தமிழக பட்ஜெட் நேற்று (மார்ச் 26) காலை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் 2012 - 2013 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்தார். அதன் சாராம்சம் வருமாறு:-
மாநிலத்தின் மொத்த வருவாய் (REVENUE RECEIPTS) (A) - 1,00,589.92 கோடி ரூபாய்
மாநிலத்தின் சொந்த வருவாய் [State's Own Tax Revenue] - 77,493.16 கோடி ரூபாய்
=== வரி மூலம் (Tax Revenue) - 71,460.55 கோடி ரூபாய்
<><><><> வணிக வரி (Commercial Tax) - 46,678.10 கோடி ரூபாய்
<><><><> ஆயத்தீர்வை (Excise Tax) - 11,473.97 கோடி ரூபாய்
<><><><> முத்திரைத்தாள் தீர்வை மற்றும் பதிவு மூலம் (Stamp Duty, Registration) - 8,466.94 கோடி ரூபாய்
<><><><> மோட்டார் வாகன வரி (Motor Vehicles Tax) - 4,141.11 கோடி ரூபாய்
=== வரி அல்லாதவை மூலம் (Non-Tax Revenue) - 6,032.61 கோடி ரூபாய்
மத்திய அரசிடம் இருந்து பெறப்படுபவை (Central Transfer) - 23,096.76 கோடி ரூபாய்
=== பங்கிடப்பட்ட வரிகள் (Shared Taxes) - 15,032.47 கோடி ரூபாய்
=== உதவி மானியம் (Grants) - 8,064.29 கோடி ரூபாய்
வருவாய் கணக்கில் செலவுகள் (REVENUE EXPENDITURE) (B) - 98,213.85 கோடி ரூபாய்
=== சம்பளம் குறித்த ஒதுக்கீடு (Salaries) - 29,212.36 கோடி ரூபாய்
=== ஓய்வூதியம் குறித்த ஒதுக்கீடு (Pensions, Retirement Benefits) - 13,023.50 கோடி ரூபாய்
=== மானியம் மற்றும் உதவித்தொகைக்கான ஒதுக்கீடு (Subsidies, Transfers) - 36,190.67 கோடி ரூபாய்
=== வட்டி செலுத்துதல் (Interest Payments) - 10,945.31 கோடி ரூபாய்
வருவாய் உபரி (REVENUE SURPLUS) (C) (A - B) - 2,376,07 கோடி ரூபாய்
மூலதன ஒதுக்கீடு (CAPITAL EXPENDTIURE) (D) - 20,856.08 கோடி ரூபாய்
கடன் மற்றும் முன்பணங்கள் வழங்க (LOANS/ADVANCES) (E) - 1,352.12 கோடி ரூபாய்
நிதி பற்றாக்குறை (FISCAL DEFICIT) ((F) = (D+E) - C) - 19,832.13 கோடி ரூபாய்
இது மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் (GROSS STATE DOMESTIC PRODUCT - GSDP) - 2.87 சதவீதம்.
பொதுக்கடன் (PUBLIC DEBT) - 135,060.47 கோடி ரூபாய்
இது மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் (GROSS STATE DOMESTIC PRODUCT - GSDP) - 19.56 சதவீதம். |