Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:32:15 PM
திங்கள் | 1 ஜுன் 2020 | துல்ஹஜ் 305, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:3912:2003:4706:3807:54
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்05:58Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:25
மறைவு18:33மறைவு02:00
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4105:0805:35
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5619:2219:49
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameA.S.L.சதக்கத்துல்லா
Placeசென்னை -86
Approved Comments14
Rejected Comments2
கருத்துக்கள்
எண்ணிக்கை
14
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: முஸ்லிம்கள் ஓரணியில் திமுகவுக்கு வாக்களிப்பது மட்டுமே மதவாத சக்திகளைத் தடுக்கும்! திமுக வேட்பாளர் ஜெகனுக்கு ஆதரவாக மவ்லவீ ஹாமித் பக்ரீ பேச்சு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...ஒன்று படுவோம்
posted by A.S.L.சதக்கத்துல்லா (சென்னை -86) [23 April 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 34553

ஜனநாயக திருநாட்டில் அவர்கள் சார்ந்த கட்சிகளுக்கு பரப்புரை செய்வதற்கு ஒவ்வொரு இந்தியனுக்கும் உரிமைகள் உண்டு. அதற்கு ஆலிம்களும் விதிவிலக்கு அல்ல.

வாக்குகள் அளிப்பது உங்களது விருப்பம் நமது ஊரின் நலம் நம் மக்களின் நலத்தை மற்றும் கருத்தில் கொண்டு துடைப்பம் சின்னத்திற்க்கு வாக்களியுங்கள்.

DCWதொழிற்ச்சாலையை துடைப்பம் கொண்டு துடைத்து எறிந்து விடலாம் ஒன்றுபடுவோம் வெற்றிபெற


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: எரியாத தெரு விளக்குகள்: நகராட்சியைக் கண்டித்து இளைஞர் ஐக்கிய முன்னணி ஆர்ப்பாட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...8ம் வார்டு உறுப்பினர்க்கு விடுமுறை
posted by A.S.L.சதக்கத்துல்லா (சென்னை-86) [05 November 2013]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 31233

இந்த ஆர்ப்பாட்டம் தலைவிக்கு எதிராகவோ அல்லது உறுப்பினர்களுக்கு ஆதரவாகவோ நடத்தப்படவில்லை எங்கள் தெருக்கள் இருளில் மூழ்கி பலமாதங்கள் ஆகின்றது இருள் நீங்கி ஒளி பிரகாசிக்கும் வேண்டும் என்பதற்காக வேண்டி நடத்தப்பட்டது தான் விளக்கு ஏற்றும் போராட்டம் எங்களது வார்டு உறுப்பினர் மாயமாக மறைந்து விட்டார் இதையும் கவனத்தில் கொள்ளவேண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்கு சேவைகள் செய்யத்தான் என்பதை மனதில் கொள்ளவேண்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:மோகனா...! மோடியா...! [ஆக்கம் - அரபி ஷுஅய்ப்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...பாராட்டுக்கள்
posted by A.S.L.சதக்கத்துல்லா (கதிட்ரல் சாலை.சென்னை-86) [03 October 2013]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 30513

கட்டுரை ஆசிரியர் அவர்கள் நடந்த சரித்திரத்தை அழகாக வரிசைபடுத்தி நமக்கு நினைவு படுத்திஉள்ளார் அழகான எழுத்துக்களின் நடை.. இழகுவாக புரியும்படியும் எழுதிய எழுத்தாளர் அரபி சுஐப் அவர்களுக்கு பாராட்டுக்கள் மேலும் அறிவு பூர்வமான கட்டுரைகள் எழுத வல்ல நாயனை பிராத்திக்கின்றேன். வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மரைக்கார் பள்ளித் தெருவில் மரக்கிளை முறிந்து மின் கம்பி வடங்கள் அறுந்து விழுந்தன! பெரும் உயிர்ச்சேதம் தவிர்ப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...அல்லாஹ்விற்கே எல்லா புகழும்
posted by A.S.L.சதக்கத்துல்லா (சென்னை-86) [03 September 2013]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 29961

மக்கள் நடமாட்டம் இல்லாத நல்ல நேரம் உயிர்சேதங்கள் ஏற்படாமல் காத்த வல்லரஹ்மான் அல்லாஹ்விற்க்கு எல்லா புகழும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஓட்டை சின்னதா இருக்குல்ல...? (?!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...ஓட்டை சிறியது அல்ல மனது சிறியது
posted by A.S.L.சதக்கத்துல்லா (35,கதிட்ரல்சாலை,சென்னை-86) [03 September 2013]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 29960

வீடு நன்றாக இருந்தால் ஊர் நன்றாக இருக்கும் ஊர் நன்றாக இருந்தால் நாடு நன்றாக இருக்கும் என்பது பழமை மொழி வீடு நன்றாக இருக்கனும் ஊர் நாரனும் என்பது இவர்களின் புதிய மொழி குப்பைகளை கீழே கொட்டும் கண்ணியவான்களை கண்டால் ஒரு குட்பை சொல்லுங்கள்...

முன்னால் கவுன்சிலர் ரபீக் காக்கா இருக்கும் பொழுது அவர்வீட்டுக்கு அடிக்கடி செல்லும் பாதை அவர்கள் எங்கு பார்த்து திட்டிவிடுவாரோ என்ற பயம் இருந்தது. இன்றைய கவுன்சிலர்அந்தோணி சாச்சா சிங்கித்துரையில் இருந்தாவந்து திட்டப் போகிரார் என்ற தைரியம் தான். தலைவா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தாயிம்பள்ளி ஜமாஅத் கல்வி நலச்சங்கம் சார்பில், மஹல்லா ஜமாஅத்திற்குட்பட்ட சாதனை மாணவ-மாணவியருக்கு ஊக்கப்பரிசுகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...ஊக்கு விற்பவனைஊக்கப்படுத்தினால் தேக்குவிற்பான்
posted by A.S.L.சதக்கத்துல்லா (35, கதிட்ரல்சாலை, சென்னை_86) [29 August 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 29821

தாயிம் பள்ளி ஜமாத்தை சார்ந்த அதிக மதிப்பென் பெற்ற பத்தாம்வகுப்பு பனிரெண்டாம்வகுப்பு மாணவமாணவிகளுக்கு கடந்த ஆண்டுபோல் இந்த வருடமும் கல்விஊக்கத்தொகை கெடுத்து ஊக்கப்படுத்திய ஜமாத் பெரும்தகைகளை பாராட்டி இவர்களது சேவை மேலும் தேவை.

ஊக்கப் பரிசுகள் பெற்ற மாணவமாணவிகள் வரக்கூடிய தேர்உகளில் தமிழகத்தில் முதல்மூன்று இடங்களைபிடித்து முஹல்லாவிற்க்கும் ஊருக்கும் நற்பெயர்எடுக்க எல்லாம்வல்ல ஏகநாயன் அல்லாஹ் துணை புரிவானக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் நகர்மன்ற அவசரக் கூட்டத்தில் கற்புடையார் பள்ளி வட்ட தொகுப்பு வீடு வழக்கைத் தொடரல், ஒருவழிப்பாதையில் புதிய சாலை அமைத்தல் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...பாராட்டுக்கள்
posted by A.S.L.சதக்கத்துல்லா (35,கதிட்ரல்சாலை,சென்னை_86) [28 August 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 29788

நடந்து முடிந்த நகராட்சி அவசர கூட்டம் ஒற்றுமையுடன் நடந்தமைக்கு ஒத்துலைத்த உறுப்பினர்கள் / தலைவி அனைவருக்கும் எனது சார்பிலும் ஊர்மக்கள் சார்பிலும் நன்றி பாராட்டுக்கள்.

இதுபோல் எல்லா கூட்டத் தொடர்களும் ஒற்றுமையுடன் வெற்றி பெற எல்லாம் வல்லநாயன் அல்லாஹ் அருள்புரிவானக ஆமீன்.

தமிழக அரசின் அண்ணாபதக்கம் பெற்றஆறுமுகநேரி காவல்துரை ஆய்வாளர் பார்திபன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். தலைவியின் அமேரிக்கப் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மேஸ்திரி மேவாவ கொஞ்சம் ஏத்திட்டாம்பா... (?!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by A.S.L.சதக்கத்துல்லா (35,கதிட்ரல்சாலை,சென்னை_86) [26 August 2013]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 29729

திண்டமயக்கம் தின்னையைதேடும் உண்டமயக்கம் உறங்க தோன்டும் இது இயல்பு. நமது நகரத்தில் பல சங்கம்கள் குருத்த மணல் /ஓலைகூரை மரங்களின் நிழல் உடன் இருக்கும். இன்றோ காங்கிரட்சீலிங் சிமென்ட் தரை மரங்களும் இல்லை படுத்தால் உறக்கமும் வருவதில்லை.

வெளியூரில் இருந்து வரும் நபர்கள் படும் கஷ்டமும் அதிகம். அவர்கள் வீட்டு படிகளில் அமர்ந்து இருப்பதை பார்க்கும் மனதுக்கு சங்கடம் வீடுகள் அவர்களுக்கு ஒதுக்கி கொடுக்கப்படுகின்றன இருந்தாலும் தனது குடும்பத்தார் வரும் வரை (பெண்கள் பந்தி முடிந்து) வீட்டுப்படிகளில்தான் காத்து இருக்கின்றனர் புதிய ஊர் புது இடம் என்ற கூச்சசுபாவமும் கூட.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஒரு நாளைக்கு அட்ஜஸ்ட் பண்ணக்கூடாதா...? (?!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by A.S.L.சதக்கத்துல்லா (35,கதிட்ரல் சாலை,சென்னை-86) [26 August 2013]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 29728

எத்தனை எழுத்தாளர்கள் எழுதினாலும் துண்டு பிரசுரங்கள் கொடுத்தாலும் செவிடன் காதில் சங்கு ஊதிய கதைதான்.

நகராட்சி ஊழியர்க்கு தாளம் சோறு தணமும் கொடுத்தால் முளு ரோட்டையும் அடைத்துவிடலாம் என்ற அவல நிலையும் உள்ளது. நம்மிடமும் குறைகள் உள்ளன. தனக்கு வந்தால் இரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி என்ற மனோபவம்.

மற்ற ஊர்களைப் போல் பள்ளிகளிலும் திருமண மண்டபத்திலும் திருமணம்கள் நடந்தால் தவிற இந்த பிரச்சினைக்கு தீர்உ கானமுடியும் இனி வரும் காலங்களில் இரண்டு/மூண்று சக்கரவாகனம் களுக்காவது வழிவிட்டு பந்தல் அமைப்போம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் நகர்மன்ற (ஆகஸ்ட் மாத) கூட்டம்! உறுப்பினர்கள் வெளிநடப்பு!! நகர்மன்ற நடப்பு நிலை குறித்து பொதுமக்களுக்கு நகர்மன்றத் தலைவர் விளக்கம்!!! (அசைபட காட்சிகளுடன்) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by A.S.L.சதக்கத்துல்லா (35'கதிட்ரல் சாலை_சென்னை86) [17 August 2013]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 29533

காயலபட்டினம் நகராட்சி உறுப்பினர்கள் பலமுறை வெளிநடப்பு செய்வதும் நலதிட்டங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு எட்டாத தூரம் சென்று கொண்டு இருப்பதை காயல்நகரமக்கள் நன்குஅறிவார்கள் ஆதலால் இதர்க்கு தார்மீக பொறுப்பேற்று தலைவி/உறுப்பினர்கள் நகர்மன்றத்தை களைக்க ராஜினாமா கடிதம் கொடுத்தால் நன்றாக இருக்கும்புதிய நகர்மன்றத்தை மக்கள் தேர்ந்து எடுப்பார்கள் அல்லது இஓவை கொன்டு இயங்கும் என்பதில்எந்த சந்தேகம் இல்லை தய உ செய்து முன்வாருங்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
14
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2020. The Kayal First Trust. All Rights Reserved