Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byS.S.JAHUFER SADIK (JEDDAH, K.S.A)[27 September 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8883
8 வது வார்டில் போட்டி இட தெரிவு செய்ய பட்டிருக்கும் சமூக சேவகி பெத்தா தாய், 7 ஆம் வார்டில் போட்டி இட தெரிவு செய்ய பட்டிருக்கும் சகோதரர் M.J.செயத் இப்ராஹீம் மற்றும் 6 வது வார்டில் போட்டி இட தெரிவு செய்யப்பட்டுள்ள சமூக நல ஊழியர் தம்பி S .K . ஸாலிஹ் ஆகியோர் இறையருளால் வெற்றி பெற்று அவர்களின் வார்டுகளுக்கு மற்றுமல்லாமல் நமதூருக்கே சேவை செய்ய வாழ்த்துகிறேன்.
இவர்கள் மற்றுமல்லாமல் ஐக்கிய பேரவையால் அங்கீகரிக்க பட்ட அணைத்து வேட்பாளர்களும் இறையருளால் வெற்றிபெற்று அவர்களின் தன்னலமற்ற சேவையை செய்திட வாழ்த்துகிறேன்- சாதிக் -ஜித்தாஹ்
Re:அடுத்த நகர்மன்ற தலைவியாக ... posted byS.S.JAHUFER SADIK (JEDDAH, K.S.A)[19 September 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8453
நமது நகராட்சி பெண்களுக்கு ஒதுக்க பட்டிருப்பதால் கொச்சியார் தெருவை சார்ந்த தன்னலம் பாராத சமூக நல சேவகி,பெத்தா தாயை ஒருமித்த கருத்துடன் தேர்ந்தெடுக்கலாம் -சாதிக், ஜித்தாஹ்
Re:அண்ணா பிறந்தநாள் விழா! அ.... posted byS.S.JAHUFER SADIK (JEDDAH, K.S.A)[19 September 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8446
அண்ணா திமுகாவின் முன்னோடி செயல் வீரர்கள் அருமை லேகா பக்ரி, நுஸ்கி காக்கா, அத்தீக் ஆகியோர் மேடையிலோ, அல்லது முன்வரிசயிலோ அமர்த்தப்பட வேண்டாமா? அண்ணா திமுகாவின் நகர கழக நிர்வாகிகளும், முன்னோடி செயல் வீரர் நண்பர் உஷா அஹ்மத் அவர்களும் வரும் கூட்டங்களில் கவனத்தில் கொள்ளவும்-சாதிக் -ஜித்தாஹ்
Re:நான் எதிர்பார்க்கும் நகர்... posted byS.S.JAHUFER SADIK (JEDDAH, K.S.A)[17 August 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20870
மிகவும் அறிவு பூர்வமாக தனது கருத்துக்களை வடிவமைத்துள்ளார். மாஜி பத்திரிகை ஆசிரியர் என்பதாலோ என்னவோ நாம் அனைவரும் சிந்திக்கும் ஒன்றை அவரது கருத்தாக தந்துள்ளார்.
இன்ஷா அல்லாஹ் இவரின் கருத்தை இறைவன் செயல் வடிவாக்கி தந்தருள்வானாக -ஆமீன். இவரின் கருத்தை மனதில் கொண்டு நாமும் வரும் தேர்வில் செயல் படுவோமாக
Re:வெளியூரில் பயின்று ஆலிம் ... posted byS.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A)[28 July 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6469
சிறப்பாக தீனியத் கல்வியை முடித்து பட்டம் பெற்ற அருமை ஆலிமுக்கு அகங்குளிர்ந்த வாழ்த்துக்கள். வல்ல நாயன் கற்ற கல்விபடி நடக்கவும் சமுதாயத்திற்கு எடுத்துரைக்கவும் அருள் செய்வானாக. ஆமீன்
Re:மும்மாவட்ட திருக்குர்ஆன் ... posted byS.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A)[21 July 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6229
முதல்வர் அல் ஹாஜ் நூருல் ஹக் நுஸ்கி அவர்களின் முத்தான சேவைக்கு முன்னுதாரமாக திகழ்ந்த இந்த மூன்று மாவட்ட ஹிபிழ் போட்டியில் வெற்றி பெற்ற இவர்களை வாழ்த்துகிறேன். இன்னும் பல வெற்றிகள் சூட வல்லோனை வேண்டுகிறேன்- ஜாபர் சாதிக் -ஜித்தாஹ்
செய்தி: ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘சேவைச் செம்மல்‘ விருது வழங்கியமைக்காக மாநாட்டுக் குழுவினருக்கு மத்ரஸா நிர்வாகம் நன்றி தெரிவிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘... posted byS.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A)[20 July 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6216
மரியாதைக்குரிய எங்கள் ஆசானுக்கு விருது கொடுத்து விழா குழுவினர் விருதை உரிய இடத்தில் சேர்த்துள்ளார்கள்.
வல்ல நாயன் அவர்களின் ஹயாத்தை நீளமாக்கி சுகமான வாழ்வை கொடுத்து நீடூழி காலம் அவர்களின் சேவையை தொடர வல்ல நாயனை வேண்டுகிறேன் -S .S .J .SADIK JEDDAH
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross