Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:36:07 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8490
#KOTW8490
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மே 22, 2012
ப்ளஸ் 2 முடிவுகள் 2012: நகரளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்றோர் குறித்த முழு விபரம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4202 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 08ஆம் தேதி துவங்கி, 30ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வு முடிவுகள் இன்று காலை 11.00 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.

காயல்பட்டினம் நகர பள்ளிகளிலிருந்து தேர்வெழுதிய மாணவ-மாணவியருள் முதல் மூன்றிடங்களைப் பெற்றோர் விபரம் பின்வருமாறு:-

முதலிடம் (1151/1200):
ஜெ.அபிஷா ஜூலியட் மேரி
த.பெ. சி.எஸ்.ஜேசுதாஸ்
கடையக்குடி, காயல்பட்டினம்.
பள்ளி: சென்ட்ரல் மெட்ரிக் மேனிலைப்பள்ளி.

இரண்டாமிடம் (1146/1200):
எம்.எச்.முஹம்மத் அபூபக்கர்
த.பெ. முஹம்மத் ஹஸனாலெப்பை
ஆறாம்பள்ளித் தெரு, காயல்பட்டினம்.
பள்ளி: எல்.கே.மேனிலைப்பள்ளி.

(இம்மாணவர், 2010ஆம் ஆண்டு நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத் தேர்வில் நகரளவில் இரண்டாமிடம் பெற்றவர்.)

மூன்றாமிடம் (1136/1200):
எம்.ஏ.கே.ஹாஜா தவ்ஃபீக்
த.பெ. கே.எம்.முஹம்மத் அப்துல் காதிர்
சின்ன நெசவுத் தெரு, காயல்பட்டினம்.
பள்ளி: எல்.கே.மேனிலைப்பள்ளி.

(இம்மாணவர், 2010ஆம் ஆண்டு நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத் தேர்வில் நகரளவில் முதலிடம் பெற்றவர்.)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ப்ளஸ் 2 முடிவுகள் 2012: ந...
posted by Mafasz Mashoor (Chennai) [22 May 2012]
IP: 141.*.*.* United States | Comment Reference Number: 18968

Congrats my dear LK Guyz! May allah bless u to achieve more n more in future!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ப்ளஸ் 2 முடிவுகள் 2012: ந...
posted by செய்யது குதுபுதீன் (சென்னை ) [22 May 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 18969

காயல்பட்டிணம் ஊர் அளவில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ , மாணவிக்கு எனது வாழ்த்துக்கள் .

அன்புடன்,
குதுபுதீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ப்ளஸ் 2 முடிவுகள் 2012: ந...
posted by Salai Syed Mohamed Fasi (AL Khobar Saudi Arabia) [22 May 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18974

Congralulatins

My sincere wish for them.They will prove their skill in higher study.

Best of them

Regards
Salai Syed Mohamed Fasi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:ப்ளஸ் 2 முடிவுகள் 2012: ந...
posted by P.S.ABDUL KADER (jeddah) [22 May 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18976

+2 தேர்வில் நகரில் முதல் மூன்று இடத்தை பிடித்த மானவிய, மாணவர்களை பாராட்டி வாழ்த்துகிறேன். இம்மானவிய,மாணவர்களை ஊக்குவித்த ஆசிரியர், ஆசிரியை,பெற்றோர்கள் அனைவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:ப்ளஸ் 2 முடிவுகள் 2012: ந...
posted by Vilack SMA (Hong Shen , Siacun) [22 May 2012]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 18979

நகரளவில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் .

நாமும் ஒவ்வொரு வருடமும் , " சந்தியுங்கள் முதல் மாணவரை " என்று அந்த மாணவ கண்மணியை இங்கே வரவழைத்து அரியணையில் அமர வைக்கிறோம் . நம்முடைய மாணவர் அந்த அரியணை ஏறும் காலம் எப்போது வருமோ தெரியவில்லை ! அது நமக்கு " எட்டாக்கனியோ " என்றுதான் நினைக்க தோன்றுகிறது .



வெற்றி பெற்றவர்களின் பேட்டியைப்பார்த்தால் , அவர்களுக்கு படிப்பை தவிர வேறு உலகமே தெரியவில்லை . லட்சியத்துடன்கூடிய படிப்பு . Top Scorers பெரும்பாலானவர்கள் hostel இல் தங்கி படித்திருக்கிறார்கள் . படிப்பதர்க்கேற்ற சூழ்நிலை . விளையாட்டையும் , டிவி , சினிமா என்று ஊர் சுற்றுவதையும் மறந்திருக்கிறார்கள் . குடும்ப விழாக்கள் , பொது விழாக்களுக்கு செல்வதை அறவே தவிர்த்திருக்கிறார்கள் . இவர்களின் பெற்றோர்களும் இதுபோன்ற விழாக்களுக்கு இவர்களை அழைப்பதில்லை .



ஆனால் நமதூர் மாணவர்களுக்கு இதுபோன்ற லட்சியம் , தியாகம் , கட்டுப்பாடுகள் வெகுதூரம் என்பது முதல் மதிப்பெண் மற்றும் தேறியவர்கள் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றின்மூலம் தெளிவாக புரிகிறது.



இனியாவது , ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சங்கமாக விழா எடுத்து , வெற்றி பெற்றவர்களுக்கு 500 கொடுக்கிறேன் 1000 கொடுக்கிறேன் , வினாடிவினா நடத்தி மாணவர்களை விழிப்படைய செய்கிறேன் என்பதையெல்லாம் விடுத்து , State top scorers எவ்வாறு இந்த நிலையை அடைந்தார்கள் என்பதை ஆராய்ந்து , நாமும் அந்த நிலையை எப்படி அடையலாம் என்பதை சொல்லிக்கொடுங்கள் .

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:ப்ளஸ் 2 முடிவுகள் 2012: ந...
posted by Salai S Nawas (singapore) [22 May 2012]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 18982

செய்மாலி காக்கா, உங்கள் கருத்தை நானும் ஆதரிக்கிறேன். அதற்காக சந்திங்கள் மாநிலத்தின் முதல் மாணவர் நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் என்று சொல்லமாட்டேன்.

ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்த வெற்றிப்பாதையை பகிர்ந்து கொள்வதில் தப்பில்லையே!!! அந்த நிகழ்ச்சியை பார்த்த பின்பாவது நாமும் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் நம் மக்களிடம் ஓட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அரும்பாடு பட்டு நடத்திக்கொண்டிருக்கிறார்கள், வாழ்த்துவோமே!!!!!

மற்றபடி மாநிலத்தில் முதலாவதாக வருகிறவர்கள் அறிவாளிகள் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை, காரணம் புத்தகங்களில் இருப்பதை அப்படியே கரைத்து குடித்து உமிழ்ந்து எழுதுபவரை வேண்டும் என்றால் நினைவாற்றல் மிக்கவர் என்று சொல்லலாம்.

பள்ளிகளில் ஜொலித்தவர் கல்லூரிகளில் ஜொலிக்காததர்க்கு காரணாம் அங்கே பொது அறிவு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:ப்ளஸ் 2 முடிவுகள் 2012: ந...
posted by mackie noohuthambi (kayalpatnam) [22 May 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18988

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் என்ற சிறப்பான நிகழ்ச்சி நேற்று சென்னை காயல்பட்டினம் வழிகாட்டு மையம் நடத்தியது.. இன்றும் கலந்தாய்வு இக்ரா கல்வி சங்கத்தில் நடக்கவிருப்பதாக சொன்னார்கள். உங்களுக்கு வழி காட்டுவதற்கு உதவி செய்வதற்கு பல இடங்களில் கதவுகள் திறந்திருக்கின்றன. உடனடியாக இக்ரா கல்வி சங்கத்துக்கு சென்று ஆலோசனை கேளுங்கள். வாப்பா சொல்வது நண்பன் சொல்வது என்று இல்லாமல் உங்கள் தகுதிகள் என்னஉங்கள் பலம் என்ன பலவீனங்கள் என்ன என்பதை அவர்கள் கோடிட்டுக்காட்டி படிக்க வேண்டிய இடங்களையும் அதற்கு செலவாகும் பொருளாதாரத்தையும் பெற்றுக்கொடுக்க வரிந்து கட்டி கொண்டு நிற்கிறார்கள். அல்ஹம்து லில்லாஹ். இப்படி ஒரு வாய்ப்பு இருபது முப்பது வருடங்களுக்கு முன்னால் இருந்திருந்தால் என்னை போன்றவர்கள் எவ்வளவோ உயரத்திற்கு சென்றிருக்க முடியும்.

மாணவ மாணவிகளே விரையுங்கள். TIME AND TIDE WAIT FOR NO MAN. SUCCESS COMES TO THOSE WHO DARE AND ACT. IT SELDOM GOES TO THE TIMID AND COWARD.

துணிந்து நில் , தொடர்ந்து செல், தோல்வி கிடையாது தம்பி, உள்ளதை சொல் நல்லதை செய் இறைவன் இருப்பதை நம்பி.

வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:ப்ளஸ் 2 முடிவுகள் 2012: ந...
posted by A..H.Mohamed Sirajudeen (Singapore ) [22 May 2012]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 19002

வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள் .....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:ப்ளஸ் 2 முடிவுகள் 2012: ந...
posted by sharfudeen (coimbatore) [24 May 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 19029

மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது! வருங்காலத்தில் பணம் சம்பாதிக்க மட்டுமே இந்த கல்வி என்று இல்லாமல், சமூகத்திருக்கு சிறிதாவது பயன் தரும் சமூக மக்களாய் நீங்கள் வர எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுகிறேன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:ப்ளஸ் 2 முடிவுகள் 2012: ந...
posted by ayesha (riyadh) [26 May 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19053

congrats for all the three and all the best for ur future allllllllll the bestttttt


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved