Re:... posted byAbdul Wahid S. (Kayalpatnam)[24 June 2017] IP: 106.*.*.* India | Comment Reference Number: 45619
நினைவு தெரிந்த நாளிலிருந்து 15-20 வருடத்திற்கு முன்பு வரை நமதூரின் அப்போதைய ஆலிம் பெருந்தகைகள் இலங்கை பிறைத்தகவலை மையமாகக்கொண்டு இபாதத்களை (நோன்பு, இருபெருநாட்களையும்) அமைத்துக்கொண்டார்கள். ஆனால் இன்று காரணம் சொல்லப்படாமல் இலங்கை பிறைத் தகவல் நிராகரிக்கப்படுவதை தற்கால ஆலிம்களிடம் ஏன் என்று கேள்வி கேட்க மூத்த சகோதரர் மக்கி நூகுத்தம்பி அவர்களுக்கு மனமில்லையா அல்லது துணிச்சல் இல்லையா?
சூரியனும் சந்திரனும் ஒரு கணக்கின்படி இயங்குவதாகவும் (55:5) அவைகள் மக்களுக்கு காலத்தை காட்டுவதாகவும் (6:96) அந்த காலக்கணக்கை மக்கள் அறிந்துகொள்ள முடியமென்றும் (10:5) அதற்காகவே சந்திரனுக்கு பல படித்தரங்களை (2:189) (மன்ஜில்களை) அல்லாஹ் அமைத்திருப்பதாக திருமறைக் குர்ஆன் கூறுவதை இங்கு அவருக்கு நினைவூட்டுவது மிகையாகாது என்று கருதுகிறேன்.
செய்தி: "ஜனநாயகத்துக்கு, அரசியல் சட்டத்திற்கு, விதிகளுக்கு, நடைமுறைகளுக்கு எதிராக காயல்பட்டினம் நகராட்சியில் பணிபுரிந்த ஆணையர்கள் செயல்பட்டிருக்கிறார்கள்": நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் தீர்ப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...Ombudsman Reported posted byAbdul Wahid S. (Kayalpatnam )[25 January 2017] IP: 27.*.*.* India | Comment Reference Number: 45161
பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. முன்னால் ஆணையர்கள் அசோக்குமார் மற்றும் காந்தி ராஜன்களுக்கு வக்காலத்து வாங்கிய சுயநல வாதிகள்/சந்தர்ப்ப வாதிகள் இப்போது என்ன சொல்லப்போகிறார்கள்.
நகர் மீதும் நகர்மன்றத்தின் மீதும் தங்களை மிகுந்த அக்கறை கொண்டவர்களென்று தங்களைத் தாங்களே அடையாளப் படுத்தியவரர்களின் நிலைபாடு என்ன?
தூங்கியே தீருவோம்........ posted byAbdul Wahid .S (Kayalpatnam)[27 July 2014] IP: 223.*.*.* India | Comment Reference Number: 36131
எங்கள் முன்னோர்களுக்கு தெரியாததா உன்க்கு தெறிந்துவிடப்போகிறது என்பது போல சில கருத்துப்பதிவுகள் இடம் பெற்றுள்ளன. எல்லா நபிமார்களிடமும் கேட்க்கப்பட்ட கேள்விதான். அதனால் பிறை விசயமாக ஏற்கனவே சொல்லப்பட்டதற்கு அதிகம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்பது பழமொழி. தூங்கியே தீரவேன்டும் என்று முடியுடன் இருப்பவர்களையும் எழுப்ப முடியாது என்பது புதுமொழி.
இப்போதைக்கு ஒன்று மட்டும் ஆணித்தரமாக சொல்லமுடிவது, தத்தம் பகுதியில் பிறை பார்க்க வேண்டும் என்று சொல்பவர்களுக்கு இந்த வருடம் 29 நோன்புகள்தான். இன்ஷா அல்லஹ்.
Re:... posted byAbdul Wahid S. (Kaayalpattinam)[15 May 2014] IP: 115.*.*.* India | Comment Reference Number: 34989
தி மு க விலிருந்து எவரையாவது விளக்க வேண்டும் என்றால் ரூம் போட்டு யோசித்து முடிவு எடுக்கிறார்கள். உதாரணத்திற்கு அழகிரியை வெளியேற்ற பல நாட்கள் எடுத்தார்கள்.
(1) தூத்துக்குடி தொகுதியில் [___தி மு க __] கட்சி வெற்றி பெறும்.
(2) தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி (__29__) இடங்கள் பெறும், தி.மு.க. கூட்டணி (__7_) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (_2__) இடங்கள் பெறும், காங்கிரஸ் (_1_) இடங்கள் பெறும்
(3) தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணி (__120__) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (_240__) இடங்கள் பெறும், இதர கட்சிகள் (__183_) இடங்கள் பெறும்
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள். posted byAbdul Wahid S. (Kayalpatnam)[23 April 2014] IP: 115.*.*.* India | Comment Reference Number: 34561
மூத்த சகோதரர் ஷாஜஹான் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கூட பிரித்தறிய முடியாதவர்கள், தங்கள் கட்சிக்கு சாதகமாக எழுதியிருப்பதாக எண்ணிக் கொண்டு கருத்து(களை) இங்கு பதிவு செய்துள்ளார்கள்.
அவர்களின் இந்த கட்டுரையின் சுருக்கம்: கடந்த காலங்களில் காங்கிரஸ் பல தவறுகளை செய்திருந்தாலும், இப்போதைய சூழ்நிலையில் காங்கிரசுக்கு ஒட்டு போடுவது சிறந்தது என்பதை வஞ்சப்புகழ்ச்சி அணி போல எதிர்மறையில் எழுதியுள்ளார்கள்.
வாகளிக்காதீர்கள் ஆனால் வாகளியுங்கள் என்று காக்கா அவர்கள் சொல்லாமல் சொல்லியுள்ளார்.
காக்கா அவர்களுக்கு,
1) இதைக்கூட புரியாதவர்களும் உங்கள் இந்தக் கட்டுரையை வாசிப்பார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.
2) காங்கிரஸ் தன் வேலையை ஒழுங்காக செய்திருந்தால் ஆம் ஆத்மி கட்சி என்ற கட்சியே உருவாகியிருக்காது.
3) ஒரு சமூகம் தன்னை மாற்றாத வரையில் அல்லாஹ் அந்த சமூகத்தை மாற்ற மாட்டான்.
4) ஆகவே மாற்றத்திற்காக ஓட்டளிப்போம் மாற்றி
ஓட்டளிப்போம்
5) We need a Change for that we need to change.
6) Vote for AAP, vote for a change.
ஆம் ஆத்மி கட்சிக்கு வாகளிப்பதன் மூலம் இன்ஷா-அல்லாஹ் ஒரு கல்லில் மத நல்லிணக்கம் & ஊழல் ஒழிப்பு என்ற இரண்டு மாங்காய்கள்.
செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: முஸ்லிம்கள் ஓரணியில் திமுகவுக்கு வாக்களிப்பது மட்டுமே மதவாத சக்திகளைத் தடுக்கும்! திமுக வேட்பாளர் ஜெகனுக்கு ஆதரவாக மவ்லவீ ஹாமித் பக்ரீ பேச்சு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
உண்மையை சொல்லி ஓட்டு கேளுங்கள். posted byAbdul Wahid .S (Kayalpatnam)[22 April 2014] IP: 106.*.*.* India | Comment Reference Number: 34540
ஆம் அத்மி கட்சி கார்பரேட் பனமுதலாளிகளுக்கு ஆதரவாம்.
என்ன ஒரு பினாத்தல். கார்பரேட் என்ற ஆங்கில வார்த்தைக்கு இந்த ஆலிம் பெருந்தகைக்கு அர்த்தம் தெரியுமா? கருணாநிதியின் குடும்பமே தமிழ் நாட்டில் மிகப் பெரிய கார்பரெட் என்பதை ஆலிமுக்கு யாராவது சொலிக் கொடுத்தால் நல்லது.
ஆலிம் அவர்களின் கவணத்திற்கு: அம்பானி, அதானி போன்ற கார்ப்ரேட் முதலாளிகளின் மீது வழக்கு தைரியத்துடன் வழக்கு தொடர்ந்த ஒரே கட்சி. ஆம் அத்மி கட்சியே!.
ஆலிம் அவர்களே, ஒரு குறிப்பிட்ட நபருக்கு அல்லது கட்சிக்கு ஓட்டு கேட்பதற்க்கு உங்களுக்கு உரிமைய் உள்ள்து. அதற்காக அரசியல்வாதிகளைப் போல் புளுகு மூட்டைகளை அவிழ்து விடாதீர்கள்.
செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆம் ஆத்மி வேட்பாளர் ம.புஷ்பராயனுக்கு ஆதரவு கோரி, கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கெதிராக போராடி வரும் சுப.உதயகுமார் காயல்பட்டினத்தில் வாக்கு சேகரிக்க வருகிறார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அல்லஹுவே நம் பாதுகாவலன். posted byAbdul Wahid .S (Kayalpatnam)[21 April 2014] IP: 106.*.*.* India | Comment Reference Number: 34512
நல்லவர்களுக்கு வாகளியுங்கள். நம் சமூகத்தை பாதுகாக்கும் பொறுப்பை அல்லஹுவிடம் ஒப்படையுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross