டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியை தேசிய தலைவராகவும், சந்திரலேகா ஐ.ஏ.எஸ்.-ஐ மாநில தலைவராகவும் கொண்டுள்ள ஜனதா கட்சியில், காயல்பட்டினம் ஆஸாத் தெருவைச் சேர்ந்த எஸ்.எல்.மூஸா நெய்னா - காயல்பட்டினம் நகர கிளை தலைவராக உள்ளார்.
தற்போது அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள அவர், தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவராக கட்சி தலைமையால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2. இன்னமும் பதவி உயர்வு பெறட்டும். posted byV D SADAK THAMBY (Guangzhou,China)[21 September 2012] IP: 119.*.*.* China | Comment Reference Number: 22319
வெகுவிரைவில் இவர் மாநில தலைவராக பதவி உயர்வு பெற வாழ்த்துகிறோம்.
சந்திரலேகா அனைத்திந்திய தலைவராகவும், சுப்பிரமணியன் சுவாமி அனைத்துலக தலைவராகவும் பதவி உயர்வு பெறட்டும்.
3. Re:... posted bymackie noohuthambi (Kayalpatnam)[21 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22321
ஜனதா கட்சியா அப்படி ஒரு கட்சி நமதூரிலா ஆச்சரியமாக இருக்கிறதே. ஒரு மௌன புரட்சி நடப்பது போல் தெரிகிறது. அல்லாஹ்வுக்கு தான் வெளிச்சம். இன்று ஜும்மாவில் ஒரு நோட்டீஸ் பார்த்த பிறகுதான் தெரிகிறது. கருத்து களத்தில் இருக்க வேண்டியவர்கள் இவ்வளவு நாள் எங்கே இருந்தார்கள்.
தியாக ராஜ பாகவதர் அன்றே அவர்கள் தலைவர் சுப்ரமணிய சாமியை பற்றி பாடி வைத்திருக்கிறார். "சுப்ரமணிய சாமீ என்னை மறந்தாயா....." அடுத்த வரி ஞாபகம் இல்லை. தெரிந்தவர்கள் ஞாபகமூட்டுங்கள்.
4. Re:...மாவட்ட பதவி posted byNIZAR AL (kayalpatnam)[21 September 2012] IP: 101.*.*.* India | Comment Reference Number: 22325
ஜனதா கட்சியின் மாவட்ட துணைத்தலைவராக பதவி பெற்றிக்கும் மூசா அவர்களுக்கு நண்பனின் வாழ்த்துக்கள்.
மூசா அவர்கள் பல வருடங்களுக்கு முன்பே சாமியோடு நல்ல தொடர்பு உள்ளவர்.சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு
மூசா அவர்கள் என்னையும் மற்ற சகோதர்களையும் மதுரையில் ஜனதா கட்சி கூட்டம் நடைபெறுவதாக சொல்லி எங்களை வாகனத்தில் அழைத்து சென்றார்.நம்ம ஊரில் ஆரம்பித்த மூசாவின் நகைச்சுவை தொடர்ந்து கொண்டே சென்றது.இடையில் அருப்புகோட்டையில் மூசாவும் நாங்கள்ம் இணைந்து சாமியின் கட்சி கொடியும் அவரின் போட்டோவும் வாங்க கடைக்குசென்றோம்.கடைக்காரரிடம் மூசா சுப்ரமணிசாமி அவர்களின் படத்தை கேட்டார்.அதற்கு முருகனின் படத்தை கொடுக்க அனைவரும் ஆரவாரத்தோடு சிரித்தோம்,
இறுதியில் மதுரை சென்று அவருடை கூட்டம் கேட்டோம்,அப்போது அவர் இந்தியாவில் இன்டர்நெட் வருகை பற்றி சொன்னார்.இந்தியாவில் எங்குமே இல்லாத அறிமுகமாகாத அவ்வளவு முன்னமே சொன்னது அவருடைய அட்வான்ஸ் வாழ்கையும்,திறமையும் வெளிகாட்டியது.அவரை அரசியல் கோமாளி என்று விமசிப்பவர்கள் அவரின் அறிவுக்கு நிற்பார்களா தெரியாது .
மூசா அவர்கள் மிகுந்த நகைச்சுவை மிக்கவர் தொழில்லயும்
கெட்டிக்காரர்,நிறைந்த வாழ்த்துக்கள் .
8. வாழ்த்துக்கள்.... அருமை காக்காவே posted byமுஹம்மது நூகு (chennai)[21 September 2012] IP: 1.*.*.* India | Comment Reference Number: 22338
அருமை மூஸா காக்கா அவர்கள் என்றைக்கோ இந்த பதவிக்கு வர வேண்டியது இன்றைக்காவது வந்துள்ளார்களே. லேட்டா வந்தாலும் lலேட்டஸ்ட்தான் போங்கள் உங்கள் அருமை இன்றைக்காவது அந்த ஆளுக்கு தெரிந்ததே.இனி யாரும் உங்களை ஒன்னும் செய்ய முடியாது.அடுத்து அமெரிக்கவின் அதிபர் ஆக என் வாழ்த்துக்கள்.....
13. Re:... posted bys.i.ahamed (colombo)[22 September 2012] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 22366
கட்சி மாறாத கறைபடேயாத கையுக்கு சொந்த காரர் மூசா நம் ஊர் அரசியல் மட்ட அரசியல் வாதியா இருந்தால் இன்னேரம் சொந்தமாக 4, 5 ஒமினி பஸ் ஓடிருக்கும். இவர் இன்னும் ஏசென்ட் ஆக இருகேரர்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross