Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:56:58 PM
சனி | 23 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1941, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:04
மறைவு17:55மறைவு12:42
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameSoofi
PlaceRiyadh
Approved Comments14
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
14
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
செய்தி: ரியாத் கா.ந.மன்றத்தின் நடப்பாண்டிற்கான முதல் செயற்குழுவில் நகர்நலனுக்காக 2,56,250 நிதியொதுக்கீடு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Soofi (Riyadh) [20 January 2016]
IP: 165.*.*.* United States | Comment Reference Number: 42897

"அடுத்த" ஊரிலிருந்து என்று போட்டால்தான் தவறுதலாக பொருள்படும் என்று நினைக்கிறேன்.

'அடுத்து' ஊரிலிருந்து வந்த என்று தொடர் வார்த்தையாகத்தான் போடப்பட்டுள்ளது.

நன்றி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சுபைதா மேல்நிலைப்பள்ளி முடிவுகள்: முதல் மதிப்பெண் 1144! 95 சதவீதம் வெற்றி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...வாழ்த்துக்கள்
posted by Soofi (Riyadh) [07 May 2015]
IP: 103.*.*.* | Comment Reference Number: 40422

அனைவருக்கும் வாழ்த்துக்கள் குறிப்பாக எங்கள் தெரு மாணவி பள்ளியில் முதல் இடத்தை பிடித்திருப்பது ஒரு கூடுதல் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் பெற்றோர்களே...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கே.எம்.டி. மருத்துவமனையில் மே 20 முதல் 25 வரை, மார்பக புற்றுநோய் கண்டறிதல் முகாம்! முன்பதிவுகள் வரவேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...notice
posted by Soofi (Riyadh) [18 May 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35012

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த அறிவிப்பு துண்டுப்பிரசுரமாக அணைத்து வீடுகளில் சேர்ந்திருந்தால் மிக நன்றாக இருக்கும், சேர்ந்திருக்கும் என்று நம்புவோம்.

இன்ஷா அல்லாஹ் வரும் முன் காப்போம், வல்ல நாயன் நம் யாவரையும் காப்பாற்றுவானாக ஆமீன். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: வாழ்க்கையை மாற்றியமைக்கும் +2 தேர்வு: ரியாத் கா.ந.மன்றம் வழிகாட்டு பிரசுரம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Soofi Ibrahim (Riyadh) [14 January 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 32495

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஆனால் - 1000 மதிப்பெண்கள் அல்லது அதற்கு மேல் எடுப்பது முக்கியம் அல்ல, கட் ஆப் தான் அவசியம் என்ற தங்கள் கருத்தை நிலைநிறுத்த – copy & paste

தங்களின் மேலான கவனத்திற்கு யாருடைய கருத்தையும் நிலைநாட்டுவதற்காக வேண்டி இந்த பிரசுரத்தை வெளியிடவில்லை என்பதை இதன் மூலமாக தெரிவித்து கொள்கிறேன்.

அதே நேரத்தில் கட் ஆப் விழிப்புணர்வை மாணவர்களின் மனதில் பதிய வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கமே தவிர, எந்த மாணவனும் 1000க்கு மேல் மதிப்பெண் எடுக்க தேவையில்லை என்ற நோக்கமில்லை, அப்படியும் குறிப்பிட வில்லை என்றே அறிய முடிகிறது. கட் ஆப் யை உணர்ந்து படித்தால் எந்த மாணவனும் இலகுவாக தான் நினைக்கிற மேற்படிப்பை பண வீண்விரயமின்றி எட்டி பிடித்து விடலாம்.

கடந்த வருடத்தில் சுபைதா மேல்நிலை பள்ளியில் மட்டும் 10 மாணவிகளுக்கு மேல் 1000/1100 மதிப்பெண் எடுத்தும் கூட எவராலும் மெரிட் மூலமாக டாக்டர் க்கு படிக்க முடிய வில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

இதையே கட் ஆப் சூத்திரத்தை கையில் எடுத்திருந்தால் நம் சமுதாய பிரிவின் கீழ் எட்டிப்பிடிதிருக்காலமோ என்றே தோன்றுகிறது, இது தான் உண்மையும் கூட.

அடுத்து பொறியியல் மற்றும் டாக்டர் படிப்புக்கு மட்டுமே அதிக பண பேரங்கள் நடப்பதை அறிய முடிகிறது, அதையே பிரசுரத்தில் வலியுறுத்தி சொல்லி இருக்கிறோம். அதே நேரத்தில் மற்ற படிப்புக்கு எதிராக எந்த கருத்தையும் கோடிட்டு காட்ட வில்லை.

அது அவர் அவர்களின் விருப்பத்தை பொருத்தது, மேலும் இப்பிரசுரம் முழுக்க முழுக்க பொறியியல் மற்றும் டாக்டர் படிப்பு சம்பந்தமாக மட்டுமே. இதன் மூலம் பிரசுரத்தில் குறிப்பிட்டாற்போல் பெற்றோர்களின் பணம் மற்றும் மன கஷ்டத்தை குறைப்பதற்கு இது கட்டாயம் வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.

வஸ்ஸலாம்.
Soofi Ibrahim


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜனதா கட்சியின் நகர தலைவர் மாவட்ட துணைத்தலைவராக பதவி உயர்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by soofi (riyadh) [21 September 2012]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22344

BJP கட்சியை விட மோசமான இந்த கட்சியில் நமதூர் நண்பருக்கு பதவி என்பது நமக்கு இது சந்தோசமான செய்தி இல்லை. soofi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: டாக்டர் தம்பிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! விழா புகைப்படங்கள் தொகுப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...குறை கூற வேண்டாம்
posted by Soofi (Riyadh) [10 September 2012]
IP: 168.*.*.* United States | Comment Reference Number: 22005

டாக்டர் தம்பி அவர்களை பாராட்டமல் இருக்க முடியாது இந்த தருணத்தில், அவர்கள் பெரிய சாதனை புரிந்திருக்கிறார்கள். இந்த சேவையை தொடர அல்லாஹ் அவர்களின் ஆயுளை நீட்டித்து, ஆரோக்கியமான வாழ்வை கொடுத்தருள்வானாக ஆமீன். அதே நேரத்தில் அவர்கள் நமதூரில் KMT ஆஸ்பத்திரியில் வந்து நிரந்தர பணி எடுக்க கொஞ்சம் பரிசிலிக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.

மீண்டும் மீண்டும் சொல்லிகொள்வது கருத்து என்ற பெயரில் எழுதுபவர்கள் மற்றவர்களை பாடம் படிக்க சொல்வது இத்தருணத்தில் உகந்ததல்ல. யாருடைய திறமையும் குறை கூற வேண்டாம் என்ற கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ரமழான் 1433: மலபார் கா.ந.மன்றத்தின் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி! களை கட்டியது காயலர் சங்கமம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நண்பர் மிஸ்ஸிங்..
posted by Soofi (Riyadh) [12 August 2012]
IP: 168.*.*.* United States | Comment Reference Number: 21206

அஸ்ஸலாமு அலைக்கும்,

அனைத்து செய்திகளையும், போட்டோகளையும் பார்த்து ரொம்ப சந்தோஷம், அதிலும் எங்கள் KMK தெரு நண்பர்களையும் சொந்தங்களையும் பார்த்ததில் மிக்க சந்தோஷம்.

ஆனால் எனது அன்டை வீட்டுக்கார நண்பன் சலீம் காக்கா மகனார் சித்தீக் மட்டும் missing என்று தோன்றுகிறது. என்ன வேலையோ? ok.

அனைவரும் ஒற்றுமையோடு வாழ இறைவன் உதவி செய்வானாக ஆமீன். வஸ்ஸலாம்

Soofi from ரியாத்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜக்வா பொதுக்குழுவில் நலத்திட்ட உதவிகளுக்கு ரூ.40,000 நிதியொதுக்கீடு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...பெயர் மாற்றம்
posted by Soofi (Riyadh) [06 August 2012]
IP: 168.*.*.* United States | Comment Reference Number: 21082

Dear Admin,

மருத்துவ கடிதங்கள் சரி பார்க்கின்ற குழுவில் எம். ஏ.எஸ். அபுதல்ஹா என்று தவறுதலாக இருக்கிறதோ? அல்லது சரி தானா? தவறு என்றால் மாற்றி கொள்ளவும். சரி என்றால் மன்னிக்கவும். This is only for clarification, not to publish. நன்றி வஸ்ஸலாம்

Moderator: திருத்தப்பட்டது. நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கி.மு.கச்சேரி தெரு குடிநீர் குழாய் திறப்பு தொட்டி, நகர்மன்ற உறுப்பினர் ஜஹாங்கீர் சொந்த முயற்சியில் சரிசெய்யப்பட்டது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:கி.மு.கச்சேரி தெரு குடிநீ...
posted by Soofi Ibrahim (Riyadh) [03 May 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18637

ரொம்ப சந்தோஷம் ஜகாங்கிர், தெரு சார்பாக நன்றியும் வாழ்த்துக்களும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இளைஞர் ஐக்கிய முன்னணி, காக்கும் கரங்கள் இணைந்தேற்பாட்டில் உடல் ஊனமுற்றோருக்கான பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம்! 53 பேர் பயன்பெற்றனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:இளைஞர் ஐக்கிய முன்னணி, கா...
posted by Soofi Ibrahim (Riyadh) [14 March 2012]
IP: 155.*.*.* United States | Comment Reference Number: 17663

ஒரு அருமையான செயல்களை காக்கும் கரங்கள் மற்றும் இளைஞர் ஐக்கிய முன்னணியினர் செய்துள்ளனர். வாழ்த்துக்கள் இது போன்ற இன்னும் பிற தொண்டுகளை நமதூருக்கு செய்ய வாழ்த்தி வரவேற்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
14
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved