இந்தியாவில் இருந்து இவ்வாண்டு இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளவுள்ள யாத்திரிகர்களுக்கான விமான சேவை செப்டம்பர் 17 அன்று துவங்கியது. முதல் மூன்று நாட்களில் - இந்தியாவின் ஆறு நகரங்களான - டெல்லி, கயா, கொல்கத்தா, லக்னோ, ராஞ்சி, ஸ்ரீநகர் - ஆகியவற்றில் இருந்து 30 விமானங்கள் மூலம் 8,657 யாத்திரிகர்கள் - ஜித்தாவிலும், மதீனாவிலும் தரை இறங்கி உள்ளனர்.
செப்டம்பர் 17 ...
[ஜித்தாஹ் - 3 விமானங்கள்; 479 பயணியர்] [மதினா - 6 விமானங்கள்; 2154 பயணியர்]
செப்டம்பர் 18 ...
[ஜித்தாஹ் - 6 விமானங்கள்; 951 பயணியர்] [மதினா - 14 விமானங்கள்; 4943 பயணியர்]
செப்டம்பர் 19 ...
[ஜித்தாஹ் - 10 விமானங்கள்; 1657 பயணியர்] [மதினா - 20 விமானங்கள்; 7000 பயணியர்]
[செய்தி திருத்தப்பட்டது @ 22:00/21.09.2012] |