Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:15:40 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8489
#KOTW8489
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மே 22, 2012
காயல்பட்டண ப்ளஸ் டூ தேர்ச்சி 96.10 சதவிகிதம், முதல் மதிப்பெண் சென்ட்ரல் மெட்ரிக் மாணவி 1151 !
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4799 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (15) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழக ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை சென்னையில் வெளியிடப்பட்டது. காயல்பட்டண பள்ளிக்கூடங்களின் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் பின்வருமாறு:

தேர்வு எழுதிய மாணவர்கள்: 461 பேர்
தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 443 பேர்
தேர்ச்சி சதவிகிதம்: 96.1

முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 323 பேர்
முதல் வகுப்பு தேர்ச்சி சதவிகிதம்: 70.7

1000 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்கள்: 62 பேர்

நகர முதல் மதிப்பெண்: 1151
மாணவி: அபிஷா ஜூலியட் மேரி
பள்ளிக்கூடம்: சென்ட்ரல் மெட்ரிக்

நகர இரண்டாம் மதிப்பெண்: 1146
மாணவர்: எம்.ஹெச். முஹம்மது அபூபக்கர்
பள்ளிக்கூடம்: எல்.கே. மேல்நிலைப்பள்ளி

நகர மூன்றாம் மதிப்பெண்: 1136
மாணவர்: எம்.ஏ.கே.ஹாஜ் தௌபீக்
பள்ளிக்கூடம்: எல்.கே. மேல்நிலைப்பள்ளி

பள்ளிக்கூட வாரியாக தேர்ச்சி சதவிகிதங்கள்:-

சுபைதா மேல்நிலை பள்ளி - 100%
சென்ட்ரல் மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளி - 100%
அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி - 100%
எல்.கே. மேல்நிலை பள்ளி - 95.65%
சென்ட்ரல் மேல்நிலை பள்ளி - 89.33%
முஹியத்தீன் மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளி - 85%

நகர தேர்வு முடிவுகள் ஆய்வுக்கு இங்கு அழுத்தவும்

சென்ட்ரல் மேல்நிலை பள்ளி தேர்வு முடிவுகள் ஆய்வுக்கு இங்கு அழுத்தவும்

சென்ட்ரல் மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளி தேர்வு முடிவுகள் ஆய்வுக்கு இங்கு அழுத்தவும்

எல்.கே. மேல்நிலை பள்ளி தேர்வு முடிவுகள் ஆய்வுக்கு இங்கு அழுத்தவும்

அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி தேர்வு முடிவுகள் ஆய்வுக்கு இங்கு அழுத்தவும்

முஹியத்தீன் மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளி தேர்வு முடிவுகள் ஆய்வுக்கு இங்கு அழுத்தவும்

சுபைதா மேல்நிலை பள்ளி தேர்வு முடிவுகள் ஆய்வுக்கு இங்கு அழுத்தவும்

[செய்தி திருத்தப்பட்டது @ 22.5.2012/10:30pm]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:காயல்பட்டண ப்ளஸ் டூ தேர்ச...
posted by Muthu Magdoom VSH (Jeddah) [22 May 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18960

All the very best to our students. GOOD.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:காயல்பட்டண ப்ளஸ் டூ தேர்ச...
posted by H.I.RUGNUDEEN BUHARY (KERALA) [22 May 2012]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 18962

ஆல் தி வெரி பெஸ்ட் டு our students. குட்.

அன்புடன்,
ஹ.இ.ருக்னுதீன் புஹாரி - கேரளா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:காயல்பட்டண ப்ளஸ் டூ தேர்ச...
posted by haseen (kayalpatnam) [22 May 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 18963

congrats to my junior abisha!! well done.......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:காயல்பட்டண ப்ளஸ் டூ தேர்ச...
posted by Mohamed Salih (Bangalore) [22 May 2012]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 18964

எல்லா புகழும் வல்ல இறைவனுக்க...

மாஷா அல்லா நல்ல முன்னேற்றம் .. கூடிய விரைவில் நம் காயல் மக்கள் 100 % தேர்ச்சி பெறுவார்கள் இன்ஷா அல்லாஹ்..

4.60% தவரியர்கள் கடும் முயற்சி எடுத்து திரும்ப தேர்வு எழுதி வெற்றி பெற வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறான் ..

இக்ராவின் 2020 Target நம் ஊரில் இருந்து நிச்சியமாக ஸ்டேட் பிரஸ்ட் கிடைக்கும் என்பது உறுதி ..

இந்த வெற்றிக்காக கடும் உழைத்த பெற்றோகள் , தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் , டியூஷன் ஆசிரியர்கள், கல்வி வழிகாட்டி குழு , மற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி ..

எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல ஆயுளை , செல்வதை தருவானாக ஆமீன் ,

600 / 700 மார்க் எடுத்த மாணவர்கள் இன்று KCGC & KWAB நடத்தும் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சியை தயவு செய்து கலந்து கொளுங்குகள் .. உங்களுக்கு மிக பயன் உள்ளதாக இருக்கும்..

என்றும் அன்புடன் ,
பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் ஸாலிஹ் கே.கே.எஸ்.
மற்றும் ,
காயல் நல மன்றம் - பெங்களூர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:காயல்பட்டண ப்ளஸ் டூ தேர்ச...
posted by Salai Syed Mohamed Fasi (AL Khobar Saudi Arabia) [22 May 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18965

Applause

First thanks to Almighty Allah.Supreme pleasure to aware this result.Especially three schools are obtained cent%.My hearty wish all the students.Anticipate they will prove their talent in future.

Best regards

Salai Syed Mohamed Fasi
AL Khobar Saudi Arabia


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:காயல்பட்டண ப்ளஸ் டூ தேர்ச...
posted by S.M.N. MOHAMMED MOHIDEEN (MADINAH) [22 May 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18966

தேர்ச்சி பெற்ற அனைவர்க்கும் என் வாழ்த்துக்கள்.

தேர்வில் தேர்ச்சி பெறாத அனைவரும் வரும் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:காயல்பட்டண ப்ளஸ் டூ தேர்ச...
posted by Rumana (kayalpatnam) [22 May 2012]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 18967

A big salute and applose for central matriculation.keep it up.keep rocking.......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. காயல்பட்டண ப்ளஸ் டூ தேர்ச...
posted by செய்யது குதுபுதீன் (சென்னை ) [22 May 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 18970

+ 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து காயல்பட்டின மாணவ , மாணவி செல்வங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் .

அன்புடன்,
செய்யது குதுபுதீன்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:காயல்பட்டண ப்ளஸ் டூ தேர்ச...
posted by Vilack SMA (Hong Shen , Siacun) [22 May 2012]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 18971

தேர்வானவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் . சென்ற ஆண்டை விட மதிப்பெண் குறைவாகத்தெரிகிறது. இனிமேல் அதைப்பற்றி சிந்திக்காமல் , நன்கு விபரம் தெரிந்தவர்களின் ஆலோசனையை பெற்று , நல்ல கல்லூரிகளை இப்போதே தேடுங்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:காயல்பட்டண ப்ளஸ் டூ தேர்ச...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [22 May 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18972

Assalamu Alaikum;

>>>>>>>> Congratulation.. <<<<<<<<<<<<<

With grace of Almighty Allah our students are made our 'Kayalpattanam' proud, Alhamdu Lillah. Hearty congratulation to all the students.

May Allah the almighty shower his blessings up on all of them and other followers to become first in the state in the coming years.

With warm regards & prayers,
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:காயல்பட்டண ப்ளஸ் டூ தேர்ச...
posted by Cnash (Makkah ) [22 May 2012]
IP: 84.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18975

Congratulations to All of you!! Heartiest wishes to the Toppers, May Allah bestow you a very bright and successful future!

Glad but bid jealous to note that first 6 state rank holders have emerged from Namakkal District 3 of them from the same school. Just I am longing that one of our Kayal school to be as this School to hold Kayal’s pride.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:காயல்பட்டண ப்ளஸ் டூ தேர்ச...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [22 May 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18978

வெற்றி பெற்ற மாணவ கண்மணிகளை மனமார வாழ்த்துகிறோம். அன்பு மாணவ செல்வங்களே நமதூரின் நீண்ட நாள் கனவாக திகழ்கிற இந்திய அரசு பணி IAS ,IPS போன்ற படிப்புகளுக்கு இவ்வருடம், முன் வரும் மாணவர்களுக்கு நமதூர் காயல் மக்கள் எல்லா வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தர இருக்கிறோம். அது போன்று சிறந்த வழக்குரைஞ்சர்கள் உருவாக வேண்டும்.அதற்கும் மாணவ செல்வங்கள் முன் வர வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ அல்லாஹ்வை உள்ளார வேண்டுகிறேன் .

அது போன்று தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்த மாணவ கண்மணிகளே துவண்டு விடாமல் காலம் கனியும் வெற்றி நமதே நாளை நமதே என்று இன்னும் முனைப்புடன் படித்து சாதனை படைக்க கேட்டு கொள்கிறோம். எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கும் சிறப்பான வாழ்வை தருவானாக ஆமீன்



M .E .L .நுஸ்கி
மற்றும் காயல் சகோதரர்கள்
ரியாத்
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:காயல்பட்டண ப்ளஸ் டூ தேர்ச...
posted by syedahmed (GZ, China) [22 May 2012]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 18981

My heart is filled with joy to knew about my daughter's achievement with good score as well as she stands first in Biology subject in our native. Also, I was beside myself with happiness and delighted to get realizing her cherished ambition by the grace of Allah, the Almighty. May Allah fullfill our desire and provide bright future . Ameen.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வாழ்த்துகள்.
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [22 May 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18994

அஸ்ஸலாமு அழைக்கும்.

அன்பார்ந்த மாணவ மாணவிகளே வெற்றிபெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்! மிக குறிப்பாக வெற்றிக்கு முயன்று சற்று சறுகி உள்ள மாணவசெல்வங்களுக்கு எனது அன்பான வேண்டுகோள்.இதுவே வாழ்கையின் அனைத்திற்கும் முடிவல்ல. இது தான் தங்கள் வாழ்க்கை திருப்புமுனை கண்டு வாழ்க்கையின் மிக உயராமான இடத்திற்கு எடுத்துச் செல்லும் படிகற்கள்.இது வெறும் ஆறுதல் அல்ல! மாறாக இந்த தோல்விதான் வெற்றிக்கு அறிகுறி என்பதை பல நிகழ்வுகள் சமுதாயத்தில் எடுத்துகாட்டியுள்ளது.

மாணவர்களே! உதாரனத்திற்க்கு நடப்பாண்டின் UPSC [ I.A.S., I.FS, I.P.S. பொது தேர்வுக்கான 2012 நமது நாட்டின் டாப் இரண்டாவது ரேன்க் எடுத்தவர் ஒரு பெண் தனது ஆறாவது வகுப்பில் தோல்வியடைந்தவர் என்பது மனதில் ஆழமாக பதிய வைக்கவேண்டும்.ஆகவே வாழ்க்கையின் இந்த சிறிய தோல்வி என்பது தங்களின் வெற்றிக்கு வித்து என்றுகருதி விடா முயற்சி செய்து சிகரத்தை எட்டிடுகள் மாணவச் செல்வங்களே!

எனது மச்சி முத்து பீவி பாத்திமா N.M.U. சுபைதா பள்ளியில் நான்காவதும் நமது காயலில் 22 வதும் 1065 மார்க்குகள் எடுத்து மருத்துவத்துறையில் 10 வதும் பொறியியல் துறையில் 12 வதும் நமது குடும்பத்திலே முதலாவது வந்து சாதனைபடைத்த தாங்களுக்கும் தங்கள் தாய் மற்றும் தந்தை ஆசிரியை அரவணைத்த அனைத்து நல்லுங்களுக்கும் எனது மானமார்ந்த துஹா உடன் கூடிய வாழ்த்துக்கள். தாங்கள் பத்தாவது வகுப்பில் நகரின் மூன்றாவது வந்ததினால் எனது எதிர்பார்ப்பு சற்று அதிகமாக இருந்தாலும் தற்போதுள்ள சாதனை ஒன்றும் தங்களின் கனவுகளை நினைவாக்க எந்த விதத்திலும் வல்ல ரஹ்மானால் பாதிக்காது என்று பிராத்திதவானாக...... வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:காயல்பட்டண ப்ளஸ் டூ தேர்ச...
posted by thameemul ansari riyas (al ain, UAE) [23 May 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19015

அஸ்ஸலாமு அழைக்கும்,

மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை, இதில் மாணவர்களை குறை கூறுவது முறை அல்ல. எல்லா நேரமும் படிக்கணும் என்று சொல்லிக்கொண்டு இருந்தால் அதுவும் பயனுள்ளதாக இருக்காது என்பது என்னுடைய கருத்து. அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

மாணவர்களுக்கு புரியகூடிய வகையில் உதாரணங்களுடன் சொல்லிக்கொடுக்க வேண்டும். இந்த முறை எந்த பள்ளிகளிலும் உள்ளதா என்றால் எந்த பள்ளியிலும் இல்லை. 100 / 100 வாங்குன பள்ளிகளை எடுத்துக்கொண்டால் இதில் எல்லாம் மனப்பாடம் செய்தே படித்து இருக்கிறார்கள். அவர்களிடம் இன்னும் ஒரு வருடம் கழித்து இந்த பாடம் பற்றி கேட்டால் சொல்லுவது கஷ்டம். இதிலிருந்து நாம் புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் அவர்களுக்கு புரியும் ஆற்றலை நாம் பள்ளியின் ஆசிரியர்கள் கொண்டுவர வேண்டும்.

மாணவர்களை இயந்திரம் போல் பார்க்காமல் மனிதனை போல் பார்த்தால் நல்லது. அவர்களின் வளர்ச்சிக்கு ஆசிரியர்களின் பயன் இன்றி அமையாதது.

மாணவர்கள் ஆசிரியர் சொல்லி கொடுக்கும் அன்றைய பாடத்தை அன்றே வாசித்து பாருங்கள். ஆசிரியர் சொன்னதில் எதாவது சந்தேகம் வந்தால் மறுநாள் அவரிடம் கேட்டு புரிந்துக்கொள்ளுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved