Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:17:29 PM
ஞாயிறு | 24 அக்டோபர் 2021 | துல்ஹஜ் 815, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:0815:2918:0619:16
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:46
மறைவு17:58மறைவு08:52
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:1905:44
உச்சி
12:02
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1918:4419:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameLANDMARK RAVANNA ABULHASAN
Placedubai
Approved Comments22
Rejected Comments7
கருத்துக்கள்
எண்ணிக்கை
22
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
செய்தி: ஓமன் கா.ந.மன்ற தலைவரின் தந்தை காலமானார்! இன்று (ஜன. 04) ளுஹ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by LANDMARK RAVANNA ABULHASAN (dubai) [04 January 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38732

எனது மச்சான் ஜனாப் மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்ஹல் நான் ஊரை விட்டு பிறப்பட்ட 31-12-14 அன்று கூட என் வீட்டுக்கு ஒரு பையனை கூப்பிட்டு வந்து வேலை வெளிநாட்டில் ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டதுடன் நீ பல பேருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுத்து உள்ளே என்று நினைவுபடுதினார்கள்.

அன்னார மறைவு நம்ப முடியவில்லை. பல பொது சேவை செய்பவர். குடும்பத்தார் சபூர் செய்யவும் . இன்னா லிள்ளஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் .

குறிப்பு: மர்ஹூம் கூப்பிட்டு வந்த நபர் என்னை தொடர்புகொண்டு அவர் பயோ தேட்ட அனுப்பலாம் .

லேண்ட்மார்க் ராவன்ன அபுல்ஹசன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜித்தா கா.ந.மன்றத் தலைவரின் மாமனார் காலமானார்! இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by LANDMARK RAVANNA ABULHASAN (dubai) [13 December 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38435

இன்னா லிலஹி வஇன்னா இலஹி ராஜிஊன். மர்ஹூமின் பிழைகளை அல்லாஹ் போருதருல்வனஹா ஆமீன் .

லாண்ட்மார்க் ரஅவன்ன அபுல்ஹசன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தொடர் கனமழை: கண்களில் பட்ட காட்சிகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re: பாதாளசாக்கடைத்திட்டம்
posted by LANDMARK RAVANNA ABULHASAN (Dubai) [25 November 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38278

பாதாள சாக்கடைத் திட்டம் வெற்றி என்று வெளியூரில் உட்கார்ந்து கொண்டு சொல்வது சரிதானா? அவர் குறிப்பிட்டுள்ள திருச்செந்தூரை போய் பார்க்கட்டும். 3 வருடமாக சீரழியும் நிலை. அங்கு போகவே முடியாது. நாற்றமும், சாக்கடையும், எங்கும் ரோடு குண்டும் குழியும்தான்.

முதலில் பாதாள சாக்கடை மழை நீரை எடுத்துக் செல்லாது என்பதை அவர் அறியட்டும். அதற்குபதில் மழையினால் பாதாள சாக்கடை மூலம் கடல் நீர் High Tide ல் Return ஆகி வீட்டுக்குள் சாக்கடை தான் வருமென்பதை அவர் அறியட்டும்.

நான், ஒரு Water Treatment Specialist என்ற முறையில் நம்மூர் சாக்கடை திட்டத்தை நிறுத்துவதற்கு காரணமே, முதலாவதாக சாக்கடை திட்டம் வந்தால் நிலத்தடி நீர் அகலபாதாளத்திற்குபோய் கடல்நீர் வந்து எல்லா சந்ததியினரும் கடல் நீரில்தான் குளிக்கணும், துவைக்கணும், சமைக்கணும் என்பதை அவர் அறியட்டும்.

மேலும் தற்பொழுது Neat ஆகி புதுவேஷ்டியுடன் பள்ளிக்கு போய் தொழுது வருவோர், சாக்கடை வந்தபின் நஜீஸுடன்தான் வீடு திரும்புவார் என்பதை அறியட்டும்.

அத்துடன் நம்மூருக்குள் வராத Hinjeerம் ஊருக்குள் வந்துவிடும். அங்கங்கே Manhole திறந்து இருக்கும். நமது நகராட்சி உடனே நடவடிக்கை எடுப்பார்கள் என்று நினைக்கிறார் போலும்.

அத்துடன் ஒரு வீட்டுக்கு சுமார் 20,000 த்திலிருந்து 40,000 ரூ வரை Drainage Connectionக்கு செலவு செய்து connect பண்ணவேண்டும். வருடத்திற்கு Drainage fees ஆக 2600 ரூ தற்பொழுது கட்ட வேண்டி வரும். இதற்குத்தான் அவர் விரும்புகிறார் போலும்.

நம் முன்னோர்கள் படித்திருக்காவிட்டாலும், நல்லபடி செயல்பட்டுள்ளார்கள். நான் இந்த fieldல் படித்து அனுபவப்பட்டு சொல்வதை முன்னோர்கள் படிக்காமலே நம்மூருக்கு Septic Tank leaches systemத்தை தந்து போய் உள்ளார்கள்.

எனவே வேண்டவே வேண்டாம் சாக்கடை திட்டம். சாக்கடைதிட்டம் மழை நீரை உட்கொள்ளாது மாறாக மழைநீர் வடிகால் வரலாம்.

Landmark Ravanna Abulhasan Haji.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இந்தியாவிற்கு பணம் அனுப்பினால் 12.36% சேவை வரி செலுத்த வேண்டுமா? சுற்றறிக்கை முழு விபரம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by LANDMARK RAVANNA ABULHASAN (camp: kayalpatnam.) [28 October 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 37916

தெள்ளதேளிவாஹா விளங்கும்படி நியூஸ் தந்த kayalpatnam.com க்கு உலஹ வெளிநாடு தமிளர்ஹல் சார்பில் நன்றி.

லேண்ட்மார்க் ராவன்ன அபுல்ஹசன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: KCGC துணைத்தலைவரின் தந்தை காலமானார்! இன்று இஷா தொழுகைக்குப் பின் சென்னையில் நல்லடக்கம்!! (புகைப்படம் இணைக்கப்பட்டது) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by LANDMARK RAVANNA ABULHASAN (kayalpatnam) [14 October 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 37720

I pray Almighty அல்லா to forgive ஆல் his sins and give ZANNATHUL FIRDOUSE . PLEASE BE சபூர்.

லேண்ட்மார்க் ராவன்ன அபுல்ஹசன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அரிய ரத்த வகை கொண்ட காயல்பட்டினம் சமுக ஆர்வலரின் ரத்த தானம் குறித்து ஊடகச் செய்தி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by LANDMARK RAVANNA ABULHASAN (kayalpatnam) [15 August 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 36433

47 முறை இரத்தம் நன்கொடை கொடுத்து பல ஒயிர்களை காப்பதியதற்கு வல்ல இறைவன் தங்கள் ஆயுளை நீடித்து வைக்க இறைவனிடம் கை எந்துஹிறேன்.

லேண்ட்மார்க் ராவன்ன அபுல்ஹசன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சென்னையிலிருந்து திரும்பிய காயலர்களின் வாகனம் விபத்துக்குள்ளானது! ஒருவர் மரணம்! மற்றவர்களுக்கு காயம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by LANDMARK RAVANNA ABULHASAN (dubai.) [18 June 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35445

வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிலைஹளை போருதருல்வனஹா ஆமீன் .

லேண்ட்மார்க் ராவன்ன ABULHASAN.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மஹ்ழரா அரபிக்கல்லூரி தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம்.பாதுல் அஸ்ஹப் காலமானார்! (கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by LANDMARK RAVANNA ABULHASAN (dubai) [17 June 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35415

மர்ஹூம் அவர்களின் பிளைஹளை அல்லா போருதருல்வனஹா ஆமீன் .

லேண்ட்மார்க் ராவன்ன ABULHASAN.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை நிர்வாகக் குழு உறுப்பினர் பிரபு தம்பி காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by LANDMARK RAVANNA ABULHASAN (dubai.) [16 June 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35342

அல்லா மர்ஹூம் அவர்களின் பிழைகளை போருதருல்வானஆஹா. ஆமீன் .

லேண்ட்மார்க் ராவன்ன அபுல்ஹசன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இமாம் - பிலால் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் 1435: உலக காயலர்களுக்கு தக்வா அமைப்பின் வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இமாம் பிலால்
posted by LANDMARK RAVANNA ABULHASAN (dubai) [03 May 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34700

மற்ற காயல் நல மன்றங்கள் 10 அல்லது 5 விழுக்காடு மட்டுமே அளித்துள்ளன என்று மக்கி நூஹு தம்பி தெரிவித்துள்ளார் .

எங்களது துபாய் காயல் நல மன்றம் இவ்வாண்டு நம்மூர் அணைத்து பள்ளிவாசல் இமாம் மோதின் உதவிபநியாளர் மற்றும் மதரசா ஆசிரியர்கள் ஆசிரியைகள் அனைவருக்கும் K.M.T. இல் மாஸ்டர் ஹெலத் செக்கப செய்ய ஏற்பாடு செய்துள்ளோமே என்று அறியத்ருஹிறேன் .

லேண்ட்மார்க் ராவன்ன அபுல்ஹசன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
22
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2021. The Kayal First Trust. All Rights Reserved