மார்ச் 30 (வெள்ளி) அன்று காயல்பட்டினம் உள்ளிட்ட - ஆறுமுகநேரி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக மின்தடை செய்யப்படவுள்ளது.
காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இந்த மின்தடை செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. Re:மார்ச் 30 அன்று மாதாந்த... posted byRefai M.N (Dar Es Salaam)[27 March 2012] IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 17931
2012 சிறந்த காமெடி இதுதான் , மாசதுக்கு ஒரு நாள்தான் கரண்ட் இருக்கு. என்னத்த சொல்ல ....
எல்லாரும் அலெர்ட இருங்கப்பா .. 30th மார்ச் கரண்ட் போகுதாம்.
3. Re:மார்ச் 30 அன்று மாதாந்த... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[27 March 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17932
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஆமாப்பா ....... தமிழக அரசாங்கம் தான் டெய்லி பவர் கட் பண்ணுதே அப்படி இருக்க. இந்த """ மாதாந்திர பராமரிப்பு மின்தடை"""" தேவைதானா ? அந்த 8 மணி நேர டெய்லி பவர் கட் சமயதில் பராமரிப்பு வேலையை பார்கலாமே. ஏன் இப்படி?????
6. Re:மார்ச் 30 அன்று மாதாந்த... posted bythameemul ansari riyas (al ain, UAE)[27 March 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17935
அஸ்ஸலாமு அழைக்கும்,
இது எனக்கு புதுசா இருக்கு.
மாதம் ஒருமுறை தொடர்ந்து 8 மணிநேரம் மின்சாரம் இல்லாமல் இருபதுக்குதான் இந்த பொருள் அமையும் என்று தெரிஞ்சிதான் இந்த மாதிரியான தகவல் அனுப்பி இருக்கிறார்கள் என்று நினைக்கிறன்.... நம்ம ஊரில் மின்சாரம் தொடர்ந்து எடுக்கவில்லை அதற்கு மாறாக விட்டு விட்டு எடுகிறார்கள். ஆதனால் இந்த மாதந்திர POWER CUT என்பது தினமும் நடக்கிற POWER CUT என்று நினைத்து விட வேண்டாம்... இது சிறப்பான POWER CUT என்று நாம் மனதில் பதிந்து கொள்ள வேண்டும். நமக்கு சலுகை முறையில் POWER CUT தருகிறார்கள்.
வாழ்க POWER CUT ...
இந்த POWER CUT தந்த அரசியல்வாதிக்கு மிக்க நன்றி... உங்களை போல இந்த சிறப்பு மிக்க POWER CUT வேறு எவரினாலும் தர முடியாது என்று ஆணித்தரமாக தெரிவித்து கொள்வதில் மிகவும் பெருமை படுகிறேன்.
7. அன்றாட வாழ்வில் ஒன்றிப்போன ஒன்றே...மின்தடை...!!! posted byM.N.L.முஹம்மது ரஃபீக், ஹிஜாஸ் மைந்தன். (காயல்பட்டணம்.)[27 March 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 17940
மின்தடை! அப்படின்ன என்ன? ஓ.... இந்த கரண்ட் கட்டாகுமே? அதுதானே? வருஷத்துக்கு ஒரு முறை வாந்தி எடுத்தா அது புள்ளே! வருஷம் பூரா வாந்தி எடுத்தா அது தொல்லை! பாவிங்க...இபாடி பஞ்ச் டயலாக் சொல்ல வெச்சுட்டாங்களே? பவர் கட் என்பது அன்றாட வாழ்வில் ஒன்றிப்போன ஒன்றாகிவிட்டதால் நாம் கண் சிமிட்டுவது மூச்சு விடுவது போன்று இது ஓர் அனிச்சை செயல் என்றாகி விட்டது.
அட்மினுக்கு ஓர் பனிவான வேண்டுகோள்:
கமெண்ட்ஸ் பதிவுகளின் வரிசை எண் ஏறு முகத்தில் இல்லாமல் இறங்கு முகத்தில் வெளியிட்டால் புதிய கருத்துக்களை உடனே வாசித்துக் கொள்ள வசதியாக இருக்கும்.தற்போதுள்ள முறையால் மவுசை ஸ்க்ரோல் செய்து கடைசி கமெண்ட்ஸைப் பார்ப்பது சிரமமாகவுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross