூட்டங்களும் நடத்தினால், மக்களும் பலனடைவார்கள்.. அமைப்பும், கட்சியும் பலனடையும்.. செய்வீர்கள் என எதிர்பார்க்கிறோம்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்ற நடவடிக்கைகளில் தனிநபர் தலையீட்டை ஒழிக்க வேண்டும்! நகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பேச்சு!! (அசைபடங்களுடன்!!!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:.வார்த்தைகளில் கவனம்..
posted by Ismail (Dammam) [18 March 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26327

நகர்மன்றத் தலைவியின் உரையில் பல்வேறு நியாயங்களும், ஆதங்கங்களும் இருப்பது தெளிவு.

ஊரிலுள்ள பெரியவர்களின் பூரண ஒத்துழைப்பு கிடைக்காத பட்சத்தில் ஆளும் அரசியல் கட்சியின் பலம் எனபது சரிதான்.

அதற்காக இப்போதே அரசியல் ஸ்டைலில், 'சாகும் வரை உண்ணா நோன்பிருக்கவும் தான் ஆயத்தமாக உள்ளதாக' என்ற வார்த்தைகளை தவிர்த்திருக்கலாமே!!

'சாகும் வரை உண்ணா நோன்பு' என்பது 'தற்கொலை' போன்றதல்லவா? அவரைப்போன்ற மார்க்கப் பற்றுள்ளவர்களின் வார்த்தைகளாக ஆக முடியாதே..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
37
பக்க எண்
1/4
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved