Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:37:15 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameSyed
PlaceDxB
Approved Comments12
Rejected Comments1
கருத்துக்கள்
எண்ணிக்கை
12
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
செய்தி: அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டிருந்த பொன்மொழிகள் அதிரடி அகற்றம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சுதந்திர தாகம்
posted by Syed (DxB) [30 May 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4878

ஏதோ வெளி நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பின் நடந்த சம்பவங்களை (கூத்துகளை)ப் பற்றி செய்தியில் படித்து அதற்கு கருத்துரையும் எழுதுவது போலல்லவா இருக்கிறது, நாம் படிக்கும் இந்த செய்திகளும் COMMENTSம்.

நம் சொந்த மண்ணில் நம்மால் ஆட்சியில் அமர்த்தப்பட்டவர்கள் தான் இது போன்று பொறுப்பற்ற முறையில் தமது EGO காரணமாக மக்கள் பணத்தை வெட்டித்தனமாக வீண் விரையம் செய்கிறார்கள் என்ற உண்மை நிலையை என்னும் போது நிச்சயமாக வேதனையும், (இப்படிப்பட்டவர்களை தேர்ந்தெடுத்ததற்காக) வெட்கமும் பட வேண்டியுள்ளது.

துரோகியை விட விரோதி பரவாயில்லை என்று தேர்தல் நேரங்களில் ஆட்சி மாற்றத்திற்கு நம் மக்கள் சொன்ன சப்பைக்கெட்டு நினைவில் வருகிறது.

எத்தனை காலத்திற்குத்தான் நாம் மற்றவர்களை/எதிரிகளை மாற்றி மாற்றி அரியணை அமரவைத்துப் பார்ப்பதாக உத்தேசம்?

நமக்கென்று ஒரு கட்சி ஒரே கட்சி, ஒரே சின்னம், இஸ்லாமியர்கள் அனைவருக்கும் (பாகுப்பாடின்றி) உழைக்கும் உயர்ந்த நோக்கத்தில் சுதந்திரமாக இயங்கும் "சுய கவுரவம்" கொண்ட அமைப்பு உருவாகும் காலம் என்றுதான் வருமோ?

இறைவன் எல்லாவற்றுக்கும் போதுமானவன். وبه نستعيــن

Moderator:Dear Syed, pls provide your full name to avoid rejecting your comments in future.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பாளையம் ஹபீப் மனைவி சென்னையில் காலமானார்! ஜும்ஆ தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
انا لله وانا اليه راجعــون
posted by Syed Muhammed (Dubai) [28 May 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4818

வல்ல ரஹ்மான் மர்ஹுமா அவர்களுக்கு மேலான சுவனத்தை கொடுத்தருள்வானாக, آميـــــــــــن.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மே 21, 22, 23இல் மத்ரஸா ஹாமிதிய்யா மார்க்க விழாக்கள்! 6 மாணவர்களுக்கு “ஹாஃபிழுல் குர்ஆன்” பட்டம்!! அனைவருக்கும் அழைப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Felicitations
posted by Syed Mohamed Sahib (Dubai) [20 May 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4568

Dear Hafileen,

Our best wishes to all of you who have earned the HAFIL title. Please be true & loyal to those who pave way & served you to become a Hafil and pray for their well being.

As one of the old students my thanks to all Management staff & members who serve this Madhrasa HAMIDHIYYA with social minded.

O ye people! stretch your hands to support this (kind of) institution/s in all means to enhance its service to your children until the earth lasts. Which would be credited in your account as 'صدقــــة الجـــارية' that will help you in the HEREAFTER.

May Almighty help us to serve for the Religious causes, ameen.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: புனித மக்கா ஹரம் ஷரீஃபில் நடைபெறும் அகில உலக திருக்குர்ஆன் ஹிஃப்ழு (மனன) போட்டியில் காயல் இளவல் பங்கேற்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ألــــف مـبــــــــــــــروك
posted by Sahib Naseerudheen (Dubai) [28 December 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1865

The chance to participate in The Holy Qur’an shareef competition held at the Holy Haram shareef of the Holy Makkah is a great opportunity. To add credit to our hometown one of our young Hafils is participating in this grand competition is a sweet good news.

Dear Hafileen,

While you perform the holy Umra & during the Ziyarathun Nabi (PBUH) Kindly pray for our town, the whole Muslim ummath for their peaceful living especially for your parents who brought up you & the institution who made up you.

May Almighty the Gracious bless you with all success here & in hereafter, aameen.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹஜ் 1431: மினா நோக்கி லட்சகணக்கான யாத்ரிகர்கள் பயணம் துவக்கினர்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அன்புள்ள ஹாஜிகளுக்கு ஒரு வேண்டுகோள்.
posted by Sahib Naseerudheen (Dubai) [14 November 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 956

எல்லாம் வல்ல ரஹ்மான் புனித "ஹஜ் & உம்ரா" வை மேற்கொள்ளும் அணைத்து ஹாஜிகளின் ஹஜ்ஜையும், உம்ராவையும் இன்னும் அதனைச் சார்ந்த அனைத்து கிரியைகளையும் ஏற்று مقبول ஆக்கி வைப்பானாக, இது வரை ஹஜ்-உம்ரா செய்யாதவர்களுக்கும் அந்த மேலான பாக்கியத்தை தந்தருள் புரிவானாக, ஆமீன்.

இறை இல்லமாம் புனித கஃபாவை தரிசிக்கும் அன்புள்ள ஹாஜிகளே!

உலக அமைதிக்கும், இஸ்லாமியர்கள் (எங்கிருந்தாலும்) கண்ணியமாக தலை நிமிர்ந்து வாழ்வதற்கும், CANCER, CHOLERA இன்னும் இது போன்ற கொடிய நோய்கள் நம்மை அண்டாமலும்-அதற்கான காரணிகளாக அஞ்சப்படக் கூடியதிலிருந்து விரைவில் தகுந்த வடிகால் கிடைக்கப் பெறவும், குறிப்பாக நமது ஊரில் முன் போல் ஒற்றுமை தழைத்து சுமூகமாக வாழவும், இனி வரும் காலங்களில் ஒரே நாளில் ஒன்றாக பெருநாட்கள் கொண்டாடவும் தாங்கள் துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறேன். வல்ல அல்லாஹ் நமது பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மறைந்த முன்னாள் மாணவருக்கு ஹாமிதிய்யாவில் இரங்கல் கூட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Oh Almighty! Bless the Marhoom
posted by S.M.Sahib Naseerudheen (Dubai) [19 October 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 565

A man of Good conduct & politeness. May Almighty accept all his good deeds, forgive his sins and accomodate him in 'Jannathul Firdhous'. May Hamidhiyya live long to produce such good students who serve their parents and society, aameen.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: உள்ளேதான் கொட்டலை; வெளியேயாவது கொட்டிட்டு போறோமே... (?!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Clean & Tidy
posted by S.M.Sahib Naseerudheen (Dubai) [16 October 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 537

Cleanliness is very much insisted in Islam. As like we try to keep our clothes & houses clean from dirts & rubbish; please try to keep our streets / areas clean & tidy.

Finally let us try hard to keep our HEART clean & tide from HYPOCRISY only by which we could attain divinity - Almighty.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் தலைவரின் இரங்கல் அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Innaa lillaahi wa innaa ilahi raajioon
posted by Sahib Naseerudheen (Dubai) [16 October 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 536

We are really missing a good gentleman. May Almighty give his family the patience & strength to bear the loss.

oh Almighty! Bewtow the Marhoom in 'Jannathul Firdhous', aameen.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சுற்றுலா மையமாக காயல்பட்டணம் : நகர் மேம்பாட்டு திட்டம் பரிந்துரை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Our Heritage
posted by S.M.Sahib Naseerudheen (Dubai,U.A.E.) [09 October 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 458

We all know our Kayalpatnam town has its own Heritage & Culture.

Dear Gentlemen, Before stepping in & deciding any project such like City Development, kindly think that it does not in any way affect our Culture & our Islamic values.

Any such development works would attract more & more Visitors from outside which we fear may cause violations & problems to our town & people.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நேற்று நடந்த நகராட்சி மன்ற கூட்ட தீர்மானங்கள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
POLLUTION !!!
posted by S.M.Sahib Naseerudheen (Dubai,U.A.E.) [09 October 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 457

Our town is already much polluted due to various reasons which is the primary cause for several diseases.

The Cancer rate keeps climbing in our town, yet we keep supporting factories that pollute our air and water.

Don't we think about the main reasons behind these pollutions and join hands to fight against those elements who spread them. HELP OUR TOWN, HELP YOURSELVES. Thanks for your kind attention.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
12
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved