Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:27:25 PM
செவ்வாய் | 14 ஜுலை 2020 | துல்ஹஜ் 348, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4512:2803:5406:4608:02
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:46
மறைவு18:41மறைவு13:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1705:43
உச்சி
12:23
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0319:3019:57
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameKSM ABDUL KADER
PlaceRIYADH SAUDI ARABIA
Approved Comments21
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
21
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
செய்தி: முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி நிர்வாகக் குழு முன்னாள் உறுப்பினரின் மனைவி காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by KSM ABDUL KADER (RIYADH SAUDI ARABIA) [01 October 2016]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44738

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் .

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம்

KSM ABDUL KADER AND FAMILY RIYADH SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: வாகன விபத்தில் காயலர் காலமானார்! மே 15 (நாளை) காலை 08.30 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by KSM ABDUL KADER (RIYADH SAUDI ARABIA) [14 May 2016]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43757

“இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்“

வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் காலமானார்! இன்று மஃரிப் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இன்னா லிள்ளஹி வ இன்னா இலைஹி ராஜ்ஹீவூன்.
posted by KSM ABDUL KADER (RIYADH SAUDI ARABIA) [23 April 2016]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43604

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னா லிள்ளஹி வ இன்னா இலைஹி ராஜ்ஹீவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் வஹ்ஹாப் ஹாஜியார் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

மிக்க துயரமுடன்,
கே எஸ் யம் அப்துல் காதர் . + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மஹ்ழரா, கே.எம்.டீ. மருத்துவமனை, வாவு அறக்கட்டளை முன்னாள் தலைவரின் மகள் காலமானார்! ளுஹ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by KSM ABDUL KADER (RIYADH SAUDI ARABIA) [29 December 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 42653

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், சிறுபெறு பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இரண்டாயிரம் பேர் பங்கேற்க துபையில் நடைபெற்ற Abacus போட்டியில், காயல்பட்டினம் சிறுவன் சாம்பியன்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by KSM ABDUL KADER (RIYADH SAUDI ARABIA ) [12 December 2015]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42399

மாஷாஅல்லாஹ். வாழ்த்துக்கள். மென்மேலும் சிறக்க அல்லாஹ் துணைபுரிவானகவும். ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ரியாத் கா.ந.மன்ற துணைத்தலைவரின் தாய்மாமா காலமானார்! இலங்கை வத்தலையில் இன்று மாலை 04.30 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by KSM ABDUL KADER (RIYADH ) [06 July 2015]
IP: 185.*.*.* Europe | Comment Reference Number: 41229

இன்னலில்லாஹி வஇன்ன இனலஹி ராஐூஊன்

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

கே.எஸ். எம். அப்துல் காதர்
ரியாத் சவுதி அரபிய


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜித்தா கா.ந.மன்ற துணைச் செயலரின் தாயார் காலமானார்! இன்று (ஜூன் 03) மஃரிபுக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by KSM ABDUL KADER (RIYADH ) [03 June 2015]
IP: 185.*.*.* Europe | Comment Reference Number: 40842

வல்ல ரஹ்மான் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரை ஒளிமயமாக்கி அஹிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக- ஆமீன்.

தாயாரை இழந்து வாடும் கலவா அபூபக்கர், நண்பன் கலவா இப்ராஹீம் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் பொறுமையை கொடுத்தருள்வானாக

السلام علبكم ورحمة الله وبركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஓமன் கா.ந.மன்ற தலைவரின் தந்தை காலமானார்! இன்று (ஜன. 04) ளுஹ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by KSM ABDUL KADER (RIYADH SAUDI ARABIA) [04 January 2015]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38726

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மண்ணித்து மேலான சொர்க்கத்தை சொந்த மாக்குவானாக ஆமீன்

அன்னாரை இழந்து வாடும் மக்கள் மற்றும் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெர்வித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இக்ராஃ செயற்குழு முன்னாள் உறுப்பினரின் தாயார் காலமானார்! டிச. 25 காலை 9 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by KSM ABDUL KADER (RIYADH SAUDI ARABIA) [24 December 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38561

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு..

انا لله وانا اليه راجعون
اللهم اغفرله وارحمه

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட மர்ஹுமா அவர்களின் அனைத்து நல்லறங்களை ஏற்று நல்லமல்கள் யாவற்றையும் கபூல் செய்து பாவ பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமாக்கியும் விசாலமாக்கியும் ஆக்கி வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்பு மகன்கள் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் பிரிவை தாங்கிடும் மனவலிமையும் தந்து 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் மேன்மையும் கீர்த்தியும் நிறைந்த எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அன்பின் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...

KSM ABDUL KADER & FAMILY
ரியாத் - சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கத்தர் கா.ந.மன்ற பொருளாளரின் தாய்மாமா காலமானார்! குத்பா பெரிய பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .
posted by KSM ABDUL KADER (RIYADH SAUDI ARABIA) [11 November 2014]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38098

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் .

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
21
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2020. The Kayal First Trust. All Rights Reserved