Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:26:05 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8494
#KOTW8494
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மே 22, 2012
புகாரிஷ் ஷரீஃப் 1433: திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது 85ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3231 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் 85ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 20.05.2012 அன்று இரவு 07.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது. அதன் தலைவர் நஹ்வீ இ.எஸ்.புகாரீ ஆலிம் இந்நிகழ்விற்குத் தலைமை தாங்கினார்.

முதல் நாள் சொற்பொழிவு நாளை துவங்குகிறது. நாளை அதிகாலை அல்ஜாமிஉஸ் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்தின் முதல் நாள் பாடம் ஓதப்பட்டு, நாளை காலை 09.00 மணிக்கு அதற்கான விளக்கவுரை வழங்கப்படுகிறது.

இலங்கை தலைநகர் கொழும்புவில் அமைந்துள்ள சம்மாங்கோட் பள்ளியின் கத்தீப் மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ நாளை சொற்பொழிவாற்றுகிறார்.

வரும் ஜூன் மாதம் 21ஆம் தேதி அபூர்வ துஆ பிரார்த்தனையுடன் நிகழ்ச்சிகள் நிறைவுறுகின்றன. மறுநாள் 22.06.2012 அன்று அதிகாலையில் அனைவருக்கும் நேர்ச்சை வினியோகிக்கப்படவுள்ளது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை, மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீ்ஃப் ஸபை வைபவக் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் 85ஆம் ஆண்டு 30 நாட்களில் நடைபெறும் சொற்பொழிவுகள் அந்நிர்வாகத்தின் சார்பில் அதன் www.bukhari-shareef.com/eng/live/ என்ற பிரத்தியேக வலைதளத்தில் நேரலை செய்யப்படுகிறது. இந்த நேரலையை www.kayal.tv இணையதளத்தில், புகாரிஷ் ஷரீஃப் ஸபைக்கான சிறப்புப் பக்கத்திலும் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. கண்ணிய மிகு சபை.
posted by s.s.md meerasahib (riyadh) [22 May 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19003

காயலுக்கு கண்ணியம் சேர்க்கும் நம் தாய் சபையின் நிகழ்சிகள் துவங்கி இருப்பதை நினைக்கும் போது உள்ளத்தில் சந்தோஷம் எழுகின்றன. நம் மக்கள் மார்க்க விளகம்களை பெற்று பயனுற வேண்டுமென்று கேட்டு கொள்கிறேன். இன்ஷா அல்லாஹ் எல்லாம் நல்லமுறையில் நடந்தேற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. مجلس البخاري الشريف قاهرفطن.
posted by M.S.Kaja Mahlari (Singapore) [22 May 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 19005

மாநபியின் மாமன்றம் புனித மஜளிசுல் புகாரிஸ் ஷரீப் சபையின் 85-ஆண்டின் துவக்கம் முதல் இறுதி வரை இறைவனருளால் இனிதே நடைபெற்று ,அதன் சன்மார்க்கப்பனிகள் மூலம் அணைத்து மக்களும் ஈருலக சகல நல்வழிகளையும் பெற்றேக வல்லோன் அல்லாஹ் நல்லருள் புரிவானாக !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:புகாரிஷ் ஷரீஃப் 1433: திக...
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [23 May 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 19008

புகாரிஷ் ஷரீஃப் துவக்கம் புனித ரமளானின் வருகையை நினைவு கூறுகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:புகாரிஷ் ஷரீஃப் 1433: திக...
posted by velli muhideen (chennai) [23 May 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 19009

பூமான் நபியின் புகழ் பாடும் புனித மிகு மஜளிசுல் புஹாரி ஷரீப் தைக்காவின் 85 வது நிகழ்வுகள் யாவும் நனி சிறப்புடன் நடந்தேற வாழ்த்துகள். அதன் பரக்கத்தால் வல்ல நாயன் நம் நட்ட தேட்டங்களை நிறைவேற்றி தருவானாக ..............ஆமீன் !

அன்பின்
வெள்ளி M . N முஹம்மது முஹியத்தீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:புகாரிஷ் ஷரீஃப் 1433: திக...
posted by F.Shahul Hameed (Abudhabi) [23 May 2012]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19010

பூமான் நபியின் புகழ் ஓதும் புண்ணிய மஜ்லிஸ் புகாரிஷரீப் சபை புகழோடு நடைபெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக ,ஆமீன்

webcast செய்யும் அன்பர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:புகாரிஷ் ஷரீஃப் 1433: திக...
posted by Salai Syed Mohamed Fasi (AL Khobar Saudi Arabia) [23 May 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19012

Greetings Greetings

It is very significent especially for overseas peoples like me. My hearty and advance wish to Bukhari Shareef Majlis 85th year.

Best regards
Salai Syed Mohamed Fasi
AL Khobar Saudi Arabia


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:புகாரிஷ் ஷரீஃப் 1433: திக...
posted by S.S.JAHUFER SADIK (Jeddah - K.S.A) [23 May 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19014

அல்ஹம்து லில்லாஹ்.

மாண்பு மிகு உலமாக்களால் தொடரப்பட்டு தொய்வின்றி தொடர்ந்து மார்க்க சேவையாற்றும் இப்புனித மஜ்லிஸ் எல்லா வருடங்களை போல் சிறப்பாக நடந்தேற வல்லோனை வேண்டுகிறேன்.

இம்மஜ்லிசை தொடங்கிய அருமை உலமாக்கள், வாகிபீன்கள், அந்தந்த வருடம் நிர்வாகித்த நிர்வாகிகள், வைபவ கமிட்டி அங்கத்தினர்கள், கலந்து சிறப்பித்த அனிவருக்கும் வல்லோன் இம்மஜ்லிஸின் பொருட்டால் பிழைகளை பொறுத்து நற்கூலி கொடுத்தருள் புரிவானாக- ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:புகாரிஷ் ஷரீஃப் 1433: திக...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [23 May 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19018

மாநபியின் மாமன்றமாம் புஹாரிஷரீப் சபையின் 85 வது நிகழ்வுகள் இன்று முதல் துவங்கியதை அறிந்து மட்டில்லா மகிழ்ச்சி. அல்ஹம்து லில்லாஹ்.இன்று விளக்கவுரை தந்த ஆலிம் பெருந்தகையின் உரையினையும் சிறப்பாக நேரடி ஒளிபரப்பில் செவியுற்றோம் .

எல்லாம் வல்ல அல்லாஹ் நமது மாநபியின் மாமன்றம் தொய்வு இன்றி நடக்கவும் அதன் பொருட்டு நமதூர் மக்கள் பயான் கேட்டு அதன் படி நடக்கவும் நமது முன்னோர் எந்த நோக்கத்துடன் இவுயர் மஜ்லிசை நிறுவினார்களோ அது போன்று எவ்வித மாற்றமுமின்றி நடக்கவும் நம் யாவருக்கும் நல்லருள் புரிவானாக ஆமீன்

M .E .L .நுஸ்கி
ரியாத்
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved