Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:58:56 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 4867
#KOTW4867
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, அக்டோபர் 8, 2010
சுற்றுலா மையமாக காயல்பட்டணம் : நகர் மேம்பாட்டு திட்டம் பரிந்துரை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3835 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (14) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கடல் நோக்கி இருப்பதை கருத்தில் கொண்டு, காயல்பட்டணத்தை சுற்றுலா மையமாக உருவாக்கலாம் என காயல்பட்டணம் நகர் மேம்பாட்டு திட்டம் - வரைவு இறுதி அறிக்கை (CITY DEVELOPMENT PLAN [CDP] - FINAL DRAFT REPORT) பரிந்துரைத்துள்ளது.

மத்திய அரசு 2005ஆம் ஆண்டில் Urban Infrastructure Development Scheme for Small & Medium Towns (UIDSSMT) என்ற திட்டத்தை வகுத்தது. சிறு மற்றும் நடுத்தர நகரங்களுக்கான இத்திட்டத்தினை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு - மாநிலத்தில் உள்ள 49 மூன்றாம் நிலை நகராட்சிகளுக்கான நகர் மேம்பாட்டு திட்டம் (CITY DEVELOPMENT PLAN [CDP]) தயாரிக்கும் பணியை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியது.

அதனை தொடர்ந்து Infrastructure Professionals Enterprise Private Limited (IPE) என்ற நிறுவனம் காயல்பட்டண நகராட்சி மன்றத்தில் செப்டம்பர் 21, 2007 அன்றும், பின்னர் மதுரையில் அக்டோபர் 16, 2007 அன்றும் ஆலோசனை கூட்டங்கள் நடத்தியது. இறுதியாக சென்ற வருடம் ஆகஸ்ட் மாதத்தில் அந்நிறுவனம் தனது பரிந்துரையை வெளியிட்டுள்ளது.

30 ஆண்டு கண்ணோட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இவ்வறிக்கை - வருங்காலங்களில் நகருக்கு தேவையான குடி நீர் வசதி, கழிவு நீர் பராமரிப்பு போன்ற விஷயங்களில் தனது ஆலோசனைகளை வழங்கியுள்ளது.



மேலும் நகர வளர்ச்சிக்கு முக்கிய திட்டமாக - கடல் நோக்கி காயல்பட்டணம் இருப்பதை கருத்தில் கொண்டு - உல்லாசபகுதிகளை (Resort Clusters) - சிறு கிராம வடிவில் உருவாக்கலாம் என பரிந்துரைத்துள்ளது.

144 பக்கங்கள் கொண்ட இவ்வறிக்கையை - காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் நகராட்சி மன்ற சிறப்பு பகுதியில் காணலாம்.

UIDSSMT திட்டங்களுக்கு மத்திய அரசு 80 சதவீத உதவியும், மாநில அரசு 10 சதவீத உதவியும் - நகராட்சி தன் பங்காக 10 சதவீதமும் செலவிடும்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Who Cares ?
posted by Mohamed (Hong Kong) [08 October 2010]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 451

It is unncessary plan for our town and no one sure be expecting to have it as our town is very much silence into busy later. By decorated with existing Kayal Beach, we are already facing troubles.

Humble Request with President Hajiar Wavoo Abdul Rahman to do something about it, also appeal to our Kayal Jamaath peoples to do their part. Get the funds to use with other areas which is required and most welcome. thanks


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Not good for our society & culture
posted by Abdul Jabbar (Dubai) [08 October 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 453

The "so called" infrastructure development will spoil our society & culture by the people coming from the neighboring town...Please don't entertain that.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Is not usefull one
posted by Thai Nadu Sayna (Bangkok) [08 October 2010]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 455

Ithu nama oruku thavai illai, itha naal varu vilaiugal athigam, ithanaal varum commission athigam, but nama oru nasamagividum, so pls leave it that,

Valila oduratha yaduthu yangaio vittu vitu yannamo sonna kathai aagividum,

nama oru makkalai nasamakidathinga pls this is my humbel request


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Our Heritage
posted by S.M.Sahib Naseerudheen (Dubai,U.A.E.) [09 October 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 458

We all know our Kayalpatnam town has its own Heritage & Culture.

Dear Gentlemen, Before stepping in & deciding any project such like City Development, kindly think that it does not in any way affect our Culture & our Islamic values.

Any such development works would attract more & more Visitors from outside which we fear may cause violations & problems to our town & people.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. path for spoil our kayal culture???
posted by sulaiman (bahrain) [09 October 2010]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 459

agree with above comments.... and the idea of making resort clusters in kayal its a shocking news. please analyse the badeffect, and drop the plan..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Very Very Bad Idea
posted by mfsalih (Hong Kong) [09 October 2010]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 460

Please avoid more projects in our beautiful beach.esp this project is very bad idea and it will make more problems our people. Maybe someone gain from this project but our people only loser. Please think again again again about this project. Please consider our culture and society. It’s going to be big challenge our culture and society. We are already facing problems in beach. Please please drop this project.

Please spend this money to other development in our place. We have a lot of basic problems in our place .please focus that part. It’s useful for our people.

Please think about our people problems, culture and society. Please don’t think business mind.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Development needed
posted by Ahamed mustafa (India) [09 October 2010]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 461

Gents,
Development of infrastructure, utilities, facilities, Health care, et al is a part of the GDP of any economy.
Imagine the world if there are no developments,projects, etc. We will still live as where & what we are and we would not have been what we have reached now.

These sort of activities are vital in any economy to keep the ball rolling & to meet every bodys ends for a living.
Growth,constitutes projects, activities & facilities improvement which in turn creates several ways for living in the society.

What if the world would see if there were no developments or projects. Will we be able to explore & make money. How the economy & the GDP moves? if the world is silent. Money if kept intact will shatter economies which we have seen in the recent downturn.

To summarize let the projects be constructive & useful instead of creating havoc & negativity. So lets all think in the larger perspective of growth vis a vis funds flow.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. NO NEED OF RESORTS
posted by Abdeen muthufareed (DUBAI) [09 October 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 466

Mr.Mustafa pls note that we are not in cosmopolitan city,we are in medium range town.our prime aim is to make good infrastructure not resorts.Resorts only help big fish in the town and near by areas and bad peoples. The "so called" infrastructure development will spoil our society & culture by the people coming from the neighboring town...Please don't entertain that.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. NO NEED OF RESORTS
posted by Riyas (Chennai) [09 October 2010]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 467

It will spoil our society & Islamic culture.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Tourism
posted by Ahamed mustafa (India) [09 October 2010]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 468

Dear Brother,
Please read again, I have mentioned that the projects be constructive ones,that would not create any negative impact, leave alone the resorts.When we talk about Banking, we do have lots of Sharia compliant banks.It doesn't mean that we are against the banks altogether. So all activites can be brought into the Islamic banner, if given a chance.
I understand that with lots of criticisms we may not be able to achieve as told.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. PLEASE GIVE UP THIS PLAN
posted by ABDUL BASITH (DUBAI) [10 October 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 470

Please concentrate on the quality of education in our town education with islam), medical fecility in our town and lots more which will really make our town a well developed one rather than this project for which not a single sole of kayal supports.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Indirect Attack
posted by Abdul Cader (Abu Dhabi) [10 October 2010]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 472

Dear All, Assalamu Alaikum
Indirect attack from some culprits. Be Careful, surely this plan (Resort Clusters) will spoil our culture. Please think, think, think… & wakeup now.
Wassalam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Unwanted Expenses
posted by Gouse Mohamed (Abu Dhabi) [11 October 2010]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 484

Concentrate education and religious principles in our town. we are not depend on tourist incomes as per our people said that our culture will be spoiled more due to this resorts. WE DONT NEED IT.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Black sheep
posted by Noohu (tst) [12 October 2010]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 492

I suspect US behind this..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved