Re:... posted byvilack sma (jeddah)[12 February 2019] IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46378
ஊரில் இரு சக்கர வாகனங்கள் பெருத்து விட்டது . ஒரு பைக்கில் மூன்று பேர் கூட பயணிப்பதை பார்க்கும்போது ஒருவேளை பைக்குகள் எண்ணிக்கை காணாதோ என்றுதான் தோன்றியது .
வேகம் ... அப்படி ஒரு வேகம் . தெருக்களில் வேகத்தடை இருப்பதுகூட தெரியாமல் அப்படி ஒரு வேகம் . தெருவில் நடந்து செல்பவர்களை அல்லாஹ் பாதுகாக்கணும் .
ஒருநாள் மாலை நேரம் திருச்செந்தூர் ரோட்டில் நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு பைக்கில் இரண்டு வாலிப பிள்ளைகள் பைக்கில் அதிக வேகத்தில் சென்றார்கள் . வேகம் என்றால் அப்படி ஒரு வேகம் , என் வாழ்நாளில் அப்படியொரு வேகத்தை நான் கண்டதில்லை . இருங்காட்டுக்கோட்டை மோட்டார் பைக் ரேஸ் காரனை மிஞ்சிய வேகம். விபத்து என்று நேர்ந்தால் அந்த இரண்டு வாலிபர்களும் பலியாவது நிச்சயம் .
இதேபோல் LF ரோட்டில் ரயிலை பிடிக்க ஓடுவார்கள் . அசம்பாவிதம் எதுவும் நடக்காதவரை அவர்களுக்கு இது சாதனை . ஏதாவது நடந்துவிட்டால் அவர்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் இது வாழ்நாள் வேதனை . என்று திருத்துவார்களோ தெரியவில்லை .
Re:... posted byvilacksma (jeddah)[11 November 2018] IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46308
தைக்கா தெரு பள்ளங்கள் பழுதுபார்ப்பு...... காலம் கடந்த செயலாக இருந்தாலும் ஏதோ நல்லது நடக்கிறது . இந்த தெருவில் அடிக்கடி பைக்கில் செல்பவன் நான் . வண்டி பழுதாகும் . ( ஊருக்கு வரும்போது கை செலவுக்கு என்று கொண்டுவரும் பணம் பூராவும் வண்டி பழுது பார்ப்பதிலேயே போய் விடுகிறது ) . தற்போது தெரு பள்ளங்களை பழுது பார்ப்பதால் வாகன பராமரிப்பு செலவு சற்று குறையும் .
செய்தி: காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் காவல் சாவடி அமைக்க காவல்துறை அனுமதி இல்லை! த.அ.உரிமை சட்டத்தின் கீழ் ‘நடப்பது என்ன?” குழுமம் பெற்ற தகவல் வெளியிடு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byvilacksma (jeddah)[24 October 2018] IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46288
செய்தி: வீட்டுக் கழிவுகளை வீட்டுக்குள்ளேயே உரமாக்கி, மாடித் தோட்டம் அமைத்துப் பயன்படுத்திட நகராட்சியில் சிறப்புப் பயிற்சி! குடும்பப் பெண்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byvilacksma (jeddah)[27 September 2018] IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46272
நல்லதொரு திட்டம் . மேலும் தரமான விதைகள் , செடிகள் விற்பனை செய்தால் பயனுள்ளதாக இருக்கும் .
செய்தி: முஸ்லிம் மகளிருக்கான அரசு இணை மானியம் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு! தொடர்வண்டி நிலையம், துளிர் பள்ளி, கடற்கரை, அரசு மருத்துவமனை, திடக்கழிவு மேலாண்மை நிலையம் ஆகியவற்றையும் பார்வையிட்டார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byvilacksma (jeddah)[31 July 2018] IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46228
நகரில் " தடை " பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் இவரது ஆட்சி காலத்திலேயே நிறைவேறட்டும் . வாழ்த்துக்கள் .
Re:... posted byvilacksma (jeddah)[18 July 2018] IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46216
இன்று அனைவரது வீடுகளிலும் TV இருந்தாலும் , இப்படி பொது இடத்தில் பெருந்திரையில் கால்பந்து போட்டியை காண ஏற்பாடு செய்தது நமதூருக்கு சற்று புதுமையாகவே உள்ளது .
Re:... posted byvilacksma (jeddah)[11 July 2018] IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46211
நல்ல காரியம் செய்தீர்கள் . மேலும் அவனவன் வீட்டு முன்பாக வேகத்தடை என்ற பெயரில் கோமாளித்தனமாக தடுப்பு சுவர் போன்று கட்டியுள்ளார்களே . இதைப்பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றீர்களா ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross