Re:... posted bySeyed mohamed (Baakavi) (khobar)[09 November 2013] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31328
மிகவும் சரியான நேரத்தில் தேவை பட்ட கட்டுரை ...
நன்றிகள் ஆசிரியர் - சாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன் அவர்களே ...
எதாவது ஒரு சாரர் என்று கூறுவதை விட்டு விட்டு , ஊரின் நன்மையிக்காகே ,நபி (pbuh) அவர்கள் வலியுறுத்திய ஒற்றுமய்காகே, அன் நன்னாளில் நாம் ஏன் கூடுதல் சாரார் பின்பற்றும் ஒன்றை பின்பற்ற கூடாது ?? ..
மேலே நீங்கள் குறிப்பிட கட்டுரையில் அரபியேர்கள் நோன்பு பிடிக்காமல் இருந்துவிட்டு மறு நாளில் ஒன்றாகே ஒற்றுமையாக பெருநாள் கொண்டாடியதெய் நாம் கவனத்திற் கொள்ளவேன்றும்...
இவ்வளவு ஏன் நமது அண்டை மாநிலமானே கேரளாவில் இந்த பிரச்னை இல்லையே .. என்ன ஒரு ஒற்றுமை ... ஊருக்கு பெருநாளைக்கு செல்லுவதா என்று நினைக்கும் போது ஆல் மனதில் ஒரு சந்தோசம் இருகிறதா என்று வினவினால் இல்லை என்றே கூறலாம் .. அப்படி ஊருக்கு போனாலும் பெருநாள் என்பது ஒரு சில நிமிடம் தொழுகை , அப்புறம் வீட்டில் வந்து உம்மாவின் குடும்பத்தார்களுடன் ஒரு சில சந்தோச நிமிடங்கள்ளே..
வாபிச்சா வீட்டிலும் சரி , அண்டை வீட்டிலும் வேறே ஒரு நாள் . அன் நன்னாளில் அவர்களை போய் காணக்கூட முடியாதே ஒரு நிலை .. இது இல்லையே பத்து வருடங்கல்கு முன் ??.. நன் பள்ளியில் படிக்கும்போது , பெருநாள் என்றால் ஒரு வாரத்திற்கு கூதுகலம்.. பின் குடும்பத்தார்கள் எல்லா வீட்டிற்கும் சென்று பெருநாள் ரூபாய் வாங்குவது , அதில் கிடைக்கும் இன்பமே தனி..
சரியாக சொன்னால் உண்மையானே நஷ்ட்ட வாளிகள் நம் சிறார்களே ... !!
இந்த நிலைமை மாற வல்ல நாயாகன் அல்லாஹுவிடம் நாம் யாவரும் பிரார்திப்போமாகே ..
Re:... posted bySeyed Mohamed (Bakkavi) (khobar)[16 October 2013] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30805
Eid mubarak to all friends and family..
Very nice to see the pics despite my dream is that all our kayalites should celebrate on the same day.. decades ago it was not like that , there were great perunal nights but now I feel like having perunal in out of kayal is same feeling as Jiyaudeen mentioned here ..
if I go to my dad house they may be fasting and if I go to mom family they may have feast.. we need unity in this subject to get our kayal perunal days back.. may allah help us in this concern.. I would request all of you to pray Allah for this.
செய்தி: தமிழ்நாடு சார்பில் சுப்ரடோ கோப்பை கால்பந்து விளையாடும் எல்.கே.மேனிலைப்பள்ளி வீரர்கள் டெல்லி புறப்பட்டனர்! ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் வழியனுப்பு விழா!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bySeyed Mohamed (Bakkavi) (khobar)[30 September 2013] IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30478
செய்தி: தமிழ்நாடு சார்பில் சுப்ரடோ கோப்பை கால்பந்து விளையாடும் எல்.கே.மேனிலைப்பள்ளி வீரர்கள் விபரம்! 29ஆம் தேதி புறப்பாடு!! பயிற்சி தீவிரம்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byseyed mohamed Baakavi (Khobar)[28 September 2013] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30423
Re:... posted bySeyed Mohamed (Bakkavi) (Saudi)[05 June 2013] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27770
Lead is soo toxic I still can't Seize why would companies still have it. Very proud Moment that our kaylite owned the Toxic free and Environmental friendly Company.. Wish Berlux paint will soon available in india.. Insha allah...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross