Re:... posted byS.I.தமீமுல் அன்சாரி ரியாஸ் (Al Ain)[24 September 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37474
மொபாதஹி இதுவரைக்கும் உரிமை கோரவில்லையே... இதற்க்கு ஒரு தீர்வு கிடைக்காத என்று நினைத்தேன். அன்றைய தினமே வல்ல இறைவன் இந்த மனிதாபிமான தமுமுக, ஆம்புலன்ஸ் மூலமாக காயல்பட்டினம் சுலைமான் நகருக்கு உடல் எடுத்து வரப்பட்டது. ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியினர் உடலைக் குளிப்பாட்டி கஃபன் ஆடையிட்டு நல்லடக்கத்திற்கு ஆயத்தம் செய்தனர். இவர்களை மனம்விட்டு பாராட்டும் அளவிற்கு நான் பெரியவன் இல்லை ஆகையால் இவர்களுடைய ஹக்கில் அல்லாஹ்விடம் துஆ கேட்கிறேன். வல்ல இறைகன் இவர்களின் பாவைங்களை மன்னித்து மென்மேலும் வளர துணை நிற்பானாக... ஆமீன்.
செய்தி: பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி சென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்பறை புறக்கணிப்பு போராட்டம்! பேச்சுவார்த்தையில் தீர்வு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byதமீமுல் அன்சாரி ரியாஸ் (Al Ain, UAE)[27 February 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33388
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
அன்பு சகோதரர் சாளை S.I.ஜியாவுத்தீன் நம் ஊரில் இந்த மாதிரியான வார்த்தைகளை கேள்வி பட்டதே இல்லை என்று கூறியுள்ளார். நாங்கள் கேள்விபட்டுள்ளோம். நம் ஊரில் ஒரு தனியார் பாடகசாலை (பள்ளியின் பெயரை சொல்லி கலங்க படுத்த விரும்பவில்லை) பல முறை இந்த மாணவர் போராட்டத்தை சந்தித்துள்ளனர். நமக்கு இது இரண்டாவது முறை. இது விளக்கமாக கூறுவதற்கு சரியான நேரம் இது அல்ல.
தலைமை ஆசிரியர் கூறுவதை அதற்கு கீழ் இருகின்ற ஆசிரியர் கேட்கத்தான் செய்ய வேண்டுமே தவிர தனியாக கொடி புடிக்கக்கூடாது. நம் பள்ளியில் ஒரு களங்கம் ஏற்பட்டால் அது நமக்குதான் அசிங்கம்.
இப்போது பணியில் இருகின்ற தலைமை ஆசிரியர் எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர். அவருடைய திறமையை மாணவர்கள் மதிப்பீடு செய்வது நல்லதல்ல.
12-வகுப்பு மாணவர்களின் எதிர்காலம் நிர்ணகிக்க இன்னும் 2-நாட்களில் ஆரம்பமாக இருகின்ற பொது தேர்வு அவர்களை மிகவும் வேதனை பட வைக்கின்றது. தலைமை ஆசிரியர் இதற்கு உடனே தீர்வு காண வேண்டும் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
Re:... posted byதமீமுல் அன்சாரி ரியாஸ் (Al Ain)[24 February 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33305
அஸ்ஸலாமு அழைக்கும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுடைய பிழைகளை பொருத்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக,. அவர்களை இழந்து வாழும் அன்னாரின் குடும்பத்தார்களுக்கு அல்லாஹ் பொறுமையை கொடுத்து அருள்வானாக. ஆமீன்.
Re:... posted byThameemul Ansari Riyas (Al Ain, UAE)[04 February 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33006
அஸ்ஸலாமு அழைக்கும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுடைய பிழைகளை பொருத்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக,. அவர்களை இழந்து வாழும் அன்னாரின் குடும்பத்தார்களுக்கு அல்லாஹ் பொறுமையை கொடுத்து அருள்வானாக. ஆமீன்.
Re:... posted byதமீமுல் அன்சாரி ரியாஸ் (Al Ain, UAE)[28 January 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32831
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.எல்லாம் வல்லஇறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைதனை பொருத்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் மேலான சுவர்க்கப் பதவிதனை கொடுத்தருல்வானாகவும் ஆமீன்.அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு சபூர் எனும் பொருமைதனை கொடுத்தருல்வானாகவும்.ஆமீன்!
Re:... posted bythameemul ansari riyas (Al Ain)[07 November 2013] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31274
நவம்பர் 6 எப்படி முஹர்ரம் 1 ஆகும், இரண்டு நாட்களுக்கு முன்பு நான் எடுத்த புகைபடத்தில் பிறை பெரியதாக இருந்தது. எந்த கணக்கு அடிப்படையில் இந்த அறிவிப்பு அறிவித்தார்கள் என்று தெரியவில்லை.
செய்தி: சிறுபான்மையினருக்கான கடன் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் கருத்தரங்கம்! காயலர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மாவட்ட பிரமுகர்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byதமீமுல் அன்சாரி ரியாஸ் (அல் அய்ன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் )[19 September 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30196
வட்டி அடிப்படையிலான எந்த திட்டமும் இஸ்லாம் மார்க்கத்தில் ஏற்றுக்கொள்ளப்படாததால் வட்டியில்லா கடன் திட்டத்தை முஸ்லிம்கள் அரசிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும், இக்கருத்தை தமிழக அரசிடம் பரிந்துரையாக முன்வைக்க வேண்டுமென்றும், இளைஞர் ஐக்கிய முன்னணி பொறுப்பாளர் ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் கூறினார்.
நான் இந்த செய்தியை படிப்தற்கு முன் நம் காயல் மக்கள் ஏன் அங்கு சென்றார்கள் என்று யோசிக்க வைத்தது. நமக்கு தெரியும் இது நம் மக்களுக்கு பயன் தராதது என்று! வட்டி நம் மார்க்கத்தில் இல்லை. அன்பு சகோதரர் ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் கேட்டதுக்கு இணங்க நம் இந்திய அரசாங்கம் நமக்கு இதை பரிசிலனை செய்யாது என்பது நம் அனைவர்களுக்கும் தெரிந்த விசயமே!
Re:காயல்பட்டண ப்ளஸ் டூ தேர்ச... posted bythameemul ansari riyas (al ain, UAE)[23 May 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19015
அஸ்ஸலாமு அழைக்கும்,
மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை, இதில் மாணவர்களை குறை கூறுவது முறை அல்ல. எல்லா நேரமும் படிக்கணும் என்று சொல்லிக்கொண்டு இருந்தால் அதுவும் பயனுள்ளதாக இருக்காது என்பது என்னுடைய கருத்து. அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
மாணவர்களுக்கு புரியகூடிய வகையில் உதாரணங்களுடன் சொல்லிக்கொடுக்க வேண்டும். இந்த முறை எந்த பள்ளிகளிலும் உள்ளதா என்றால் எந்த பள்ளியிலும் இல்லை. 100 / 100 வாங்குன பள்ளிகளை எடுத்துக்கொண்டால் இதில் எல்லாம் மனப்பாடம் செய்தே படித்து இருக்கிறார்கள். அவர்களிடம் இன்னும் ஒரு வருடம் கழித்து இந்த பாடம் பற்றி கேட்டால் சொல்லுவது கஷ்டம். இதிலிருந்து நாம் புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் அவர்களுக்கு புரியும் ஆற்றலை நாம் பள்ளியின் ஆசிரியர்கள் கொண்டுவர வேண்டும்.
மாணவர்களை இயந்திரம் போல் பார்க்காமல் மனிதனை போல் பார்த்தால் நல்லது. அவர்களின் வளர்ச்சிக்கு ஆசிரியர்களின் பயன் இன்றி அமையாதது.
மாணவர்கள் ஆசிரியர் சொல்லி கொடுக்கும் அன்றைய பாடத்தை அன்றே வாசித்து பாருங்கள். ஆசிரியர் சொன்னதில் எதாவது சந்தேகம் வந்தால் மறுநாள் அவரிடம் கேட்டு புரிந்துக்கொள்ளுங்கள்.
Re:மார்ச் 30 அன்று மாதாந்த... posted bythameemul ansari riyas (al ain, UAE)[27 March 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17935
அஸ்ஸலாமு அழைக்கும்,
இது எனக்கு புதுசா இருக்கு.
மாதம் ஒருமுறை தொடர்ந்து 8 மணிநேரம் மின்சாரம் இல்லாமல் இருபதுக்குதான் இந்த பொருள் அமையும் என்று தெரிஞ்சிதான் இந்த மாதிரியான தகவல் அனுப்பி இருக்கிறார்கள் என்று நினைக்கிறன்.... நம்ம ஊரில் மின்சாரம் தொடர்ந்து எடுக்கவில்லை அதற்கு மாறாக விட்டு விட்டு எடுகிறார்கள். ஆதனால் இந்த மாதந்திர POWER CUT என்பது தினமும் நடக்கிற POWER CUT என்று நினைத்து விட வேண்டாம்... இது சிறப்பான POWER CUT என்று நாம் மனதில் பதிந்து கொள்ள வேண்டும். நமக்கு சலுகை முறையில் POWER CUT தருகிறார்கள்.
வாழ்க POWER CUT ...
இந்த POWER CUT தந்த அரசியல்வாதிக்கு மிக்க நன்றி... உங்களை போல இந்த சிறப்பு மிக்க POWER CUT வேறு எவரினாலும் தர முடியாது என்று ஆணித்தரமாக தெரிவித்து கொள்வதில் மிகவும் பெருமை படுகிறேன்.
Re:கூடங்குளமும், காயல்பட்டின... posted bythameemul ansari riyas (Al Ain, UAE)[04 March 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20593
அன்புள்ள பசிர் அவர்களுக்கு,
நீங்கள் எழுதிள்ள இந்த கட்டுரை மிகவும் அழகாக உள்ளது. ஆனால் இதுக்கு இது சரியான நேரம் அல்ல. நமக்கு இப்போது மின்சாரம் வேண்டும். நீங்கள் நம் சட்டசபையில் இருக்கிற எதிர் கட்சி என்ன பேசுவாரோ அதை போல் பேசுகிறிர்கள்.
நாம் இப்போது இருகின்ற காலம் 21 ஆம் நூற்றாண்டு. நாம் 20 நூற்றாண்டு பாதி வரைக்கும் மிசரமே இல்லாமல்தான் இருந்தோம். ஆனால் இப்போது எல்லா வசதிகளையும் நாம் அடைந்து இருக்கின்றோம். இதற்கு முதலில் நாம் அல்லாஹுகுதான் நன்றி சொல்ல வேண்டும்...
சில நன்மைகள் நமக்கு கிடைக்கும் போது தீமைகளும் வரதான் செய்யும் (உதரணமாக உணவு பொருள் எடுத்துக்கொள்வோம் எந்த அளவுக்கு நன்மைகள் உள்ளதோ அந்த அளவுக்கு தீமைகள் இருக்கத்தான் செய்கிறது) மின்சாரம் இல்லாத நேரத்தில் மக்களின் ஆயுள் காலம் அதிகமாகத்தான் இருந்தது (இந்த காலத்தை ஒப்பிடும்போது). அதற்காக மின்சாரம் வேண்டாம் என்று அழகல்ல.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross