Re:... குவைத் கா.ந மன்ற செயற்குழு உறுப்பினரின் தந்தை காலமானார்! posted byசாளை:M.A.K முஹம்மத் இப்ராஹீம் ஸூஃபி. (கோழிக்கோடு, கேரளா.)[05 August 2018] IP: 137.*.*.* United States | Comment Reference Number: 46240
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعون
யா அல்லாஹ்!
இவரை மன்னிப்பாயாக!
இவருக்கு அருள் புரிவாயாக!
இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக!
இவர்தங்கும் இடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக!
இவர் நுழையும் இடத்தை விசாலமானதாக ஆக்குவாயாக!
இவரை தண்ணீராலும், பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுகுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப்போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டைவிட சிறந்த வீட்டையும், சிறந்த குடும்பத்தையும் கொடுப்பாயாக! யா ரஹ்மானே !
யா அல்லாஹ் !
இவரை இழந்து வாடும் இவர்களது குடும்பத்தார்களுக்கும் , உற்றார் உறவினர்களுக்கும் உன்புறத்திதிலிருந்து பொருமையை கொடுத்தருள்வாயாக!
செய்தி: காயல் குப்பை அரசியல் (பாகம் 33): “முன்னாள் சேர்மன் எம்.கே.டீ.அபூபக்கர் ஹாஜியின் 60 ஆண்டு கனவு நனவாகிறது!” ‘நடப்பது என்ன?’ குழுமம் விளக்க அறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... காயல் குப்பை அரசியல் பாகம் 33 posted byசாளை:M.A.K.முஹம்மத் இப்ராஹீம் ஸூஃபி. (கோழிக்கோடு , கேரளா.)[24 July 2018] IP: 137.*.*.* United States | Comment Reference Number: 46225
இத்தொடரில் "ஜனநாயக விரோத அமைப்பு"என்று குறிப்பிட்டுள்ளீர்கள். மக்களின் நியாயத்திற்கு விரோதமான அமைப்பு எது என்று என் போன்ற பாமர மக்களுக்கு தெளிவாக இனம் காட்டினால் தான் எதிர்வரும் காலங்களில் அந்த ஜனநாயக விரோத அமைப்பை கோவனம் கழன்டு ஓடும் அளவிற்க்கு மக்கள் விரட்டி அடிப்பார்கள்.
கடந்த காலங்களிலும் நல்லவர்களால் வழிநடத்தப்பட்ட ஐக்கிய பேரவையின் பெரியவர்களை தனிபட்ட முறையில் மக்கள் மதிதிருந்தாலும் -
ஐ.பே. என்ற போர்வையில் மக்களின் நியாமான கோரிக்கைகளை மதிக்காமல் அலட்சியப்படுத்தியதன் விளைவாக ஐ.பே.பேரவையையும் , அப்பேரவையின் பெரியவர்களையும் -நம் காயல்பட்டினத்தின்அனைத்து ஜமாத்திலும் உள்ள பெருவாரியான சாதாரன மக்கள்
"அனைத்து ஜமாஅத்துக்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு என்று மார்தட்டிக் கொண்ட ஐக்கிய பேரவையையே" சில வருடங்கள் விலாசம்
இல்லாதது போல் ஆக்கிய பெருவாரியான காயலர்களுக்கு;
இத்தொடரில் நீங்கள் குறிப்பிடும் ஜனநாயக விரோத அமைப்பு என்ற வாசகத்திற்கு உரியவர்கள் யார் என்று தெளிவாக இனம் காட்டுங்கள்.
செய்தி: அல்ஜாமிஉல் அஸ்ஹர் செயற்குழு உறுப்பினர் சென்னையில் காலமானார்! ஏப். 07 அன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் காயல்பட்டினத்தில் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعون
யா அல்லாஹ்!
இவரை மன்னிப்பாயாக!
இவருக்கு அருள் புரிவாயாக!
இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக!
இவர்தங்கும் இடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக!
இவர் நுழையும் இடத்தை விசாலமானதாக ஆக்குவாயாக!
இவரை தண்ணீராலும், பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுகுவாயாக!
வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம்
செய்வதைப்போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம்
செய்வாயாக!
இங்கிருக்கும் வீட்டைவிட சிறந்த வீட்டையும், சிறந்த குடும்பத்தையும் கொடுப்பாயாக!
யா ரஹ்மானே !
யா அல்லாஹ் !
இவரை இழந்து வாடும்
இவர்களது குடும்பத்தார்களுக்கும் , உற்றார் உறவினர்களுக்கும் உன்புறத்திதிலிருந்து பொருமையை கொடுத்தருள்வாயாக!
Re... பெரிய ஷம்சுத்தீன் வலியுல்லாஹ் ஜும்ஆ பள்ளி இமாமின் மனைவி காலமானார்! posted byசாளை:M.A.K. முஹம்மத் இப்ராஹீம் ஸுஃபி. (கோழிக்கோடு, கேரளா.)[09 March 2018] IP: 137.*.*.* United States | Comment Reference Number: 46046
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعون
யா அல்லாஹ்! இவரை மன்னிப்பாயாக!
இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர்தங்கும் இடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமானதாக ஆக்குவாயாக! இவரை தண்ணீராலும், பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுகுவாயாக!
வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம்
செய்வதைப்போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம்
செய்வாயாக!
இங்கிருக்கும் வீட்டைவிட சிறந்த வீட்டையும், சிறந்த குடும்பத்தையும் கொடுப்பாயாக!
யா ரஹ்மானே ! யா அல்லாஹ் ! இவரை இழந்து வாடும் இவரது பெற்றோருக்கும் , உற்றார் உறவினர்களுக்கும், மற்ற அனைவருக்கும்
உன்புறத்திலிருந்து அழகிய பொறுமையை கொடுத்தருள்வாயாக!
யா ரஹ்மானே!
இந்த துஆ வை ஏற்றுக் கொள்வாயாக!
சாளை:M.A.K. முஹம்மத் இப்றாஹீம்ஸ் ஸுஃபி,
கோழிக்கோடு, கேரளா,
மார்ச் : 09:2018.
செய்தி: சென்னையில் நடைபெற்ற மாநிலந்தழுவிய திருக்குர்ஆன் மனனப் போட்டியில் ஜாவியா மாணவர்கள் முதல், மூன்றாம் பரிசுகளை வென்றனர்! சிறப்பிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு ஜாவியாவில் பாராட்டு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...சென்னையில் நடைபெற்ற மாநிலந்தழுவிய திருக்குர்ஆன் மனனப் போட்டியில் ஜாவியா மாணவர்கள் முதல், மூன்றாம் பரிசுகளை வென்றனர்! சிறப்பிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு ஜாவியாவில் பாராட்டு!! posted byசாளை:M.A.K. முஹம்மத் இப்ராஹீம் ஸுஃபி. (கோழிக்கோடு, கேரளா.)[09 March 2018] IP: 137.*.*.* United States | Comment Reference Number: 46045
யாரப்பில் ஆலமீனே! இந்த ஹாஃபிழ்களுக்கும் இன்னும் அனைத்து ஹாஃபிழ்களுக்கும் பரக்கத் செய்வாயாக!
இவர்கள் அனைவர்களின் முழு வாழ்வையும் குர்ஆனிய வாழ்வாக ஆக்கி அருள் புரிவாயாக! ஆமீன்!.
செய்தி: "நிதி ஒதுக்கப்படவில்லை! நிதி திருப்பப்படவில்லை!! எந்த அமைப்பும் எதிர்ப்பு தெரிவிக்கவுமில்லை!!!" காயல்பட்டினத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தல் தொடர்பாக, “நடப்பது என்ன?” குழுமம் மீது பரப்பப்பட்ட அவதூறுகளுக்கு - அரசு மூலம் பெறப்பட்ட பதில்கள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அரசின் இந்த பதிலானது
சம்பந்தபட்ட கேள்விக்காண விளக்சான்று மட்டும் அல்ல.
அவதூறு பரப்பும் அந்த நால்வரும் மாபெரும் பொய்யர்கள் என்பதற்காண சான்றுமாகும்.
இவர்கள் ஊருக்கு நல்லது செய்ய மாட்டார்கள் .நன்மைகள் செய்பவர்களின் மீது காட்டிக் குடுத்தவர்கள் கூட்டிக் குடுத்தவர்கள் என்று பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்புவார்கள்.
அல்லாஹ் இவர்களுக்கும் நல்ல சிந்தனைகளைக் கொடுத்து இவர்களும் ஊருக்கு நன்மைகள் பல செய்ய உதவி புரிவானாக.ஆமின்!
Re: இந்தோனேஷியாவில் கடலில் மூழ்கி காயலர் உயிரிழப்பு! posted byசாளை:M.A.K.முஹம்மத்இப்ராஹீம்ஸு ஃபி. (கோழிக்கோடு,கேரளா.)[11 August 2017] IP: 137.*.*.* United States | Comment Reference Number: 45743
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعون
யா அல்லாஹ்!
இவரை மன்னிப்பாயாக!
இவருக்கு அருள் புரிவாயாக!
இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக!
இவர்தங்கும் இடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக!
இவர் நுழையும் இடத்தை விசாலமானதாக ஆக்குவாயாக!
இவரை தண்ணீராலும், பனிக்கட்டியாலும்,
ஆலங்கட்டியாலும் கழுகுவாயாக!
வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம்
செய்வதைப்போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக!
இங்கிருக்கும் வீட்டைவிட சிறந்த வீட்டையும், சிறந்த
குடும்பத்தையும்
கொடுப்பாயாக!
யா ரஹ்மானே !
யா அல்லாஹ் !
இவரை இழந்து வாடும்
இவரது பெற்றோருக்கும் , உற்றார் உறவினர்களுக்கும், மற்ற அனைவருக்கும்
உன்புறத்திலிருந்து அழகிய பொறுமையை கொடுத்தருள்வாயாக!
Re:... நாம் பெற்ற இல்ம் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே! posted byசாளை:M.A.K.முஹம்மத்இப்ராஹீம்ஸு ஃபி. (கோழிக்கோடு,கேரளா.)[05 August 2017] IP: 137.*.*.* United States | Comment Reference Number: 45712
நாம் பெற்ற இல்ம் பயன்படுத்த வேண்டிய இடம் நம் சொற்பொழிவு மேடையே!
அல்லது
நாம் பெற்ற இல்ம் பயன்படுத்தப்பட வேண்டிய இடம் நம் எழுத்து வடிவில் ஆக்கமாகும் இதழே!
என்றெல்லாம் தலைப்பிடாமல் நாம் பெற்ற இல்ம் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே!
என்று தலைப்பிட்டதில்தான் எவ்வளவு மனோதத்துவ நுணுக்கங்கள் புதைந்து நம் சிந்தனையைத்தூண்டுகின்றது.
ஏக இறைவிசுவாசியின் குடும்ப அங்கத்தினர், தங்கள் குடும்ப காரியங்களில் ஈமானிய இல்மைப்
பயன்படுத்தும் போதும் , ஒரிறைக்கொள்கையாளர் தங்கள் ஜமாஅத் காரியங்களில் ஈமானிய இல்மைப் பயன்படுத்தும் போதும் அர்ரஹ்மானின்
ரஹ்மத் அவர்களைச்சூழ்ந்து கொள்கின்றது.
அகலம் குறைவான ஒரு நதியின் இருகரைகளில் பசுமையான மரங்களால் சூழப்பட்ட நிலையில்
அலங்கரிக்கபட்ட படகில் பயணம் செய்தால் நம் மனதில் இன்பம் குடிக் கொள்வது போல் இறை அருள் நம்மில் நிலைத்து விடுகின்றது.
மாறாக மேற்சொன்ன குடும்பமோ,
ஜமாஅத்தோ இறைச்சட்டங்களைப் பின்தள்ளிவிட்டு,
செயற்கையான ஷூறாக்கள் மூலமாக,
தன் சட்டங்களை நிலைநாட்ட எத்தனிக்கும் போது அவர்களுக்கு அர்ரஹ்மானின் அருள் அகன்று விடுகின்றது.
ஐந்து நட்சத்திர உல்லாசக்கப்பலின் பயணம் இனிமையாக துவங்கி, பின் பெரும் புயலில் சிக்கி அக்கப்பல் கடலில் மூழ்கியும் மூழ்காமலும் தத்தளிக்கும் நிலையை ஒத்ததாக அமைந்து விடுகின்றது.
தம் சொந்த இல்மை முன்னிறுத்தி
ஷரிஆவின் இல்மை பின்நகர்த்தி
ஒரு பேரவைக்ககாக, இயக்கத்திற்காக,
முன்னணிக்காக, கட்சிக்காக
தலைமையையோ, பொறுப்பாளர்களையோ,
முறையற்ற ஷூறாக்கள் மூலமாக தேர்தெடுத்து னுப்பும் போதும் அவ்வாறான அந்த தலைமை எடுக்கும்
முடிவில் இறை அருள் இழந்து இக்கட்டான இருள் சூழ்ந்துக் கொள்கின்றது.
இவ்வாறான தலைமை தன் தலைமையைச் சார்ந்த பல பத்தாயிரம் மக்களுக்கு போராட அழைப்பு கொடுக்கும் போது இருநூரிலிருந்து முன்னூருக்குள் தான் மக்கள்கூட்டம் கூடுவதை சமீப கால வரலாறு நமக்கு படம் பிடித்துக் காட்டியது.
அல்குர்ஆனின் இல்மை அல்லாஹ்வின் வர்ணனையோடு புரிந்து கொள்வதற்கு அரபி இலக்கண, இலக்கியத்தை கற்பதோடு , அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களால் நேரடியாக ஸஹாபாக்களுக்கு குர்ஆனின் விளக்கத்தை கற்று கொடுத்ததை ஸஹாபாக்கள் புரிந்தது போன்று நாமும் புரிந்து கொள்வோம்.
காலத்திற்கு தேவையான ஆக்கம்!
முடிந்த வரை நாம் பெற்ற இல்மை நம் குடும்பத்தில் பயன்படுத்த முயல்வோம்! இதன் மூலம் ஈருலகவெற்றியடைவோம்.! அதற்கு அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக! ஆமீன்!.
Re:...கடற்கரையில் கடைகள், வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டாம்! காயல்பட்டினம் நகராட்சி ஆணையரிடம் YUF கோரிக்கை!! posted byசாளை:M.A.K.முஹம்மத்இப்ராஹீம்ஸு ஃபி. (காயல்பட்டணம்.)[08 July 2017] IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45657
இளைஞர் ஐக்கிய முன்னனி்(YUF)இன்
இக்கோரிக்கையானது ஒட்டுமொத்த காயலர்களின் உணர்வுப்பூர்வமான உள்ளக்குமுறல்!
முன் காலங்களில் நம் கடற்கரை பயனாளிகளிடம் காயல் நகர்மன்ற மூலமாக எந்த வரி வசூலும் செய்தது இல்லை. சமீப காலமாக கடைகளுக்கு, வாகனங்களுக்கு
வரி வசூல்.
எதிர்வருங்காலங்களில் கடற்கரையில் நுழைவதற்கும், நடப்பதற்கும், அமர்வதற்ககும், ஏன் சுவாசிப்பதற்கும் கூட வரிவசூலிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
ஒரு சமயம் இப்படி இருக்குமோ?
நமதூர் கடலுக்கே நம் நகர்மன்றத்திலிருந்து தான் தண்ணீர் நிறப்புகின்றார்களோ?!
அதனால் தான் வரி வரின்னு பிரி பிரி பிரிக்கின்றதோ நகராட்சி?!
நம் நகர்மன்ற வங்கி கணக்குகளில் நிதி இருப்பு பற்றாக்குறையில்லை.
மேற்கொண்டும் இந்த மாதிரியான
வரி வசூல். நகர் மன்றம் இன்நிதிகளை பயன்படுத்தி அன்றாடம் கடற்கரையை முறையாக சுத்தம் செய்வதற்கு நம்மவர்கள் நம் மன்றத்திற்கு நிர்பந்திக்க வேண்டுமே தவிர கடற்கரையை நம் கைக்காசை போட்டு ஆள் வைத்து நாமே சுத்தம் செய்து நமக்கு நாமே இளிச்சவாயான்களாக ஆக கூடாது.
சாளை:M.A.K.முஹம்மத் இப்ராஹீம்
ஸுஃபி.
காயல்பட்டணம்.
2017 ஜூலை 9.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross