வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் காசோலை (Cheque), கேட்புக் காசோலை (Demand Draft), பணக் கொடுப்பாணை (Pay Order), வங்கியுடைய காசோலை (Banker's Cheque) ஆகியவை தேதி குறிப்பிடப்பட்ட நாளில் இருந்து மூன்று மாதங்களுக்கு தான் செல்லும். இது குறித்த அறிவிப்பினை ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டது.
இப்புது விதிமுறை மூலம் பல மோசடிகள் குறைக்கப்படலாம் என வங்கிகள் வட்டாரம் தெரிவிக்கின்றது. இது வரை - செல்லுப்படி காலம் ஆறு மாதங்களாக இருந்தது.
1. Re:ஏப்ரல் 1 முதல் காசோலைகள் ... posted byV D SADAK THAMBY (HONG KONG)[29 March 2012] IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 17952
இப்புது விதிமுறை மூலம் பல மோசடிகள் குறைக்கப்படலாம் என வங்கிகள் வட்டாரம் தெரிவிக்கின்றது என்பது வியப்பாக இருக்கிறது.
6 மாதத்திலிருந்து 3 மாதமாக குறைப்பதால் பல மோசடிகள் குறைக்கப்படலாம் என்றால் ஏன் அதை இன்னும் ஒருபடி மேலே சென்று ஒருமாதமாக குறைக்கக்கூடாது? மேலும் பல மோசடிகளை குறைக்க முடியுமே!
2. Re:ஏப்ரல் 1 முதல் காசோலைகள் ... posted byFasi Ismail (Jiangmen)[30 March 2012] IP: 27.*.*.* China | Comment Reference Number: 17963
April fool கிடையாத ? ஒன்னு மட்டும் உண்மை நாம April Fool கொண்டாடுகிறமோ இல்லையோ மற்ற நால்புரா April Fool லாதான் இருக்கிறது ஏன்னா அரசாங்கம் அறிவிக்கிற பாதி திட்டம் மக்களுக்கு வந்து சேருவது இல்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross