Re:...காண கண் கோடி வேண்டும் காபாவை posted byEASA SHAFEEQ (DAMMAM)[14 November 2013] IP: 209.*.*.* United States | Comment Reference Number: 31442
காண கண் கோடி வேண்டும் காபாவை
பாவங்களை துளைத்து இன்று பிறந்த பாலகனை போன்று தாயகம் திரும்பும் அனைத்து ஹாஜிகளின் ஹஜ்ஜையும் அல்லாஹ்வும் அவனது ரசூலும் அங்கிகரித்த ஹஜ்ஜாக ஆக்கி அருள்வானாக
பூமானின் புண்ணிய ரவ்லா சென்று கண்ணிய சலாம் உரைத்து அவர்களின் அருளினை அள்ளி செல்லும் ஹாஜிகளின் அனைத்து அமல்களையும் அல்லாஹும் அவனது ரசூலும் ஒப்பு கொள்வார்களாக ஆமீன்
வல்லோன் அல்லாஹ் இந்த வளமான வாய்ப்பை நம் யாவருக்கும் வழங்கு வானாக ஆமீன்
செய்தி: ஜூன் 27 அன்று காயல்பட்டினம் நகராட்சியின் மாதாந்திர கூட்டம்! உறுப்பினர்கள் வெளிநடப்பால் ஒத்திவைப்பு!! வீடியோ காட்சிகளுடன் விரிவான விபரங்கள்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byEASA SHAFEEQ (DAMMAM)[06 July 2013] IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28426
நமது நகர்மன்ற உறுப்பினர்கள் மத்தியில் என்ன ஒரு ஒற்றுமை.ஓ இதை தான் ஆட்டு மந்தை என்பார்களோ
செய்தி: சுகாதார சுற்றுச்சூழலுடன் - வரும் கல்வியாண்டில் காயல்பட்டினத்தில் CBSE பாடத்திட்ட அடிப்படையில் புதிய பள்ளி துவக்கம்! டிச.12 அன்று கட்டிடப் பணிகள் துவக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byEASA SHAFEEQ (RIYADH)[12 December 2012] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24482
பள்ளி தொடங்க உள்ள அன்பு உள்ளங்களுக்கு மனதார வாழ்த்துக்கள்
இஸ்லாதின் அடிப்படை இல் இப்பள்ளி செயல் பட வாழ்த்துக்கள்
மேலும் இஸ்லாமியரின் புனித நாளான வெள்ளிக்கிழமை விடுமுறை நாலாஹா அமைய பெற்று ஊரின் பிற பள்ளிகளுக்கும், மாவட்டதின் உள்ள பிற பள்ளிகளுக்கும் ஓர் உதாரணமாக அமைய வாழ்த்துக்கள்
Re:... posted byEASA SHAFEEQ (RIYADH)[03 September 2012] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21777
நமது நகர்மன்ற செய்திகளை நமதூர் இணையதளங்கள் மூலம் நமதூர் வெளினாடு வாழும் மக்கள் மட்டும் அறிந்த செய்திகளை இன்று நமது நகர்மன்ற உறுப்பினர்களின் தயவால் உலக தமிழ் மக்கள் பார்த்து ரசித்து பரவசமடைய செய்த அன்பு உள்ளங்களுக்கு பாராடுக்கள் கோடி கோடி நன்றிகள்
கடலில் அலைகள் ஓய்வதில்லை அதைப்போல் நகர்மன்ற உறுப்பினர்களின்---------------- ஆசைகளும் அடக்குவதில்லை
நகரின் அமைதியை நாடும் அஹிம்சா வாதிகளே உங்களின் அறப்போர் தொடர வாழ்த்துக்கள்
Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த... posted byEASA SHAFEEQ (RIYADH)[01 July 2012] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19764
அஸ்ஸலாமு அலைக்கும்
மிகவும் அருமையான கதைகளை நகர் மன்ற உறுப்பினர்கள் அரங்கேற்றி உள்ளார்கள்.
குறிப்பாக 16 வது வார்டு கவுன்சிலர் நடத்திய நாடகக் கதை மிகவும் அருமை. 6 வது வார்டு கவுன்சிலர் அவர்களே உங்களுடைய வார்டுக்கு உட்பட்ட தெருக்கள் எத்தனை என்று தெரியுமா? 8 வார்டு கவுன்சிலர் உங்களுக்கு என்ன வேண்டும் தாயே?
9 வது வார்டு கவுன்சிலர் நீங்கள் நகர் மன்றத்திற்கு வந்தது நல்ல கலாச்சாரம் தனா இல்லை கலாச்சார சீரழிவா? ஹக்கின் வெளிச்சம் ஹக்கிர்கே.18 வது வார்டு கவுன்சிலர் அவர்களே நீங்களுமா?? பிரச்சனைகளுக்கு வித்திட்ட முதல் வார்டு கவுன்சிலற்கு ஜெ.
நகராட்சி ஆணையர் ஒரு தரம் நகராட்சி உறுப்பினர்கள் இரண்டு தரம் நகராட்சி அலுவலர்கள் மூன்று தரம் ஏலம் எடுப்பவர்கள் யார்?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross