காயல்பட்டினத்தில் இருந்து இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொண்டு சவுதி அரேபியா சென்ற பயணியர், தங்கள் 40 நாட்கள் பயணத்தை
முடித்துக்கொண்டு, தற்போது இந்தியா திரும்பி வருகின்றனர். அதில் ஒரு சாரரை - சவுதிவாழ் காயலர்கள், மதினாவில் சந்தித்து வழியனுப்பி
வைத்தனர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்பட காட்சிகள் -
தகவல் மற்றும் புகைப்படங்கள்:
சட்னி எஸ்.ஏ.கே. செய்யது மீரான்,
ஜித்தா, சவுதி அரேபியா.
|