காயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு -
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில் 143 அடி அளவு வரை - நீரைத்
தேக்கி வைக்கலாம்.
அணையின் நவம்பர் 15 நிலவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:
அணையில் நீர்மட்டம்: 91.75 அடி (91.40 அடி) நீர்வரத்து (Inflow): 1549 Cusecs (1903 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): - 1037 Cusecs (1200 Cusecs) மழையின் அளவு - 46 mm (55 mm)
(கடந்த ஆண்டு) நவம்பர் 15, 2012 நிலவரம்...
அணையில் நீர்மட்டம்: 77.45 அடி (77.45 அடி) நீர்வரத்து (Inflow): - 284 Cusecs (308 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): - 305 Cusecs (305 Cusecs) மழையின் அளவு - 00 mm (00 mm)
பாபநாசம் அணையின் நவம்பர் 14ஆம் தேதி நிலவரத்தை அறிந்திட இங்கே சொடுக்குக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross