நடிகர் கமலஹாசனால் துவக்கப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் – ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான நிர்வாகியாக, காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சேர்ந்த முஹம்மத் அப்துர்ரஹீம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில், தன் கட்சியின் ஏற்கனவே இருந்த அமைப்புக் குழுவைக் கலைத்துவிட்டு, புதிய நிர்வாகத்தை – கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவித்தார். அப்பட்டியலில் மேற்கண்டவாறும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross