Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:35:51 PM
செவ்வாய் | 16 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1720, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:47
மறைவு18:27மறைவு00:54
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameSulthan
PlaceDeira, Dubai
Approved Comments42
Rejected Comments6
கருத்துக்கள்
எண்ணிக்கை
42
பக்க எண்
1/5
பக்கம் செல்ல
செய்தி: நெடுஞ்சாலைத்துறை செயலருக்கு “நடப்பது என்ன?” சார்பில் நன்றிக் கடிதம்! கூடுதல் வேகத்தடை அமைக்கவும் கோரிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Sulthan (Deira, Dubai) [09 March 2017]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45329

வேகத்தடை அமைக்கிறது பிரச்னை இல்லை ஆனால் யாருக்கும் பாதிப்பு இல்லாதது மாதிரி அமைக்க வேண்டும். slope சரிவான வேகத்தடைய அமைக்க வேண்டும். ஆரம்பள்ளி தெருவில் அமைத்த 3 வேகத்தடை மாதிரி அமைக்க கூடாது. இந்த தெருவில் அமைந்த வேகத்தடை மாதிரி வேற எங்கும் அமைத்திடாதீர்கள். ப்ளீஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: விபத்தில் காயமுற்ற காயலர் காலமானார்! நாளை (ஜன. 14) 09.00 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by M.S.K. SULTHAN (Deira, Dubai) [14 January 2017]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45111

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான ஜன்னத் பிர்தவுஸ் எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை தந்தருள் வானாக ஆமீன். வஸ்ஸலாம்

பாலப்பா குடும்பத்தார்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:ஏன் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும்? [ஆக்கம் - கே.எஸ். முஹம்மது ஷூஐப்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by M.S.K. SULTHAN (Dubai) [04 May 2016]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43674

எனது தவறை சுட்டி காட்டிய மக்கி நூஹுதம்பி காகா அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் அந்த வார்த்தை என்னையும் அறியாமல் கோபத்தில் வந்தது.

அல்லாஹ்விடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். வாய் தவறி இது போன்ற வார்த்தைகள் சொல்லாமல் இருக்க இறைவன் பாதுகாப்பானாக ஆமீன். நீங்கள் தான் என்னை பெரும்தன்மையாக மன்னிக்க வேண்டும்.

Admin அவர்களே

அந்த வார்த்தையை edit பண்ணிருக்கலாமே

M.S.K. SULTHAN
DUBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:ஏன் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும்? [ஆக்கம் - கே.எஸ். முஹம்மது ஷூஐப்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by M.S.K. SULTHAN (Dubai) [03 May 2016]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43669

அஸ்ஸலாமு அலைக்கும்

சுஐபு காகா கட்டுரை வாசிப்பதில் நானும் ஒருவன். ஆனால் அவர் ஒரு தலை பட்சமாஹா ஆதரித்து ஓட்டு போட சொல்வது ஆச்சர்யமாக உள்ளது.

இந்த கட்டுரையில் எனக்கு உடன்பாடு இல்லை.

அம்மா அவர்களின் ஆட்சி கடந்த 5 ஆண்டுகளில் தூக்கதிலும் துக்கத்திலும் தான் இருந்தது. அவர்களின் அமைச்சரவை குனிந்து கொண்டேதான் செயல்பட்டதே தவிர வேற ஏதும் சொல்லும்படியாக இல்லை.

அம்மா ஆட்சிலும் மின் வெட்டு அதிகமாகவே இருந்தது.பால் விலை, பஸ் கட்டணம், பருப்பு விலை, பல திட்டங்களை சொன்னார்கள் சில திட்டங்களை கூட நிறைவேற்றவில்லை. முதலில் மக்களை சந்திக்க சொல்லுங்கள். ஹெலிகோப்டேர்ல சுத்தி மக்களின் வரி பணத்தை வேஸ்ட் பண்ணுவது, ஆணவ திமிரில் அமைச்சரவையை ஆட்டி படைப்பது, மொத்தத்தில் அதிமுக ஆட்சி சொன்னாங்களே செய்ந்சாங்கள

இந்த முறையும் அம்மா வந்தால் தமிழ்நாடு இறைவனாலும் காப்பற்ற முடியாது.

வரி பணத்தை வேஸ்ட் பண்ணுவதில் அம்மாவை மிஞ்ச ஆளில்லை

கருப்பு துணியை கண்ணில் கட்டி கொண்டு உலகம் இருண்டு கிடக்கிறது என்று சொல்கின்ற குஊட்டம் தான் அம்மா அமைச்சரவை.

சிந்தித்து ஓட்டு போடுவீர் மக்களே!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்
M.S.K. SULTHAN
DUBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: முஹ்யித்தீன் பள்ளி தலைவர் காலமானார்! மார்ச் 01 அஸ்ருக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by m.s.k. sulthan (Dubai) [01 March 2016]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43267

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

மறைந்த மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை இறைவன் மன்னித்து மேலான சுவனத்தில் உயர்ந்த பதவியைக்கொடுப்பானாக.அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு சபூருன் ஜமீலா எனும் பொருமையைக்கொடுப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மே 28, 29, 30 நாட்களில் ஹாமிதிய்யா மார்க்க விழாக்கள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Sulthan (Dubai) [13 January 2016]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42825

Dear Admin,

I read this news. Hamidhiya meeting was held on 22.11.2016 you mentioned. Till now we are not reaching 22.11.2016. Can you do correction?

Regards
M.S.K. SULTHAN

Moderator: தேதி திருத்தப்பட்டது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அபூதபீ கா.ந.மன்ற தலைவரின் தாயார் காலமானார்! நவ. 17 காலை 09 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by m.s.k. sulthan (Dubai) [17 November 2015]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42262

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்

அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை பொறுத்து மேலான சுவன பதியை கொடுப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அபூதபீ கா.ந.மன்ற தலைவரின் தாயார் காலமானார்! நவ. 17 காலை 09 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by m.s.k. sulthan (Dubai) [17 November 2015]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42257

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்

அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை பொறுத்து மேலான சுவன பதியை கொடுப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ரியாத் கா.ந.மன்ற துணைத்தலைவரின் தாய்மாமா காலமானார்! இலங்கை வத்தலையில் இன்று மாலை 04.30 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by m.s.k. sulthan (Dubai) [06 July 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41231

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து, மண்ணறையை வெளிச்சமாக்கி ஜன்னத் எனும் உயர்ந்த மேலான சுவன பதியை கொடுப்பானாக ஆமீன்

பாலப்பா ஷிபாஉல் கரீம் குடும்பத்தார்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: இதுக்குத்தானா இந்தப் பாடு...? [ஆக்கம் - ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by M.S.K. SULTHAN (Dubai) [21 June 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41056

S.K. Salih Kakka

படித்ததில் உங்கள் கட்டுரை மிகவும் அர்த்தமுள்ளதும் அழகானதும் கூட.

என் மனதில் இவ்வளவு நாள் நினைத்ததை கட்டுரையாக எழுதிய உங்களுக்கு மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
42
பக்க எண்
1/5
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved